fbpx

மிகக் குறைந்த விலையில் ஜியோ லேப்டாப் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக ஜியோ நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மிகக் குறைந்த விலையில் 4 ஜி ஜியோ ஸ்மார்ட் போன் வெளியிட்டது. இதுமிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதனிடையே அடுத்த திட்டமாக ரூ.15000 மதிப்பில் பிரத்யேக ஜியோ ஓ.எஸ்.உடன் மடிக்கணினி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

முகேஷ் …

ஒரு கோடி இந்தியர்களின் வாட்ஸ் அப் கணக்குகளை அந்நிறுவனம் முடக்கியுள்ளது.

வாட்ஸ்அப் நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனம் வாங்கிய பின்னர் அது பல மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது. அதே நேரம் போலி கணக்குகள், தவறான செய்திகளை பரப்புதல் போன்ற சர்ச்சைகளில் அடிக்கடி சிக்கி வருகிறது. இதனால், வாட்ஸ்அப் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்திய அந்நிறுவனம், …

4ஜி சிம் கார்டுடன் கூடிய மடிக்கணினியை ரூ.15,000 விலையில் விற்பனைக்கு விட முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் ஜியோ நிறுவனம் தொலைத்தொடர்பு சேவையில் கொடிகட்டி பறந்து வருகிறது. தொலைத்தொடர்பு நிறுவனங்களில் தனக்கென தனி வாடிக்கையாளர்களையும் குறைந்த விலையில் மின்னணு சாதனங்களை சந்தைப்படுத்தும் ஜியோ நிறுவனம். தற்போது புதிதாக மடிக்கணினி ஒன்றை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதன்படி, …

உங்கள் ஃபோனில் 5ஜி சேவையை பயன்படுத்த விரும்புகிறீர்களா.? எப்படி வேலை செய்யும் என்பதை இந்தப் பதிவில் தெரிந்துகொள்ளுங்கள்.

இந்தியாவில் 5ஜி இணைய சேவைகள் கடந்த சனிக்கிழமை தொடங்கப்பட்டன. ஏர்டெல் நிறுவனம் சார்பில் நாட்டின் 8 முன்னணி மாநகரங்களில் இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் மற்ற நிறுவனங்களும் 5ஜி சேவையை தொடங்க உள்ளன. …

சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட 8 நகரங்களில் 5ஜி தொலைத்தொடர்பு சேவையை ஏர்டெல் தொடங்கியதன் மூலம், நாட்டிலேயே 5ஜி சேவையைத் தரும் முதல் நிறுவனம் என்ற பெயரை ஏர்டெல் நிறுவனம் பெற்றுள்ளது.

நாட்டின் பிற பெரு நகரங்களில் அடுத்தாண்டு மார்ச் முதல் 5ஜி வழங்கப்படும் என்றும், 2024ஆம் ஆண்டு மார்ச் முதல் நாடு முழுவதும் 5ஜி …

அதிவேக இணைய வசதியான 5 ஜி நெட்ஒர்க் சேவையை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் தொடங்கி வைத்தார்.

5 ஜி அலைக்கற்றைக்கான ஏலம் கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்டது. இதில் ரிலையன்ஸ் ஜியோ , பாரதி ஏர்டெல் , வோடபோன் ஐடியா மற்றும் அதானியின் டே்டா வொர்க்ஸ் லிமிட்டெட் என்ற நிறுவனங்களும் ஏலத்தில் பங்கேற்றன.

இந்த …

தற்போது பெரும்பாலானோர் UPI முறை மூலம் பணப் பரிவர்த்தனையை மேற்கொள்கின்றனர். இதன் மூலம் எளிதாகவும், விரைவாகவும் பணம் செலுத்த முடியும் என்பதால் பலரின் விருப்பமாக யுபிஐ முறை உள்ளது.. இதை மனதில் வைத்து ரிசர்வ் வங்கி அண்மையில் UPI லைட்டை அறிமுகப்படுத்தியது..

UPI லைட் என்றால் என்ன: இந்த UPI லைட்டின் உதவியுடன், பயனர்கள் PIN …

ஆன்லைன் மூலம் உங்களுடைய ஆதார் அட்டையில் முகவரியை மாற்றம் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.

ஆதார் அட்டை என்பது எரிவாயு இணைப்புகளை வாங்குவது, முதலீடு செய்வது, வாக்கு செலுத்துவது, ஓய்வூதிய பெறுவது, போன்ற பல்வேறு சேவைகளைப் பெற பயன்படுத்தப்படும் மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். எனவே அனைத்து விவரங்களும் புதுப்பிக்கப்பட்டு அட்டையில் சரியாக இருப்பது முக்கியம். …

நீர் மற்றும் வானில் பறக்கும் விமானம் ஒன்றை சீன நிறுவனம் தயாரித்துள்ளது.

அறிவியல் நாளுக்கு நாள் எப்போதும் வளர்ந்தே வருகிறது. 100 வருடங்களுக்கு முன்னர் ஆகாய விமானங்கள் உலகம் முழுவதும் பிரபலான நிலையில், தற்போது நீரிலும் வானிலும் பயணிக்கும் திறன் படைத்த விமானங்கள் வரை உலகம் வளர்ச்சி கண்டுள்ளது. சீனா நிறுவனம் விமானம் ஒன்றினை உருவாக்கியுள்ளது. …

Tata Tiago எலக்ட்ரிக் கார் இந்தியாவில் ரூ.8.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.. இது இந்தியாவில் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் மின்சார கார் ஆகும். முதல் 10,000 வாடிக்கையாளர்களுக்கு இந்த விலையில் Tata Tiago கார் கிடைக்கும். புதிய Tata Tiago EVக்கான முன்பதிவுகள் அக்டோபர் 10 முதல் தொடங்கும் என்றும், டெலிவரி …