வியாழக்கிழமை என்பது மிகப் பெரிய கோளாக கருதப்படும் வியாழன் கோளுக்குரியதாகும். வியாழன் எனப்படும் குரு பகவான் ஜோதிட சாஸ்திரத்தில் மங்கலகாரகன், ஞானகாரகன் என போற்றப்படுபவர். கல்வி, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ வளம் ஆகியவற்றிற்கு காரணமானவர் குரு பகவான் தான். வியாழக்கிழமை, குரு பகவானின் அருளை பெறுவதற்கு ஏற்ற நாளாகும். இந்த நாளில் குரு பகவானுக்கு பிடிக்காத விஷயங்களை செய்யாமல் தவிர்ப்பது பலவிதமான நன்மைகளை ஏற்படுத்தும். அப்படி வியாழக்கிழமையில் […]

அம்மனுக்கு பீசா, பர்கர் படைத்து வழிபடும் வித்தியாசமான வழிபாட்டு முறை கொண்ட கோவில் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். அம்மன் கோயில் என்றால் வழக்கமாக மாவிளக்கு, பொங்கல், பழங்கள், விரத உணவுகள் போன்றவை நைவேத்யமாக படைக்கப்படும். ஆனால் சத்தீஸ்கர் மாநில தலைநகரான ராய்பூரில் உள்ள ஒரு கோயிலில் அம்மனுக்கு பீசா, பர்கர், பாஸ்தா, சமோசா உள்ளிட்ட மேற்கத்திய உணவுகளை நைவேத்யமாக வைத்து வழிபடுகின்றனர். இது சற்றே ஆச்சர்யமாக இருக்கலாம். […]

தினசரி வேலைகளிலும் காலை, மாலை வேளைகளில் செய்யக்கூடாத விஷயங்கள் இருக்கின்றன. அதாவது சூரிய உதயம் மற்றும் சூரியன் அஸ்தமனம் நேரங்களில் ஒரு சில விஷயங்களை செய்யக்கூடாது. ஏனென்றால் அந்த நேரத்தில் அந்த விஷயங்களை செய்யும்போது குடும்பங்களுக்கு கஷ்டம், இழப்பு வரலாம் என்பது நம்பிக்கை. அந்தவகையில் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு செய்யக்கூடாத விஷயங்கள்.  இரவில் நகங்களை வெட்டுவது அசுபமாகக் கருதப்படுகிறது. இதனால் பக்தர் லட்சுமி தேவியின் ஆசிகளைப் பெறுவதில்லை. மேலும், ஒருவர் […]