கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் விராட் கோலி நார்வே நாட்டு நடனக் குழுவான குயிக் ஸ்டைலுடன் நடனமாடும் வீடியோ இணையத்தில் புயலைக் கிளப்பியதை அடுத்து, ரசிகர்கள் சிலர் வீடியோவில் ஒரு சுவாரஸ்யமான எடிடிங்கை செய்து வெளியிட்டுள்ளனர். இந்த எடிட்டிங் வீடியோவில், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா போன்ற இந்திய நட்சத்திரங்கள் மற்றும் மீண்டு வரும் ரிஷப் பந்தின் முகங்கள் கூட இந்த நடன காணொளியில் இடம்பெற்றுள்ளது. நார்வேயின் நடனக் குழு, குயிக் ஸ்டைல் […]
விளையாட்டு
SPORTS NEWS|1newsnation Sports gives you latest sports news, cricket score, live cricket score, wwe results and milestones; covers all sporting events and more…
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி, 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. இதனால் ஒருநாள் தொடரையும் வெற்றி பெறும் முனைப்பில் இந்தியா உள்ளது. மும்பையில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது. ஃபார்மில் இல்லை என விமர்சிக்கப்பட்ட கே.எல்.ராகுலும் முதல் போட்டியில் சிறப்பாக […]
ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனியின் எதிர்காலம் குறித்து சுரேஷ் ரெய்னா சுவாரஸ்யமாக பேசியுள்ளார். இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) இருந்து எம்எஸ் தோனி ஓய்வு பெறுவார் என்ற வதந்திகள் சில நாட்களாகவே பரவி வருகின்றன. 2023 ஆம் ஆண்டில் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸை வழிநடத்தும் தோனி, பல சந்தர்ப்பங்களில் ஓய்வு பெறுவதைப் பற்றி சுட்டிக்காட்டினார். ஆனால் எந்த நேரத்திலும் உறுதியான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. […]
உ.பி. வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 13-வது லீக் ஆட்டம் மும்பை டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இதில் உ.பி. வாரியர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய உ.பி. வாரியர்ஸ் அணியில் தொடக்க வீராங்கனையான கேப்டன் அலிசா ஹீலி ஒரு ரன்னிலும், தேவிகா […]
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்துள்ளது. இதையடுத்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றி கோப்பையை வென்றுள்ளது. முதல் 2 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், 3-வது போட்டியில் ஆஸ்திரேலியா இந்தியாவை வீழ்த்தியது. இந்நிலையில், கடைசி மற்றும் 4-வது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்துள்ளது. 4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை […]
பார்டர் கவாஸ்கர் போட்டியில் சதம் விளாசியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 75வது சதத்தை விராட் கோலி பதிவு செய்துள்ளார். இந்தியா – ஆஸ்திரேலியா இடையே பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. 4 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில், 2போட்டிகளில் வெற்றிபெற்றதன் மூலம் இந்தியா முன்னிலையில் உள்ளது. பார்டர் கவாஸ்கர் கோப்பையின் 4வது டெஸ்ட் தற்போது நடைபெற்று வருகிறது. முதலில் களமிறங்கிய […]
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 17,000 ரன்களை கடந்த 6வது இந்திய அணி வீரர் என்ற புதிய சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார். ரோஹித் ஷர்மா 2007ம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிரான போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். வலது கை ஆட்டக்காரரான ரோஹித் சர்மா, இந்திய அணியின் வெற்றிகளில் கணிசமாக பங்களித்துள்ளார். 49 டெஸ்ட், 241 ஒருநாள் மற்றும் 148 டி20 போட்டிகள் ஒட்டுமொத்தமாக 438 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள […]
மகளிர் பிரீமியர் லீக் போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியில் மேக் லேனிங்வும் ஷபாலி வர்மாவும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். மேக் லேனிங் 43 ரன்கள் அடித்தார். ஷபாலி வர்மா 2 ரன்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து களமிறங்கிய அலைஸ் கேப்சி, மாரிஜேன் கேப் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். ஜெமியாஹ் ரோட்ரிஹ்யூஸ் 25 ரன்கள் எடுத்தார். […]
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மார்ச் 13 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ள்ள ஆஸ்திரேலிய அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதனை தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 22ஆம் தேதி […]
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. இந்த நிலையில், இந்த இரு அணிகளும் மோதும் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத் நரேந்திரமோடி மைதானத்தில் […]