fbpx

பாரீஸ் பாராலிம்பிக்ஸ் 2024 இல் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் மணீஷ் நர்வால் வெள்ளிப் பதக்கம் வென்றார். கோடைக்கால பாராலிம்பிக் விளையாட்டு வரலாற்றில் பல பதக்கங்களை வென்ற ஒரே இந்திய தடகள வீரர் மணீஷ் ஆனார். 

23 வயதான மணீஷ் 234.9 புள்ளிகளைப் பெற்று, ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் SH1 …

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. அதன்படி, 33-வது ஒலிம்பிக் போட்டி கடந்த ஜூலை 26ஆம் தேதி முதல் தொடங்கி கடந்த ஆகஸ்ட் 11இல் நிறைவடைந்தது. இந்நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி பாரிசில் ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கியது.

இந்த பாராலிம்பிக்கில் இந்தியா சார்பில் 32 பெண்கள் உட்பட …

பாரீஸ் பாராலிம்பிக்ஸில் இன்று நடைபெற்ற மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அவானி லெகாரா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

டோக்கியோ பாராலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றவரான அவனி லெகரா, தகுதிச் சுற்றில் இரண்டாவது இடத்தைப் பிடித்து மற்றொரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடன் இதே பிரிவில் போட்டியிடும் மற்றொரு இந்திய …

ரீசெட் திட்டம் மூலம் அனைத்து ஓய்வு பெற்ற விளையாட்டு வீரர்களும், இந்த முயற்சிக்கு விண்ணப்பித்து, நாட்டின் விளையாட்டு சுற்றுச்சூழல் அமைப்புக்கு தீவிரமாக பங்களிக்குமாறு, மத்திய அமைச்சர் கேட்டுக்கொண்டார். நமது ஓய்வு பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு சாத்தியமான அனைத்து வழிகளிலும் ஆதரவு அளிக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. ரீசெட் திட்டம், நமது ஓய்வு பெற்ற விளையாட்டு வீரர்களின் …

முன்னாள் WWE மற்றும் WCW சாம்பியன் சிட் விசியஸ், மல்யுத்தத்தில் மிகவும் பிரபலமான வீரராக திகழ்ந்தார். இவரது உண்மையான பெயர் சிட்னி ரேமண்ட் யூடி என்பதாகும். இவர், புற்றுநோய் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 63.

அவர் மறைந்த தகவலை அவரது மகன் குன்னர் யூடி, தனது …

India’s richest cricketer: கிரிக்கெட்டில் நாளுக்கு நாள் பணமும் அதிகரித்து வருகிறது. முன்பு கிரிக்கெட் வீரர்களின் வருமானம் மிகவும் குறைவாக இருந்தது, ஆனால் இப்போது கிட்டத்தட்ட ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். அனைத்து வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களையும் விட இந்திய கிரிக்கெட் வீரர்கள் அதிகம் சம்பாதிக்கின்றனர். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ)தான் உலகின் …

பாகிஸ்தான் – வங்காளதேசம் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் ராவல்பிண்டியில் நடைபெற்றது.. தொடர்ந்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி வங்காளதேசத்தின் சிறபான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் முகமது ரிஸ்வான் மட்டும் பொறுப்புடன் விளையாடி அணியை இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து காப்பாற்றினார். முடிவில் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சில் …

இந்திய அணியின் டி20 கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தற்போது நியமிக்கப்பட்டுள்ளதால் அவரது மதிப்பு பலமடங்கு உயர்ந்துள்ளது. உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேனான அவர் மும்பை அணியிலிருந்து வெளியேறும் பட்சத்தில் அவரை ஏலத்தில் எடுக்க பல்வேறு அணிகள் போட்டி போடும் என்று கூறப்படுகிறது.

ஆனால் மெகா ஏலத்திற்கு முன்னதாகவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது தங்களது …

மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிக்கான இணையதள முன்பதிவிற்கான கடைசி நாள் 02.09.2024 வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; கடந்த ஆண்டினைப்போலவே இந்த ஆண்டும் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் மாநிலம் முழுவதும் 2024 செப்டம்பரில் துவக்கி நடத்தப்படவுள்ளது. இவ்விளையாட்டுப் போட்டிகளில் வெவ்வேறு …

Jos Buttler: இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லருடனான கருத்துவேறுபாடு காரணமாக குறுகிய கால ஆலோசகரும் பயிற்சியாளர் குழுவில் ஒரு பகுதியாக இருக்கும் ஆண்ட்ரூ பிளின்டாஃப், அணியில் இருந்து பிரிந்து செல்கிறார்.

2023 ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் மற்றும் 2024 டி20 உலகக்கோப்பை தொடர் இரண்டிலும் இங்கிலாந்து அணி மோசமாக தோல்வி அடைந்த காரணத்தினால் இங்கிலாந்து …