fbpx

டி20 கிரிக்கெட் தொடர் பிக்பாஷ் லீக் தொடரில் 225 ரன்களை விரட்டிய சிட்னி சிக்ஸர்ஸ், 15 ரன்கள் வித்தியாசத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணியிடம் போராடி தோற்றது. இந்தப் போட்டியில் பிடிக்கப்பட்ட கேட்ச் ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஆஸ்திரேலியாவின் மிக பிரபலமான டி20 கிரிக்கெட் தொடர் பிக்பாஷ் லீக். இந்த ஆண்டுக்கான தற்போது …

உலக அளவில் கால்பந்து விளையாட்டில் முன்னணி வீரராக வலம் வரும் கிறிஸ்டியானோ ரொனால்டோ சவூதி அரேபியாவின் அல்-நஸர் அணியுடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி அவர் ஆண்டுக்கு 177 மில்லியன் யூரோ அதாவது இந்திய மதிப்பில் 1770 கோடி சம்பளத்துக்கு ரொனால்டோவை அல் நஸர் கிளப் ஒப்பந்தம் செய்துள்ளது. ரொனால்டோ புதிய ஜெர்சியுடன் …

முன்னாள் WWE மற்றும் AEW மல்யுத்த வீரர் ஜெய்சின் ஸ்டிரைஃப் நீண்ட உடல்நலப் போருக்குப் பிறகு 37 வயதில் காலமானார். நேதன் பிளாட்ஜெட் என்ற இயற்பெயரை மாற்றி ஜெய்சின் ஸ்டிரைஃப் என்று மல்யுத்த களத்தில் பங்குபெற்றார்.WWE மற்றும் ஆல் எலைட் மல்யுத்தம் போன்ற பல மல்யுத்த நிறுவனங்களுக்காக ஸ்டிரைஃப் விளையாடினார். ஜெய்சின் ஸ்டிரைஃப் 2004 இல் …

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் பயணித்த கார் சாலையின் டிவைடரில் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான ரிஷப் பந்த் , டெல்லியில் இருந்து அவரது சொந்த ஊரான உத்தரகாண்டிற்கு இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தபோது அவரது கார் சாலை தடுப்பு மீது மோதி …

இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் கார் விபத்தில் சிக்கியுள்ளார்.

உத்தராகண்டில் இருந்து டெல்லி வந்து கொண்டிருந்த பொழுது கார் சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்துள்ளது. அதன் பிறகு அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தீவிர கண்காணிப்பில் தற்பொழுது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தகவல்கள் …

பீலே என்று அழைக்கப்படும் பிரபல பிரேசில் கால்பந்து ஜாம்பவான் எட்சன் அரான்டெஸ் டோ நாசிமெண்டோ, தனது 82வது வயதில் காலமானார்.

கால்பந்தாட்டத்தின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக பரவலாகக் கருதப்படும் பீலே, பிரேசிலிய கிளப் சாண்டோஸ் மற்றும் பிரேசில் தேசிய அணியுடன் விளையாட்டின் மிகச் சிறந்த வீரராக திகழ்ந்து, அதிக அளவிலான ரசிகர்களை ஈர்த்தவர். பீலே சிறிது …

லியோனல் மெஸ்ஸியின் தீவிர ரசிகர் மகேந்திர சிங் தோனி. இருவருமே தங்கள் நாட்டை சர்வதேச அரங்கில் முன்னிலை பெறச் செய்து பல்வேறு சாதனைகளை படைக்க உறுதுணையாக இருந்துள்ளனர். கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி  பிரான்சை தோற்கடித்து 3-வது முறையாக கோப்பையை வென்றது. இந்த நிலையில் மெஸ்ஸிக்கு உலகம் …

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் டேவிட் வார்னர் அடித்த இரட்டை சதத்தை மிகவும் ஆக்ரோஷமாக கொண்டாடியபோது அவரது காலில் காயம் ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலியா – தென்னாப்பிரிக்கா இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் 2-வது டெஸ்ட் போட்டி மெல்பர்னில் நடைபெற்றது. இந்த டெஸ்ட் போட்டி …

தென்அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் பீலே (வயது 82). இவருக்கு புற்றுநோய் கட்டி இருந்ததால் கடந்த ஆண்டு பெருங்குடலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அந்த புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. இருப்பினும், அவருக்கு கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பரில் இருந்து கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களாகவே பீலே உடல்நலம் …

கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு அவரது மனைவி ஜார்ஜினா, புதிய ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காரை கிறிஸ்துமஸ் பரிசு வழங்கி ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ நேற்று தனது குடும்பத்தினருடன் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடினார். அப்போது அவரது மனைவி ஜார்ஜினா தனது குழந்தைகளுக்கு கிறிஸ்மஸ் பரிசு பொருட்களை வழங்கிக்கொண்டிருந்தார். திடீரென ரொனால்டோவை வீட்டின் வெளியே …