fbpx

இந்த நவீன காலக்கட்டத்தில் இணைய மோசடிகள் சர்வ சாதாரணமாகிவிட்டன. சைபர் குற்றவாளிகள் பல்வேறு நூதன வழிகளில் மக்களை ஏமாற்றி வருகின்றனர்.. அந்த வகையில் வீடியோ அழைப்புகளை பயன்படுத்தி மக்களை ஏமாற்றி வருகின்றனர்.. இந்த ஆண்டின் தொடக்க அறிக்கைகளின்படி, பலர் சீரற்ற எண்களிலிருந்து வீடியோ அழைப்புகளைப் பெற்றனர்.. இந்த வீடியோ கால் மூலம் மக்களை ஏமாற்றி, ஸ்கிரீன் …

ஆகஸ்ட் மாதம், ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்காக ஒரு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது, அன்லிமிடெட் கால், OTT சந்தாக்கள் மற்றும் 2GB தினசரி டேட்டாவை 90 நாட்கள் வேலிடிட்டியுடன் ரூ.750க்கு வழங்குகிறது. இந்த திட்டம் அப்போதிருந்து பிரபலமான ரீசார்ஜ் பேக்குகளில் ஒன்றாகும். இருப்பினும், ஜியோ இப்போது திட்டத்தைத் திருத்தி உள்ளது.. அதாவது இந்த திட்டத்தை …

தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் மற்றும் இணைய சேவை வழங்குநர்களுக்கு பொருந்தும் வகையில், இணைய அழைப்பு மற்றும் செய்தியிடல் பயன்பாடுகள் அதே அளவிலான உரிமக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்றும், சேவை தரம் போன்ற கட்டுப்பாடுகளுக்கு இணங்க வேண்டும் என்றும் தொலைதொடர்பு நிறுவனங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன..

2008 ஆம் ஆண்டில், இணைய சேவை வழங்குநர்கள், சாதாரண …

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 500 கோயில்களில் கிரெடிட், டெபிட் கார்டு பயன்படுத்தி அர்ச்சனை, அபிஷேகம் மற்றும் இதர சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் நடைமுறை அமலுக்கு வருகிறது என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

அதன் படி, முதற்கட்டமாக பழநி முருகன் கோயிலில் சோதனை அடிப்படையில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. தற்பொழுது மாநிலம் …

இ காமர்ஸ் நிறுவனங்கள் அவ்வப்போது பல்வேறு அதிரடி சலுகைகளை அறிவித்து வருகின்றன.. அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு அசத்தல் ஆஃபர் வந்துள்ளது.. புதிய 5G ஸ்மார்ட்ஃபோனைப் பெறுவதற்கு, Amazon’s Kickstarter என்ற டீலை அமேசான் நிறுவனம் அறிவிஹ்ட்து.. இதன் மூலம் iQOO இன் பிரபலமான ஸ்மார்ட்போன் iQOO Z6 Pro 5G ஐ பம்பர் …

உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனம் கூகுள். அதன் அலுவலகத்தில் பணிபுரிய வேண்டும் என்பது பலரது கனவாகும். அங்கு வேலை செய்ய தவம் கிடப்பர். இந்நிலையில், தற்போது கூகுள் நிறுவனத்தில் 3,500 ஆடுகள் வேலை செய்கின்றன என்றால் நம்புவீர்களா..? ஆம் உண்மைதான்.

விஐபிக்களான இந்த ‘தொழிலாளர்கள்’ (ஆடுகள்) கலிபோர்னியாவில் உள்ள கூகுள் தலைமை அலுவலகமான கூகுள் ப்ளெக்ஸில் …

தற்போது 10,000 ரூபாய்க்குள் 5ஜி போன்களை வெளியிடுவது கடினம் என்று சியோமியின் இந்திய தலைவர் முரளிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சியோமி (Xiaomi) நிறுவனம் ஏற்கனவே இந்தியச் சந்தையில் 5ஜி போன்களை வெளியிட்டுள்ளது. ஜியோ, ஏர்டெல் மற்றும் பிற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வரும் மாதங்களில் 5ஜி சேவைகளை வெளியிடத் தொடங்கும் போது, வாடிக்கையாளர்களின் தேவை மற்றும் வரவேற்பைப் பொறுத்து, …

கேரளா மாநிலம் கொச்சியில் வங்கி பணியில் ஈடுபட்டுள்ள சேலை உடுத்திய ரோபோ லோன் படிவங்களை சரிபார்த்து கடன் அனுமதி கடிதத்தை வழங்கும் காட்சிகள் சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகின்றது.

https://twitter.com/Ananth_IRAS/status/1567545510202077185?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1567545510202077185%7Ctwgr%5Eb557668c8157d0a0d3e9689b7c2f402af36a16ea%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.moneycontrol.com%2Fnews%2Ftrends%2Fcurrent-affairs-trends%2Fwatch-saree-clab-robot-collects-loan-sanction-letter-for-kerala-startup-9157751.html

கேரளாவில் ஆசீமோவ் ரோபாடிக்ஸ் என்ற நிறுவனம் இந்த ரோபோவை தயாரித்துள்ளது.இந்த ரோபோவின் பெயர் சாயாபாட் , ஃபெடரல் வங்கி ஒன்றில் இந்த ரோபோ பணியில் …

அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை, அதிகரித்து வரும் மாசுபாடு, ஆகியவை காரணமாக அதிகமான மக்கள் மின்சார கார்களை வாங்க விரும்புகின்றனர்.. இதன் காரணமாக மின்சார கார் உற்பத்தி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு பல புதிய வசதிகளுடன் கூடிய கார்களை அறிமுகம் செய்து வருகின்றனர்.. அந்த வகையில், ஜெர்மனியை சேர்ந்த சோனோ மோட்டார்ஸ் …

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ. 2,999 ரூ. வருடாந்திர செல்லுபடியாகும் மற்றொரு புதிய ரீசார்ஜ் ப்ரீபெய்ட் திட்டத்தை அறிவித்தது. இந்த ரீசார்ஜ் திட்டத்தை செப்டம்பர் 5 முதல் செப்டம்பர் 11 வரை ஆறு நாட்களுக்கு மட்டுமே வாங்க முடியும்..

இந்தத் …