fbpx

வைகாசி விசாகத்தை முன்னிட்டு நேற்று முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அந்தவகையில் கரூர் வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனை ஒட்டி பாலசுப்பிரமணியசுவாமிக்கு நேற்று காலை பால், பன்னீர், பஞ்சாமிர்தம், இளநீர், மஞ்சள், சந்தனம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் …

திருப்பதி மலைக்கு செல்ல 15 ஆண்டு பழமையான வாகனங்களுக்கு தடை விதித்துள்ளதாக தகவல் பரவியது. எனவே, ஏராளமான பக்தர்கள் தொலைபேசி மூலம் தேவஸ்தான நிர்வாகத்தை தொடர்பு கொண்டு இந்த தடை பற்றி கேட்டு தெரிந்து கொள்ள முயன்றனர். இந்நிலையில், திருப்பதி மலையின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முனி ராமையா செய்தியாளர்களிடம் பேசுகையில், ”15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட …

அக்னி நட்சத்திரம் நாளையுடன் நிறைவடைவதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் 1,008 கலச பூஜை நடைபெற்றது. அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் கடந்த 4ம் தேதி தொடங்கி நாளையுடன் நிறைவடைகிறது. இதனையடுத்தது இறைவனின் திருமேனியை குளிர்விக்கும் விதமாக அக்னி நட்சத்திர பரிகார நிவர்த்தியாக திருண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடந்த 4ம் தேதி முதல் தாராபிஷேகம் நடைபெற்று வருகிறது.  …

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட் நாளை ஆன்லைனில் வெளியிடப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு தற்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது.  

இந்நிலையில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகஸ்ட் மாதத்திற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட் …

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள காளஹஸ்தியில் புகழ்பெற்ற சிவன் கோவில் உள்ளது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது ஞான சக்தி பீடம் ஆகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 252-வது தேவாரத்தலம் ஆகும். இது ராகு, கேது தலம் என்பதால் கோவிலை வலம் வருவதும் எதிர் வலமாகவே சுற்றி வர …

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இங்கு வரும் பக்தர்கள் சிலர் இடைத்தரகர்கள் மூலம் தங்குவதற்கான அறைகள் மற்றும் லட்டு பிரசாதம் ஆகியவற்றை வாங்கிச் செல்கின்றனர். இதனை தடுக்க தற்போது முக அடையாளத்தை கண்டுபிடிக்கும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

இந்த …

பேஸ் ஐடென்டிஃபிகேஷன் டெக்னாலஜி எனப்படும் முக அடையாளத்தை கண்டுபிடிக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்த திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

திருப்பதிக்கு வரும் பக்தர்களில் சிலர் இடைத்தரகர்கள் மூலம் தங்கும் அறைகள், லட்டு பிரசாதம் ஆகியவற்றை வாங்கிச் செல்கின்றனர். அதே போல் தேவஸ்தான ஊழியர்கள் தங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு உதவி செய்கின்றனர். எவ்வளவோ முயற்சித்தும் திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தால் …

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் மகா சிவராத்திரியை சிறப்பாக கொண்டாட வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார். அதன் படி, அறநிலையத்துறைக்குட்பட்ட அனைத்து சிவாலயங்களிலும் வரும் 18-ம் தேதி மாலை முதல் 19-ம் தேதி காலை வரை மகா சிவராத்திரி …

கடவுளை வணங்கும் போது நம் கண்களில் இருந்து கண்ணீர் வந்தால் என்ன அர்த்தம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

அருளின் இருப்பு என்பது வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு ஆழ்ந்த அனுபவம். இந்த இருப்பை உணர்வது ஒரு சிலருக்கு இறை தரிசனத்தின்போது நிகழலாம். வேறு சிலருக்கு குரு தரிசனத்தின்போதும் நிகழலாம். அந்த தரிசன கணத்தின் …

இந்த வருடத்தின் ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி குரு பகவான் தனது இஷ்ட ராசியான மேஷ ராசிக்குள் நுழைய இருக்கின்றார். குரு பகவானின் இஷ்ட ராசியில் அமருவதால் அவர் மகிழ்ச்சியில் அதிகப்படியான பலன்களை அள்ளி வீசப் போகின்றார்.

இது போன்ற பெயர்சியால் மகிழ்ச்சியிலும், அதிர்ஷ்டத்திலும் பண பலத்திலும் தினமாக போகும் ராசிக்காரர்கள் யார் யார் என்பது …