2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டன் தோனி அடித்த சிக்சர் விழுந்த இடத்தை நினைவிடமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்று கொடுத்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை கவுரவிக்க மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில், உலகக் கோப்பை 2011 தொடரின் இறுதிப் போட்டியில், இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் தோனியின் ‘வின்னிங் ஷாட்’ சிக்சரை […]

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 6வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆகவே சென்னை அணி முதலில் களம் இறங்கியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்களை குவித்தது சென்னை அணி. சென்னை அணியின் ருதுராஜ் கெய்க்வாட் அரை சதம் அடித்து […]

சச்சினுக்கு இறுதிப்போட்டி என்பதால், அவருக்காக 2011ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்றோம் என்றும் அவருக்காக கோப்பையை வென்றதில் மகிழ்ச்சியாக இருந்தது என்றும் எம்.எஸ்.தோனி தெரிவித்துள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்தியா அணி உலகக் கோப்பையை வென்றது. இந்த வரலாற்றுச் சாதனையின் 12 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடும் வகையிலான நிகழ்ச்சி சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் முன்னாள் இந்திய அணியின் கேப்டனும், […]

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே சிஎஸ்கே – லக்னோ அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. 16ஆவது ஐபிஎல் சீசன் கடந்த 31ஆம் தேதி தொடங்கிய நிலையில், இதுவரை 5 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ அணிகள் மோதும் போட்டி, இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி […]

16வது ஐபிஎல் சீசன் தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதியது. இதில் மகேந்திர சிங் தோனி 7 பந்தங்களை சந்தித்து ஒரு பவுண்டரி ஒரு சிக்ஸர் உட்பட 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இத்தகைய சூழ்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 200 சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர் என்று பெருமையை தோனி பெற்று இருக்கிறார். இதன் மூலமாக ஐபிஎல் […]

இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இந்தியா – பாகிஸ்தான் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடப்பாண்டுக்கான ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது. அதன்படி, வரும் அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 19 ஆம் தேதி வரை 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. மேலும் இதன் இறுதி போட்டி உலகின் மிகப்பெரிய […]

ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஐபிஎல் போட்டிகள், இன்று மாலை 6 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள, நரேந்திர மோடி மைதானத்தில் இசை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகளுக்கு நடுவே மிக பிரமாண்டமாக துவங்க உள்ளது. இந்த IPL கிரிக்கெட் போட்டியின் துவங்க விழாவில், தமன்னா பாத்தியா மற்றும் நேஷ்னல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் கலந்து கொண்டு, துவக்க விழாவை தன்னுடைய நடனத்தால் களைகட்ட வைக்க உள்ளதாக, அதிகாரப்பூர்வ […]

ஐபிஎல் கிரிக்கெட் தொடரை மொபைல், லேப்டாப்பில் எப்படி இலவசமாக பார்க்கலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். 16-வது ஐபிஎல் தொடர் இன்று தொடங்கவுள்ளது. இந்த முறை ஐபிஎல் டைட்டிலை டாடா நிறுவனம் ஸ்பான்சர் செய்கிறது. மொத்தம் 70 லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதைத் தொடர்ந்து ப்ளே ஆஃப், 3ஆம் இடத்திற்கான போட்டி மற்றும் ஃபைனல் மேட்ச் ஆகியவை நடைபெறவுள்ளன. கடந்த ஐபிஎல் மற்றும் அதற்கு முந்தைய போட்டிகள் சிலவற்றை ரசிகர்கள் […]

இன்று நடைபெற உள்ள ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் தோனி விளையாடுவதில் சந்தேகம் எழுந்துள்ளது. 10 அணிகள் மோதும் 16-வது ஐபிஎல் தொடர் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை – குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை சேப்பாக்கம் மற்றும் அகமதாபாத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த தோனியின் இடதுகாலின் மூட்டுப்பகுதியில் வலி இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தோனி […]

விராட் கோலி தனது 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது, இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், ரசிகர்களால் “கிங் கோலி” என்றும் விராட் கோலி செல்லமாக அழைக்கப்பட்டு வருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவரும் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட்டில் 28 சதங்கள், ஒருநாள் போட்டிகளில் 46 சதங்கள் மற்றும் டி20யில் ஒரு சதம் என […]