fbpx

T20 World Cup: டி20 உலகக்கோப்பையை வென்று இந்திய அணி வீரர்கள் நேற்று நாடு திரும்பினர். டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்த வீரர்கள் அவரிடம் உலகக்கோப்பையை காண்பித்து வாழ்த்துப் பெற்றுக் கொண்டனர். அப்போது கோப்பையை தொட்டுக்கூட பார்க்காத பிரதமரின் செயல் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் …

டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. ஜூன் 2ஆம் தேதி முதல் ஜூன் 28ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த தொடரின் சாம்பியன் பட்டத்தை இந்திய அணி கைப்பற்றியது. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நடந்த பரபரப்பான இறுதிப்போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்று கோப்பையை வென்றது, …

Copa America: நேற்றைய கோபா கால்பந்து தொடரில் பிரேசில் அணி காலிறுதிக்கு முன்னேறிய நிலையில், வெற்றிபெற்றும் கோஸ்ட்டா ரிக்கா அணி வெளியேறியது.

அமெரிக்காவில் ‘கோபா அமெரிக்கா’ கால்பந்து தொடரின் 48 வது சீசன் நடைபெற்று வருகிறது. இதன் ‘டி’ பிரிவில் கடைசி லீக் போட்டிகள் நேற்று நடந்தன. உலகத் தரவரிசையில் 4வதாக உள்ள பிரேசில் அணி, …

அமெரிக்க ஐ.டி.எஃப். தொடரில் தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த இந்திய வீராங்கனை சஹாஜா யமலபள்ளி கோப்பையை வென்று அசத்தியுள்ளார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மகளிருக்கான டென்னிஸ் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் அவர், அமெரிக்காவின் அமி ஜூவுடன் மோதினார். இதில், சஹாஜா 6-4, 7-6 என்ற நேர் செட்டில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.

புரோ டென்னிஸ் சானியா, …

விராட் கோலி வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அதில் விராட் கோலி தன் மனைவி அனுஷ்காவுடன் வீடியோ காலில் பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. ஜூன் 2ஆம் தேதி முதல் ஜூன் 28ஆம் தேதி வரை நடைபெற்ற …

Paris Olympics 2024: பாரீஸ் ஒலிம்பிக்ஸ் 2024 போட்டிகள் வரும் 26ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இந்தியாவிற்காக முதல் பதக்கம் வென்றவர் யார் என்பது குறித்த தொகுப்பை பார்க்கலாம்.

பாரீஸ் ஒலிம்பிக்ஸ் 2024 போட்டிகள் வரும் 26ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இந்தியாவிற்காக முதல் பதக்கம் வென்றவர் யார் என்பது குறித்த தொகுப்பை பார்க்கலாம்.

33வது …

Euro 2024: யூரோ கோப்பை தொடரில் 3-0 என்ற கணக்கில் ருமேனியாவை வீழ்த்தி நெதர்லாந்து அணி, காலிறுதிக்கு முன்னேறியது.

ஜெர்மனியின் முனிக்கில் நேற்று நடந்த ‘ரவுண்டு-16’ போட்டியில் நெதர்லாந்து, ருமேனிய அணிகள் மோதின. போட்டி துவங்கிய 20 வது நிமிடத்தில் சைமன்ஸ் கொடுத்த பந்தை பெற்ற கோடி கேப்கோ, கோலாக மாற்ற, நெதர்லாந்து அணி முதல் …

Badminton player died: சீனாவை சேர்ந்த 17 வயது இளைஞரான ஜாங் ஜிஜி, இந்தோனேஷியாவில் நடைபெற்ற பேட்மிண்டன் போட்டியில் விளையாடிக் கொண்டிருக்கும் போதே மயங்கி கீழே விழுந்து உயிரிழந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிய ஜூனியர் பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் இந்தோனோஷியாவின் யோகர்த்தாவில் நடைபெற்று வருகிறது. கடந்த 30-ம் தேதியன்று நடைபெற்ற …

ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் இரண்டு டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் பிசிசிஐ சில மாற்றங்களை செய்துள்ளது. T20 உலகக் கோப்பையை வென்ற அணியைச் சேர்ந்த வீரர்கள் பெரில் புயல் காரணமாக இன்னும் பார்படாஸில் சிக்கித் தவிக்கின்றனர். அவர்கள் ஜூலை 3 ஆம் தேதி இரவு 8 மணிக்குள் புது டெல்லியை அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கிய …

New Coach: ஜூலை-27 ம் தேதி நடைபெறும் இலங்கை தொடரில் இருந்து புதிய பயிற்சியாளர் இந்தியா அணியுடன் இணைவார்” என்று ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் தொடங்கி தற்போது நிறைவுபெற்றுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி 17 வருடங்களுக்கு பிறகு கோப்பையை வென்று சாதனை படைத்தது. இந்நிலையில், இந்திய அணியின் தலைமைபயிற்சியாளராக செயல்பட்ட …