fbpx

பிரபல கால்பந்து கிளப்பான மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து கிறிஸ்டியானோ ரொனால்டோ அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

கால்பந்து விளையாட்டின் நட்சத்திர வீரர்களில் ஒருவராகத் திகழ்பவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த இவர், மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த 2021ஆம் ஆண்டு, இரண்டு ஆண்டுகள் தனது அணிக்காக விளையாட ரொனால்டோவுடன் மான்செஸ்டர் …

இந்தியா நியூசிலாந்து ஆடிய 3-வது டி20 போட்டி மழையால் தடைபட்ட நிலையில் இன்றைய ஆட்டம் டை ஆனது. இதையடுத்து இந்தியா வெற்றிபெற்றுள்ளது.

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 3-வது மற்றும் இறுதி டி20 போட்டி இன்றைய ஆட்டத்தின் முதலே மழை குறுக்கிட்டது. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட் செய்தது. ஹர்திக் தலைமையில் இந்தியா விளையாடியது. நியூசிலாந்தின் தொடக்க …

களைகட்டியுள்ள கத்தார் உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவில் லீக் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று 4 போட்டிகள் நடைபெற உள்ளன.

தங்கள் நாட்டு அணியை உற்சாகப்படுத்த கத்தாரில் குவிந்துள்ள கால்பந்து ரசிகர்களின் மத்தியில் அனல் பறக்கும் கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில் C …

விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் தொடர்ந்து 5 போட்டிகளில் சதமடித்து தமிழக வீரர் ஜெகதீசன் சாதனைப் படைத்துள்ளார்.

இந்தியாவில் தற்போது விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் தொடர்ந்து 5 சதங்களை அடித்து தமிழக கிரிக்கெட் அணியின் வீரர் ஜெகதீசன் புதிய சாதனை படைத்துள்ளார். அருணாச்சலப்பிரதேச அணிக்கு எதிரான …

நாளை நடைபெறும் கடைசி டி20 போட்டியில் இருந்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விலகினார்.

நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டி20 போட்டி தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி மழையால் ரத்துச் செய்யப்பட்டது. 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார …

நியூசிலாந்தில் வெலிங்டன் மைதானத்தில் நடக்கும் போட்டி மழையின் காரணமாக டாஸ் கூட போடாமலேயே ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் முதல்நாள் போட்டி வெலிங்டன் மைதானத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அப்பகுதியைச் சுற்றிலும் பலத்த மழை பெய்து வருகின்றது. இதனால் 12 மணியில் இருந்து மழை விடுமா என காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. ஆனால் …

நியூசிலாந்து – இந்தியா மோதும் முதல் டி20 போட்டி நாளை வெள்ளிக்கிழமை மதியம் 12 மணிக்கு தொடங்குகின்றது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணமாக சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்று விளையாடுகிறது. இதில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நவம்பர் 18 முதல் நவம்பர் 22 வரை …

அறுபது, எழுபதுகளில் நட்சத்திரமாக ஜொலித்த மும்பையைச் சேர்ந்த பிரபல கூடைப்பந்தாட்ட இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அப்பாஸ் மூன்டாசார் காலமானார்.

மும்பையைச் சேர்ந்தவர் பிரபல கூடைப்பந்து விளையாட்டு வீரர் அப்பாஸ் மூன்டாசார். 82 வயதாகும் இவர் 60, 70 களில் கூடைப்பந்தாட்டத்தின் நட்சத்திரமாக ஜொலித்தவர். ஹல்க் திரைப்படத்தில் ஜைஜாண்டிகான உருவம் மற்றும் நசீப் திரைப்படத்தில் உயரமான …

சென்னை மற்றும் மும்பை அணிகள் விடுவித்த மற்றும் தக்கவைத்த வீரர்களின் அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியாகியுள்ளது.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிவடைந்துள்ள சூழலில், ஐபிஎல் தொடர் மீது ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது. ஏனென்றால், அடுத்தாண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் டிசம்பர் 23ஆம் தேதி நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. கேரள மாநிலம் கொச்சியில் இந்த ஏலமானது …

அடுத்த ஆண்டிற்கான சென்னை சூப்பர் கிங் அணியின் கேப்டன் யார் என்பது குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங் தலைவர் விஸ்வநாதன் இது தொடர்பாக கூறியதாவது,’’கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங் அணியில் தோனி விளையாடாதது ஒரு துரதிர்ஷ்டம். இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங் அணி கிரிக்கெட்டை ரசிகர்களுக்கு விருந்தாக்கும். இந்த …