fbpx

சுக்கிர யோகம் கிடைத்துவிட்டால் வாழ்க்கையில் எல்லா செல்வங்களும் ஒன்றன்பின் ஒன்றாக போட்டி போட்டுக் கொண்டு வீடு தேடி வந்துவிடும். ஆனால், அனைவருக்குமே இந்த சுக்கிர யோகம் எளிதில் கிடைத்து விடாது. சில பேருக்கு பிறப்பிலேயே இருக்கும். அழகு, அறிவு, திறமை, வீடு, வாகனம், பணம், ஆடை, ஆபரணங்கள் என்று எல்லாம் அவர்களுக்கு தேவைக்கு அதிகமாகவே கிடைத்திருக்கும். …

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு மாதமும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான டிக்கெட் விற்பனை தேதிகள் ஒரு மாதத்திற்கு முன்பாக அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த குறிப்பிட்ட நாளில் பக்தர்கள் தங்களின் தரிசன டிக்கெட்டுகளை இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். அதன்படி, பிப்ரவரி மாதத்திற்கான ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு ஜனவரி 10ஆம் தேதி நடைபெறும் என …

திருப்பதி ஏழுமலையான் கோவில் மூடப்படுவதாக சமூக வலைதளங்களில் வெளியான தகவலை அடுத்து தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது.

அடுத்த ஆண்டு 2023 மார்ச் 1ஆம் தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோவில் தங்க கோபுரத்திற்கு பொன் மூலம் பூசப்பட்ட தகடுகள் பொருத்தும் பணி துவங்க இருக்கிறது. இந்த பணி முடிவதற்கு 6 மாத கால அவகாசம் தேவைப்படும் …

நாம் இறந்த பின் என்ன நடக்கும் அல்லது இறந்த பிறகும் ஒரு வாழ்க்கை உள்ளதா என்பது இன்று வரை மருத்துவர்களுக்கும் ஆன்மீகவாதிகளுக்கும் புரியாத புதிராகவே இருக்கிறது. மரணத்திற்கு பின் என்ன நடக்கும் என்பதை கண்டறிய, என்.டி.இ.ஆர்.எஃப் (Near Death Experience Research Foundation) என்ற ஆராய்ச்சி அமைப்பு செயல்பட்டு வருகிறது. அந்த ஆராய்ச்சி அமைப்பு என்.டி.இ …

நாம் அனைவரும் அடிக்கடி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த பிறகு நாம் முதலில் பெறுவது விபூதி தான் மற்றும் பிரசாதமாக நாம் வீட்டிற்கு எடுத்து வரும் பொருட்களில் முதன்மையானது விபூதி தான். அந்த விபூதியை எந்த விரலினால் பூசினால் என்ன என்ன நடக்கும் என்று இப்பதிவினில் காணலாம்.

மனித உடலிலேயே நெற்றியே மிக முக்கிய …

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஜனவரி 2ம் தேதி வைகுண்ட ஏகாதசியொட்டி வைகுண்ட நுழைவு வாயில் திறக்கப்பட்டு 11ம் தேதி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். சொர்க்கவாசல் திறந்திருக்கும் நாட்களில் ஏழுமலையானை வழிபடுவதற்காக வரும் பக்தர்களுக்கு நாள் ஒன்றுக்கு 2000 பேர் என்ற எண்ணிக்கையில் இன்று சிறப்பு ஏற்பாட்டின் பேரில் 300 டிக்கெட்டுகளை தேவஸ்தான நிர்வாகம் …

இன்று முதல் பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்வதற்காக ஆன்லைனில் டிக்கெட் விநியோகம் செய்யப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அண்ணாமலையார் திருக்கோவிலில் கார்த்திகை மாத தீபத் திருவிழா வருகின்ற  டிசம்பர் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த திருவிழாவை காண அண்ணாமலையார் கோவிலுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை தருகிறார். இதனால் …

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் வரும் 6ம் தேதி தீபத்திருவிழா நடைபெறுவதை ஒட்டி மாவட்ட நிர்வாகம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. காலை 4 மணிக்கு பரணி தீபத்தை தரிசிக்க 500 ரூபாய் கட்டணம் என்றும், மாலை 6 மணிக்கு மகாதீபத்தை தரிசிக்க 500 மற்றும் 600 என இரண்டு வகை கட்டணங்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.…

ஐயப்ப பக்தர்களின் பாதுகாப்பு தொடர்பாக கேரள அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு தினமும் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. இதில் பங்கேற்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஐயப்ப பக்தர்களின் பாதுகாப்பு தொடர்பாக கேரள அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. …

சபரிமலைக்கு வரும் பக்தர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசார் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என கேரளா சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் கார்த்திகை மாதத்தில் தான் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படும். இங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து மாலை அணிந்து வருவார்கள். …