விராட் கோலிக்கு டெஸ்ட் கிரிக்கெட் பற்றி சொல்லவே வேண்டாம், அது அவருக்கு அல்வா சாப்பிடுவது போல், அவரிடம் எச்சரிக்கையாக இருங்கள் என்று ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் கிதியோன் ஹை வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். கிரிக்கெட் ரசிகர்களின் பெரிதும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, நாளை லண்டன் ஓவல் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக பலப்பரீட்சை நடத்துகின்றன. இரண்டாவது […]
விளையாட்டு
SPORTS NEWS|1newsnation Sports gives you latest sports news, cricket score, live cricket score, wwe results and milestones; covers all sporting events and more…
ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் இதுவரை மொத்தம் 77 டெஸ்ட் போட்டிகளில் 27.52 சராசரியில் 306 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்திருக்கிறார். 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக இவர் விளையாடி இருக்கிறார். அதன்பின் 2018 ஐபிஎல் ஏலத்தின்போது ஸ்டார்க்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9.4 கோடிக்கு வாங்கியது. ஆனால் ஒரு சில காரணங்களால் அந்த […]
சச்சின் முன்பாக நீங்கள் எந்த பேட்ஸ்மனையும் ஒப்பிட முடியாது, விஷயம் தெரியாத முட்டாள்கள் தான் அப்படி செய்வார்கள் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தர் கடுமையாக விமர்சித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கருடன் விராட் கோலியை சாப்பிடுபவர்கள் முட்டாள்கள் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் கூறியுள்ளார். தற்போதைய கிரிக்கெட்டில் ரன் மெஷின் என்றழைக்கப்படும் விராட் கோலி, கிரிக்கெட்டில் அவ்வப்போது பல […]
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இருந்து காயம் காரணமாக ஆஸ்திரேலியாவின் முக்கிய வேகப்பந்துவீச்சாளர் ஹேசல்வுட் விலகியுள்ளார். டெஸ்ட் உலகக்கோப்பை பைனல் எனும் ஐசிசியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் நாளை தொடங்குகிறது. இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் லண்டன் ஓவல் மைதானத்தில் மோதுகின்றன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் இந்தியா இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. […]
ஒடிசா ரயில் விபத்தில் 288 பேர் இறந்துள்ளதாகத் தகவல் வெளிவந்த நிலையில், 275 பேர் இறந்துள்ளதாக ஒடிசா மாநிலத் தலைமைச் செயலர் பிரதீப் ஜனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும், ஏற்கனவே சொல்லப்பட்ட பலி எண்ணிக்கைகள் என்பது சில சடலங்களை மீண்டும் எண்ணியதால் ஏற்பட்ட குழப்பத்தால் தவறாக அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காண வைக்கப்பட்டுள்ள நிலையில், 275 பேரில் 88 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் […]
2024 ஆம் ஆண்டு ஜனவரியுடன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலியா அணியின் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர் அறிவித்துள்ளார். இது குறித்து சமீபத்தில் ஊடகத்திற்கு பேட்டி அளித்த டேவிட் வார்னர் ” வரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர்தான் என்னுடைய கடைசி போட்டி. இந்த பாகிஸ்தான் தொடருடன் எனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை முடிக்கிறேன். எனவே, அதற்கு முன்பு […]
ஐபிஎல் போட்டியின்போது தோனி மற்றும் அவரது அணி எந்த மைதானத்தில் சென்று விளையாடினாலும் கிடைத்த வரவேற்பு, நம்பமுடியாத அளவுக்கு இருந்ததாக தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த 16-வது ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரரான டிவோன் கான்வே, தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரின் பேட்டிங் பல போட்டிகளில் சென்னை அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தது. மொத்தம் 16 போட்டிகளில் விளையாடி 672 ரன்கள் எடுத்து, சிறந்த பேட்ஸ்மேன்கள் வரிசையில் […]
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் வருகின்ற 7ஆம் தேதி இந்திய அணி விளையாட உள்ள நிலையில் டெஸ்ட் , ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு தனி தனி புதிய சீருடையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்திய அணியின் புதிய கிட்- ஸ்பான்சர் அடிடாஸ் நிறுவனம் இந்தி புதிய சீருடையை வடிவமைத்துள்ளது. அடுத்து 5 வருடங்கள் அடிடாஸ்தான் இந்தியாவின் பார்ட்னர்ஷிப் அமைக்கும் என தெரிகிறது. இதற்காக 350 […]
ஏசிசி எமர்ஜிங் மகளிர் ஆசிய கோப்பை 2023க்கான இந்திய மகளிர் ‘ஏ’ (எமர்ஜிங்) அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 12-ஆம் தேதி ஹாங்காங்கில் தொடங்கும் ஏசிசி எமர்ஜிங் மகளிர் ஆசியக் கோப்பையில் பேட்டிங் ஆல்-ரவுண்டர் ஸ்வேதா செஹ்ராவத் தலைமையில் 14 பேர் கொண்ட இந்திய ‘ஏ’ மகளிர் அணியை அறிவித்துள்ளது பிசிசிஐ. இந்தியா ‘ஏ’ மகளிர் அணி ஜூன் 13-ம் தேதி டின் குவாங் மைதானத்தில் போட்டியை நடத்தும் ஹாங்காங்கிற்கு எதிராக […]
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனிக்கு மும்பையில், இடது முழங்காலில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பை கோகிலாபென் மருத்துவமனையில் தோனிக்கு இடது முழங்கால் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் கசிந்த நிலையில், தற்போது இன்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஐபிஎல் இறுதிப் போட்டி முடிந்ததும் அகமதாபாத்தில் இருந்து நேரடியாக மும்பைக்கு சென்ற […]