யாரும் எதிர்பாராத வேளையில் இந்திய நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் ஓய்வை அறிவித்தார். அதன் பின்னர் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தனது மைல்கற்களை ஆடம்பரமாக கொண்டாட மாட்டேன். ஸ்டாண்டில் அமர்ந்திருக்கும் என் மனைவிக்கு முத்தமிடவோ மாட்டேன் என கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், “நான் யார் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று …