fbpx

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் கே எல் ராகுல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து விட்டதாக சமூக வலைதளங்களில் பரபரப்பு எழுந்துள்ளது.

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரராக அறிமுகமானாலும், தற்போது மிடில் ஆர்டர் வரிசைக்கு பின்தள்ளப் பட்டுள்ளார் கே எல் ராகுல். அதிலும் டி 20 போட்டிகளில் அவர் அணியில் எடுக்கப்படுவதே இல்லை. சமீபத்தில் …

கால்பந்து போட்டியின் போது சிறுநீர் கழித்த வீரரை வெளியேற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகளவில் அதிக ரசிகர்களை கொண்ட போட்டியாக கால்பந்து கருதப்படுகிறது. ஆட்டத்தின் போது விதிகளை மீறியோ அல்லது வன்முறைகளில் ஈடுபட்டாலோ அந்த வீரர் எச்சரிக்கப்பட்டு, பின்னர் ஆட்டத்தில் இருந்து வெளியேற்றப்படுவர். இந்நிலையில் தான், கால்பந்து போட்டியில் ஆட்டத்தின் நடுவே சிறுநீர் கழித்த வீரரை …

இந்திய பாராலிம்பிக் கமிட்டியின் (பிசிஐ) துணைத் தலைவர் சத்ய பிரகாஷ் சங்வான், பாரிஸ் பாராலிம்பிக்ஸில் இந்தியக் குழுவிற்கான செஃப் டி மிஷனாக நியமிக்கப்பட்டுள்ளார். 12 விளையாட்டுத் துறைகளில் போட்டியிடும் 84 பாரா-தடகள வீரர்களைக் கொண்ட மிகப்பெரிய அணிக்கு அவர் தலைமை தாங்குவார். பாராலிம்பிக் இயக்கத்தில் சங்வானின் தசாப்த கால சேவை பெரும் வெற்றியை ஊக்குவிக்கும் என்று …

ஐந்து முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், வரவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) முந்தைய ஆண்டுகளை விட மிகக் குறைந்த விலையில் எம்எஸ் தோனியைத் தக்க வைத்துக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது..

நடப்பாண்டு ஐபிஎல் தொடர் முடிவடைந்ததில் இருந்து அடுத்த ஐபிஎல் தொடருக்கான எதிர்பார்ப்பு என்பது எகிறி விட்டது. அதற்கு காரணம் அடுத்த …

Intergender Grappling: இன்டர்ஜெண்டர் கிராப்பிங் என்ற பாலினங்களுக்கு இடையேயான போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் கிரேக் ஜோன்ஸ், பிரேசிலிய வீராங்கனை காபி கார்சியாவை வலுக்கட்டாயமாக முத்தமிட்ட வீடியோ வைரலாகியதையடுத்து போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இன்டர்ஜெண்டர் கிராப்பிங் என்ற பாலினங்களுக்கு இடையேயான ADCC உலக சாம்பியன்ஷிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது, இதில் ஆஸ்திரேலிய வீரர் கிரேக் ஜோன்ஸ், பிரேசிலின் …

Vinesh Phogat: பாரிஸ் ஒலிம்பிக்கிற்குப் பிறகு இதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்படவில்லை என்றால், நான் மல்யுத்தத்திற்கு விடைபெற்றிருக்க மாட்டேன், ஆனால் 2032 வரை மல்யுத்தத்தை தொடர்ந்திருப்பேன் என்று வினேஷ் போகட் கூறினார்.

பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய மல்யுத்த வீரர் வினேஷ் போகத் பதக்கம் வெல்லத் தவறிவிட்டார். உண்மையில், வினேஷ் போகத் இறுதிப் போட்டிக்கு வந்தாலும் பதக்கத்தை இழக்க …

இந்தியாவில் மகளிர் டி20 உலகக் கோப்பை நடத்தப்படுமா? என்பது குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா விளக்கம் அளித்துள்ளார்.

மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் அக்டோபர் மாதத்தில் வங்கதேசத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அங்கு பெரும் கலவரம் நிலவிவரும் நிலையில், அங்கு திட்டமிட்டபடி உலக கோப்பை தொடரை நடத்த ஐசிசி விரும்பவில்லை என தகவல் …

ஆகஸ்ட் 15ஆம் தேதி வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் இருந்து 78வது சுதந்திர தின விழாவை பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார். வரலாற்று சிறப்புமிக்க மூன்றாவது முறையாக பதவியேற்ற பிறகு தனது முதல் சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி, 2036ல் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா கனவு காண்கிறது என்று கூறினார் .…

2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற பிறகு அமன் செஹ்ராவத்துக்கு வடக்கு ரயில்வே பதவி உயர்வு அளித்தது. மல்யுத்த வீரர் சிறப்புப் பணி அதிகாரியாக (OSD) பதவி உயர்வு பெற்றார்.

21 வயதான அவர், இந்தியாவுக்காக ஒலிம்பிக் பதக்கம் வென்ற இளையவர் ஆனார். அவர் 57 கிலோ ஃப்ரீஸ்டைல் ​​பிரிவில் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார், …

ஒலிம்பிக் மல்யுத்தத்தில் பெண்களுக்கான 50 கிலோ எடைப் பிரிவின் அரையிறுதியில் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மேனுடன் மோதினார் இந்தியாவின் வினேஷ் போகத். பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு ஒலிம்பிக் மல்யுத்த அரையிறுதியில் கியூபா வீராங்கனையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் வினேஷ் போகத். இதன் மூலம், வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்ததுடன், ஒலிம்பில் மல்யுத்த மகளிர் பிரிவின் …