ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை வேறு இடத்துக்கு மாற்றினால், நாங்கள் உலக கோப்பைக்கு இந்தியா வரமாட்டோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எச்சரித்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் பங்கேற்கும் ஆசியப் கோப்பை கிரிக்கெட் போட்டி விரைவில் நடைபெறவுள்ளது. கடந்தாண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஆசிய கோப்பை, இந்த முறை பாகிஸ்தானில் நடக்கும் என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆசிய கோப்பையை பாகிஸ்தானுக்கு பதிலாக ஐக்கிய […]

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான வினோத் காம்ப்ளி மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர். சச்சின் டெண்டுல்கரின் பால்ய கால நண்பரான இவர், அவருடன் இணைந்து பள்ளிகள் இடையேயான கிரிக்கெட் போட்டியில் உலக சாதனை படைத்து பலரின் கவனத்தையும் ஈர்த்தார். பின்னர் இந்திய அணிக்கும் தேர்வாகி பல போட்டிகளில் இவர் விளையாடியுள்ளார். 1993ஆம் ஆண்டில் இருந்து 2000 வரை இந்திய அணிக்காக 104 ஒருநாள் போட்டிகள் மற்றும் 17 டெஸ்ட் போட்டிகளில் […]

செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கின் 9-வது சீசனில் கலந்துகொள்வதற்காக தமிழ் சினிமாவை சேர்ந்த நட்சத்திரங்கள் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. சிசிஎல் (CCL) என்றழைக்கப்படும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் போட்டியின் 9-வது சீசன் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் இதில் கலந்துகொள்ளவுள்ளனர். வருகிற 18ஆம் தேதி பெங்களூருவில் தெலுங்கு வாரியர்ஸ் மற்றும் கேரளா ஸ்டிரைக்கர்ஸ் இடையே முதல் […]

பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்த ஆசிய கோப்பையை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் முடிவெடுத்திருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் உறுப்பு நாடுகள் அனைத்தும் பங்கேற்ற அவசர கூட்டம் நேற்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் கவுன்சில் தலைவர் சேதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ”வரவிருக்கும் 2023ஆம் ஆண்டின் ஆசியக்கோப்பை குறித்த ஆக்கப்பூர்வமான […]

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதை அடுத்து, தொடரையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நியூசிலாந்து அணி, கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று விளையாடியது. ஏற்கனவே, நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி முழுவதுமாக வென்றிருந்த நிலையில், தற்போது இவ்விரு அணிகளுக்கான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில், முதல் போட்டியில் நியூசிலாந்து அணியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றிபெற்று, இரு அணிகளும் சமநிலை […]

பிரபல இந்திய கால்பந்து வீரர் பரிமல் டே உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்‌. முன்னாள் இந்திய கால்பந்து வீரர் பரிமல் டே, தனது 81வது வயதில் கொல்கத்தாவில் காலமானார். நீண்டகால உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் நேற்று காலமானார். அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு முன்னாள் இந்திய சர்வதேச வீரரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது. மே 04, 1941 இல் பிறந்த பரிமல் டே 2019 இல் மேற்கு வங்க […]

இந்திய கிரிக்கெட் வீரர் முரளி விஜய், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் 2008ஆம் ஆண்டு அறிமுகமானவர் முரளி விஜய். வலது கை பேட்ஸ்மேனான தமிழகத்தை சேர்ந்த இவர், அனைத்து விதமான போட்டிகளிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இந்தியாவுக்காக 61 டெஸ்ட் போட்டிகள், 17 ஒருநாள் போட்டிகள், 9 டி20 போட்டிகளில் முரளி விஜய் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் தனது […]

உலகக்கோப்பை ஹாக்கி தொடரில் ஜெர்மனி அணி 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. 15-வது உலகக் கோப்பை ஹாக்கி தொடர் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி, ஒடிசாவில் உள்ள புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் கோலாகலமாக நடைபெற்று வந்தது. இந்த தொடரில் பங்கேற்ற 16 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றன. அனைத்து லீக், காலியிறுதி மற்றும் அரையிறுதி முடிவில் நடப்பு சாம்பியன் பெல்ஜியம் அணியும், முன்னாள் […]

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நியூசிலாந்து அணி, கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. முன்னதாக இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை இந்தியா 3-0 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கான முதலாவது டி20 போட்டி, கடந்த 27ஆம் தேதி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்றது. ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி, இந்தப் போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது. இந்நிலையில், இரண்டாவது போட்டி, […]

முதல் U19-T20 மகளிர் உலக கோப்பையின் இறுதி போட்டியில் இன்று இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ்வன்ற U19-மகளிர் இந்திய அணியின் கேப்டன் ஷாபாலி வர்மா பௌலிங்கை தேர்வு செய்தார். அதனைத்தொடர்ந்து முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 17 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 68 ரன்கள் மட்டுமே எடுத்தது. 69 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலபமான இலக்குடன் […]