ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அடுத்தடுத்து தன்னுடைய விக்கெட்டுகளை பறிகொடுத்து உணவு இடைவேளை வரையில் 7 விக்கேட் இழப்புக்கு 84 ரன்கள் மட்டுமே சேர்த்து விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்று இருக்கிறது தற்சமயம் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி விளையாடுகின்றது. இந்த ஊரில் […]
விளையாட்டு
SPORTS NEWS|1newsnation Sports gives you latest sports news, cricket score, live cricket score, wwe results and milestones; covers all sporting events and more…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், 3-வது போட்டியிலும் வெற்றி பெறும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்க உள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் சுழலில் ஆஸ்திரேலிய அணியை திணறடித்து வருகின்றனர். தொடரை இழக்காமல் இருக்க வேண்டுமானால், வெற்றி […]
இந்திய அணியில் இருந்து கே. எல் ராகுலை நீக்குவது தொடர்பாக கடுமையான விவாதம் நடைபெற்று வருவதால் பிசிசிஐ வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. டி20 உலகக்கோப்பைத் தொடருக்கு பின் இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் – கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடர் மீதுதான் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பாக உள்ளது. அதற்கான காரணம், கடந்த முறை ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றது தான்.அதிலும் வரிசையாக […]
இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று நியூசிலாந்து அணி தொடரை சமன் செய்தது. இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்கு 435 ரன்கள் சேர்த்து ‘டிக்ளேர்’ செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி 209 ரன்னில் ஆல்-அவுட் ஆகி […]
மகளிர் டி20 உலகக்கோப்பையை இந்த முறையும் ஆஸ்திரேலிய அணி, கைப்பற்றி மகத்தான சாதனை படைத்துள்ளது. தென்னாப்ரிக்கா – ஆஸ்திரேலிய அணிகளுக்கான இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய தொடக்க வீரரான ஹீலே 18 ரன்களில் வெளியேறினாலும், பேத் மூனி வலுவாக இறுதிவரை அட்டமிழக்காமல் இருந்து தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். அவர் 53 பந்துகளில் […]
மகளிர் பிரீமியர் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் டி ஷர்ட்டை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. உலக அளவில் பிரபலமான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஆடவர்களுக்கு மட்டுமே நடைபெற்று வந்த நிலையில், முதல் முறையாக இந்தியாவில் ஐபிஎல் போலவே பெண்கள் பங்கேற்கும் டி20 லீக் நடைபெறவுள்ளது.Women’s Premier League (WPL) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த போட்டிகள் மார்ச் மாதம் நடைபெறவுள்ளன. ஆடவர் ஐபிஎல் போலவே சென்னை, மும்பை, பெங்களூரு என மொத்தம் […]
இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்காவில் 8-வது மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றில் பெற்ற வெற்றிகளின் அடிப்படையில் ‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்க அணிகளும், ‘பி’ பிரிவில் இங்கிலாந்து – இந்தியா ஆகிய அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின. இதில், நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் பலப்பரீட்சை நடத்தின. […]
இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் கோப்பை நடந்து வருகிறது.4டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கூட்டம் 2 டெஸ்ட் போட்டி ஏற்கனவே நடைபெற்று விட்டனர். இந்திய அணி 2-0 என முன்னிலையில் இருக்கிறது இரு அணிகளும் 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் 1ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு நடுவே பார்டெர் கராஸ்கர் கோப்பை தொடரில் கடந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக செயல்பட்ட பேட் […]
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 7-வது சீசன், இந்தாண்டு நடைபெறவுள்ளது. இந்த தொடரில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ், லைகா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ், மதுரை பாந்தர்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான ஏலம் மாமல்லபுரத்தில் நடைபெற்றது. முதல் வீரராக ஏலம் விடப்பட்ட விஜய் சங்கரை ரூ.10.25 லட்சத்திற்கு […]
மகளிர் டி20 உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில், இந்திய மகளிர் அணி போராடி தோல்வியடைந்தது. தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 8-வது மகளிர் டி20 உலகக் கோப்பை லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா முதலிடத்தையும், தென்னாப்பிரிக்கா இரண்டாவது இடத்தையும், ‘பி’ பிரிவில் இங்கிலாந்து முதலிடத்தையும், இந்தியா இரண்டாவது இடத்தையும் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின. இந்நிலையில், ஆஸ்திரேலியா, இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான அரையிறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில், டாஸ் […]