மூத்த இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் மொயின் அலி தனது 37வது வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒயிட்-பால் தொடரில் இருந்து விலகிய பிறகு மொயின் ஒய்வை அறிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “எனக்கு 37 வயதாகிறது. நான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் தேர்வு செய்யப்படவில்லை. நான் இங்கிலாந்து அணிக்காக ஏராளமான …