fbpx

உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை குவித்துள்ளனர்.

பெரு நாட்டில் உள்ள லிமா நகரில் ஐஎஸ்எஸ்ஃஎப் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கை சுருச்சி சிங் 243.6 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் …

ஆசிய சாம்பியன்ஷிப் நடை போட்டியில் இந்தியாவின் நிதின் குப்தாவின் செயலால் ஒரே நொடியில் சீன வீரர் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

சவுதி அரேபியாவில், 18 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 6-வது சீசன் நடக்கிறது. ஆண்களுக்கான 5000 மீட்டர் நடை போட்டியின் பைனலில் இந்தியாவின் நிதின் குப்தா பங்கேற்றார். கடந்த மாதம் நடந்த …

RR VS DC: டெல்லியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது. டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் அக்சர் படேல், 14 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். ஸ்டப்ஸ் 34, ராகுல் 38, அபிஷேக் …

PBKS vs KKR: ஐபிஎல் தொடரின் 31வது லீக் ஆட்டம் நேற்று (ஏப்ரல் 15) சண்டிகர் முலன்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், அஜின்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன், பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி …

CSK VS LSG: லக்னோவில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்து வீச்சைத் தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த லக்னோ அணி ஆரம்பம் முதலே தடுமாறியது. கடைசியாக விளையாடிய 3 போட்டிகளில் பவர் பிளேயில் விக்கெட் இழக்காத லக்னோ அணி இன்று இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. லெக்சைடில் மார்க்ரம் …

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸில் உள்ள பார்க் ஹயாட் ஹோட்டலில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. அந்த ஹோட்டலில் தான் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) இந்தியன் பிரீமியர் லீக் (IPL) அணியின் வீரர்கள் தங்கியிருந்தனர். சொகுசு ஹோட்டலின் மூன்றாவது மாடியில் …

CSK: முழங்கை எலும்பு முறிவு காரணமாக ஐபிஎல் 2025 இல் இருந்து விலகிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு மாற்றாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 17 வயது சிறுவன் ஆயுஷ் மத்ரே சேர்க்கப்பட்டுள்ளார்.

நடப்பு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி முதல் போட்டியில் மட்டும் மும்பையை தோற்கடித்து வெற்றிபெற்றது. அதன்பின் நடந்த 5 லீக் ஆட்டங்களிலும் …

MI VS DC: மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இது நடப்பு சீசனில் டெல்லி கேபிடல்ஸின் முதல் தோல்வியாகும்.

டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், ‘டாஸ்’ வென்ற டில்லி அணி கேப்டன் அக்சர் படேல், ‘பவுலிங்’ தேர்வு செய்தார். அதன்படி, முதலில் …

PBKS VS SRH: அபிஷேக் சர்மாவின் 141 ரன்களின் அற்புதமான இன்னிங்ஸின் உதவியுடன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பஞ்சாப் கிங்ஸை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இது ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச வெற்றிகரமான ரன் சேஸிங் ஆகும்.

அபிஷேக் சர்மாவின் சாதனை சதத்துடன், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 19வது ஓவரில் பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயித்த …

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆட்டத்தை கிரிக்கெட் வீரரும் நடிகருமான விஷ்ணு விஷால் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நேற்று நடந்தது. இதில், சிஎஸ்கே படு மோசமான தோல்வியை சந்தித்தது. முதலில் விளையாடிய சிஎஸ்கே அணியின் ரச்சின் ரவீந்திரா 9 பந்தில் 4 ரன்களை …