ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா மற்றும் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அவருக்கு ஆக்சிஜன் பொருந்திய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மூன்று வார சிறைவாசத்திற்குப் பிறகு மெக்சிகோவில் இருந்து லண்டனுக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டதாக லலித் மோடி தனது உடல்நிலை குறித்த அறிவிப்புகளை சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.. இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில்; […]

ஆடவர் உலக கோப்பை ஹாக்கி-2023 போட்டி ஒடிசாவில் இன்று தொடங்குகிறது. 2023ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டிகள் ஒடிசாவில் இன்று தொடங்குகிறது. இதற்கான முன்னேற்பாடுகளை நவீன் பட்நாயக் தலைமையிலான அரசு சிறப்புடன் செய்துள்ளது. கடந்த 2018இல் நடந்த உலக கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெற்றி வாகை சூடியது. அதன்பின்னர் கொரோனா காரணமாக உலகக் கோப்பை போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. இந்நிலையில், ஆடவர் உலக கோப்பை […]

ஜிம்வாப்வே மகளிர் கிரிக்கெட் அணியின் மூத்த பயிற்சியாளர் சினிகிவே எம்போபு (37) திடீரென காலமானார். இரண்டு மகளிர் உலகக் கோப்பை போட்டிகளில் ஜிம்பாப்வே அணிக்கு பயிற்சியளித்த இவர், வீட்டில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என கூறப்படுகிறது. திடீரென அவர் நிலை தடுமாறியதாகவும், பின் உயிரிழந்ததாகவும் தகவல்கள் கசிந்து வருகின்றன. கடந்த ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி அன்று தான் சினிகிவேவின் கணவர் உயிரிழந்தார். இந்நிலையில், அடுத்தடுத்த இந்த இறப்புகள், இவர்களின் குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை […]

பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி அரேபியாவின் அல் நாசர் கால்பந்து கிளப்பில் இணைந்து இருக்கும் நிலையில் அவர் அங்கு தங்குவதற்காக 17 அறைகள் கொண்ட சொகுசு ஹோட்டல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத் சென்றடைந்த ரொனால்டோவுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.   மேலும் அதற்கு அடுத்த நாள் அல்-நசர் கிளப்பின் மைதானத்திலும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தன்னுடைய புதிய அணியுடன் பயிற்சியை தொடங்கியுள்ள ரொனால்டோ, […]

அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரான்ஸ் கால்பந்து வீரர் எம்பாப்பே அரிய நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். நியூயார்க்கில் தனது விடுமுறையை கொண்டாடிவரும் பிரெஞ்சு தேசிய அணியின் கேப்டன் எம்பாப்பே, உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்குப் பிறகு Ligue 1 தொடரில் PSG அணியுடன் லென்ஸ் அணிக்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை விளையாடினார். அதன் பிறகு விடுமுறையில் உள்ள எம்பாப்பே தனது சக வீரர் அக்ரஃப் ஹக்கிமியுடன் நியூயார்க் சென்றிருக்கிறார். […]

சானியா மிர்சா : கவர்ச்சியான உடலமைப்பு கொண்ட பெண் டென்னிஸ் வீரர்களில் அவர் 5வது இடத்தைப் பிடித்தார். 2009-ல் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும், 2012-ல் பிரெஞ்சு ஓபன் பட்டத்தையும், 2014-ல் அமெரிக்க ஓபன் பட்டத்தையும் கைப்பற்றினார். ஒட்டு மொத்தமாக இரட்டையர் பிரிவில் அவர் 6 கிராண்ட்சிலாம் பட்டம் வென்று உள்ளார். சானியா பெண்கள் இரட்டையர் பிரிவில் 3 கிரண்ட்சிலாம் பட்டங்களை கைப்பற்றி உள்ளார். 2015ல் விம்பிள்டன், அமெரிக்க ஓபன் பட்டங்களையும், […]

இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று தொடரை கைப்பற்றியுள்ளது இந்திய அணி. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்குபெற்று விளையாடுகிறது. முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றிபெற, இரண்டாவது போட்டியில் இந்தியாவை வீழ்த்தி பதிலடி கொடுத்தது இலங்கை. இந்நிலையில் தொடர் யாருக்கு என்ற கடைசி மற்றும் 3ஆவது […]

இந்திய கிரிக்கெட் அணியின் ரிஷப் பண்ட், கடந்த மாதம் 30 ஆம் தேதி டெல்லியில் இருந்து சொந்த ஊருக்கு காரில் சென்றுள்ளார். செல்லும் வழியில் டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாடை இழந்த கார் விபத்துக்களானது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ரிஷப் பண்ட்டை உத்தரகாண்டில் உள்ள டேராடூன் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன் மேல் சிகிச்சைக்காக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மும்பை மருத்துவமனையில், […]

கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது தொழில் வாழ்க்கையின் இறுதிக் காலத்தை ஆசியாவில் கழிக்க முடிவு செய்ததை அடுத்து, சவுதி அரேபிய கிளப்புடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இது அவரது பணிக்காலத்தின் கடைசி காலம் என்றாலும், கிறிஸ்டியானோ ரொனால்டோவை சவுதி புரோ லீக் அணி அல் நாசர் கிளப் வரலாற்றில் அதிக தொகைக்கு வாங்கியது. பெரும் தொகைக்கு அரபு நாட்டிற்கு பந்தை விளையாட ரொனால்டோ வரும்போது, ​​அவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் சில பிரச்சனைகளை […]

கிறிஸ்டியானோ ரொனால்டோ :  கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி கிளப் அல் நாஸருடன் ஜூன் 2025 வரை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். போர்ச்சுகல் நட்சத்திரமான கிறிஸ்டியானோ ரொனால்டோவை  சவுதி அரேபிய தரப்புடன் இணைக்கும் மிகப்பெரிய ஒப்பந்தம் சுமார் $211 மில்லியன் டாலர்கள் ஆகும். கிலியன் எம்பாப்பே : ஜனவரி 2022 இல் ரியல் மாட்ரிட்டை வென்ற பிறகு, பிரெஞ்சு ஜாம்பவான்களுடன் Mbappe $128 மில்லியன் டாலர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதனால் ரொனால்டோ சவுதி […]