fbpx

Euro 2024: 2024 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் ஜார்ஜியாவை வீழ்த்தி துருக்கி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

ஜெர்மனியில் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் 2024 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்பந்து தொடரின் நேற்றையை லீக் ஆட்டத்தில் துருக்கி – ஜார்ஜியா அணிகள் மோதின. போட்டியின் 25வது நிமிடத்தில் துருக்கி வீரர் அடித்த பந்து …

Neeraj Chopra: பாவோ நூர்மி விளையாட்டு போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

நடப்பு ஆண்டின் பாவோ நுர்மி விளையாட்டுப் போட்டி பின்லாந்தின் துர்குவில் நடைபெற்று வருகிறது. இதில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியா, உள்ளிட்ட 8 வீரர்கள் பங்கேற்றனர். இதில் நேற்று நடைபெற்ற போட்டியில், …

ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் 2024 (ICC T20 World Cup 2024) தற்போது நடைபெற்று வருகிறது. ரசிகர்களை மகிழ்விக்கும் விளையாட்டாக உருமாறியுள்ள டி20 கிரிக்கெட், எப்படி உருவானது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

கடந்த 2002ஆம் ஆண்டு புகையிலை விளம்பரங்கள் மீதான தடை காரணமாக இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் போட்டிகளின் அட்டவணை பெரிய …

Ruturaj Gaikwad: மகாராஷ்டிரா ப்ரீமியர் லீக் தொடரில் விக்கெட் கீப்பராக செயல்படும் ருதுராஜ் கெய்க்வாட் Puneri Bappa அணிக்காக விளையாடி வருகிறார்.

ருத்துராஜ், ஸ்பார்க், ராக்கெட் ராஜா இதெல்லாம் ருதுராஜ் கெய்க்வாட்டின் செல்லப் பெயர்கள். மகாராஷ்டிராவை பூர்வீகமாகக் கொண்ட ருதுராஜை 2019 ஐபிஎல் தொடருக்காக டிசம்பர் 2018-ல் நடந்த ஏலத்தில் 20 லட்ச ரூபாய்க்கு வாங்கியது …

Euro 2024: நேற்று நடைபெற்ற 2024 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியில் டென்மார்க், சுலோவேனியா அணிகள் மோதிய போட்டி ‘டிரா’ ஆனது.

ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பை சேர்ந்த நாடுகள் கலந்து கொள்ளும் யூரோ கோப்பை கால்பந்து தொடர் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் இந்த தொடரின் 17-வது பதிப்பு ஜெர்மனியில் கடந்த …

Dhoni: ஐபிஎல் தொடருக்கு பிறகு தனது பண்ணை வீட்டில் செல்லப்பிராணிகளுடன் கொஞ்சி விளையாடும் தல தோனியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று, ஐபிஎல்லில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி, மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்கள் ஓட்டுவதில் ஆர்முடன் உள்ளார். இந்தநிலையில், …

Virat Kohli: அமெரிக்காவுக்கு எதிரான போட்டியிலும் விராட் கோலி கோல்டன் டக் அவுட் ஆனது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டி20 உலகக் கோப்பை வரலாற்றிலேயே விராட் கோலி கோல்டன் டக் அவுட் ஆவது இதுவே முதல்முறை ஆகும்.

9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் கடந்த 2 ஆம் தேதி …

T20 உலகக் கோப்பை 2024 சமீபத்திய வரலாற்றில் மிகவும் எதிர்பாராத போட்டிகளில் ஒன்றாக உள்ளது. எந்த அணிகள் அடுத்த கட்டத்திற்கு முன்னேறும் என்பது குறித்த பல ஆச்சரியங்களுடன் இந்த போட்டி உள்ளது. ​​ரசிகர்களும் ஆய்வாளர்களும் சூப்பர் 8 க்கு மாறுவதை ஆவலுடன் எதிர்நோக்குகின்றனர். சூப்பர் 8 நிலைன்னா என்ன? அணிகள் எவ்வாறு தகுதி பெறலாம் என்பது …

T20 WC: பும்ராவின் அபார பந்துவீச்சால் 6 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றிபெற்றுள்ளது.

9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் கடந்த 2 ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நியூயோர்க்கின் நாசாவ் கவுண்டி ஸ்டேடியத்தில் நடந்த 19வது லீக் …

India VS Pakistan: வெற்றிபெறுவதற்கு சிறப்பாக விளையாடுவதுதான் முக்கியமே தவிர, எதிரணியோ ஆடுகளமோ இல்லை என்றும் இருப்பினும் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவது சவாலானது என்றும் இந்திய கேப்டன் ரோகித் ஷர்மா பேசியுள்ளார்.

9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் கடந்த 2 ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. …