புதிய ரக ஐபோன்கள், புதிய வாட்ச்கள் உள்ளிட்டவற்றை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ரக ஐபோன் உள்ளிட்ட சாதனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில், புதிய ரக ஐபோன்களை சிஇஓ டிம் குக் அறிமுகப்படுத்தி வைத்தார். ஐபோன்-14 ரகத்தின் தொடக்க விலை ரூ.79,900 என்றும், ஐபோன் 14 பிளஸ்-ன் தொடக்க விலை ரூ.89,900 …