fbpx

பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், சம்பள உயர்வு அளிக்கப்படும் என்று டிசிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

2023ஆம் நிதியாண்டின் முதல் (ஜூன்) காலாண்டுக்கான வரவு செலவு அறிக்கையை டிசிஎஸ் நிறுவனம் தாக்கல் செய்தது. இந்த காலாண்டில் அதன் நிகர லாபம் 9,478 கோடியாக உள்ளது. இது, கடந்த காலாண்டை விட 5.2% அதிகமாகும். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிசிஎஸ் …

நாட்டின் அனைத்து தனியார் மற்றும் அரசாங்க தொலைத் தொடர்பு நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் சிக்கனமான தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இதுபோன்ற திட்டங்களை வழங்க முயற்சிக்கின்றன.. அந்த வகையில், அரசுக்கு சொந்தமான பி.எஸ்.என்.எல் இதுபோன்ற மூன்று திட்டங்களைக் கொண்டுள்ளது, இதன் விலை ரூ .100 க்கும் குறைவாக உள்ளது. இந்த திட்டங்களில் ஒன்றில், பி.எஸ்.என்.எல் ஒவ்வொரு 2 …

ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்கியுள்ளதைத் தொடர்ந்து எலான் மஸ்க் மீது வழக்குத் தொடரப்போவதாக ட்விட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ‘டெஸ்லா’ நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க், உலகின் மிகப் பெரும் பணக்காரராக உள்ளார். இவர், ட்விட்டர் சமூக வலைத்தளத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்குவதாக அறிவித்திருந்தார். ட்விட்டர் நிர்வாகம் மற்றும் எலான் …

பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்த மூலிகை பெட்ரோல் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று ராமர் பிள்ளை தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மம்சாபுரத்தைச் சேர்ந்தவர் ராமர் பிள்ளை. இவர் உலக வங்கி, ஐக்கிய நாடுகள் சபை, மத்திய அரசின் கூட்டு திட்டத்தில் மூலிகை பெட்ரோலை பதிவு செய்துள்ளார். கழிவு நீர் மூலமும், விவசாய …

மே மாதத்தில் மட்டும் 46,000க்கும் மேற்பட்ட இந்திய பயனர்களின் ட்விட்டர் கணக்குகளை அந்நிறுவனம் தடை செய்துள்ளது.

குழந்தை பாலியல் சுரண்டல், நிர்வாணம் உள்ளிட்ட பல விதிமீறல்களுக்காக 43,656 கணக்குகளை நீக்கியதாக ட்விட்டர் நிறுவனம் தனது மாதாந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது.. அதே நேரத்தில் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதற்காக 2,870 ட்விட்டர் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஏப்ரல் …

அரசுக்கு சொந்தமான BSNL நிறுவனம் பயனர்களுக்கு புதிய திட்டங்களை வழங்கி வருகிறது.. அந்த வகையில் தற்போது புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஜூலை 1, 2022 முதல் பயனர்கள் இந்தத் திட்டங்களைச் செயல்படுத்தலாம். இந்த இரண்டு திட்டங்களும் ரூ. 250க்கும் குறைவாகவே உள்ளன. இந்த இரண்டு திட்டங்களுக்கும் நிறுவனம் ரூ. 228 மற்றும் …