மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 5G சேவை, மூலம் அதிவேக இணைப்பை வழங்குவதாக உறுதியளிக்கிறது, தற்போது இந்தியாவில் 5G ஸ்பெக்ட்ரம் ஏலம் நடந்து வருகிறது.. 5G ஸ்பெக்ட்ரம் ஏலம் நேற்று தொடங்கியது, இந்தியாவில் நெட்வொர்க் ஸ்பெக்ட்ரம் வெளியிடப்பட்டவுடன் நான்கு நிறுவனங்கள் ஏலம் எடுத்தன. 5ஜி நெட்வொர்க்கிற்கான ஏலம் அனைத்து சாதனைகளையும் முறியடித்தது, முதல் நாளில் மட்டும் ஏலம் ரூ.1.45 …
தொழில்நுட்பம்
Technology News – Get latest technology news on gadgets launches in India such as Mobile Phone, Latest Smartphones and Computers.
இ-நிர்வாக தேசிய விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொது மக்கள் குறைதீர்ப்பு துறை, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் இணைந்து இ-நிர்வாக திட்டம் / முன் முயற்சி / தீர்வுகள் ஆகியவற்றுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன. 25-வது தேசிய விருதுகள் 2022 நவம்பரில் …
பொது போக்குவரத்தில் மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில் ஃபேம் இந்தியா திட்டம் நடவடிக்கை எடுத்து வருகிறது. மின்சார வாகனத் தொழில் முழுமையான வளர்ச்சி அடையும் வகையில், உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்க முன்முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. கனரகத் தொழில்துறை அமைச்சகம் 25 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 68 நகரங்களில் 2,877 மின்சார வாகன திறனேற்றல் நிலையங்களுக்கு …
பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள மருத்துவர்களைக் கண்டறிய ‘Search for doctor app’ என்ற செயலியை தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் அறிமுகப்படுத்தியுள்ளது.
Search for doctor app-இல், அஞ்சல் குறியீட்டு எண் அல்லது பகுதியை உள்ளீடு செய்து தேடினால், அந்த பகுதியில் உள்ள மருத்துவர்கள் பட்டியல் கிடைக்கும். மேலும், மருத்துவர்களின் அனுபவம், எந்த துறையில் வல்லுநர் …
தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் தனது GOOGLE MEET பயன்பாட்டில் புதிய அம்சத்தைச் சேர்த்து அதன் ஸ்ட்ரீமிங் பிளாட்ஃபார்ம் யூடியூப்பில் லைவ் லைவ்ஸ்ட்ரீம் செய்ய பயனர்களுக்கு அனுமதி வழங்கி உள்ளது. நிறுவனத்தின் கூற்றுப்படி, Google Meet செயல்பாடுகள் குழுவிற்குச் சென்று “லைவ் ஸ்ட்ரீமிங்” என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நிர்வாகி இதை இயக்கலாம். பயனர்கள் தாங்கள் நடத்தும் ஆலோசனை …
புளூட்டோவின் (PLUTO) வண்ணமயமான படத்தை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா வெளியிட்டுள்ளது.
சூரிய குடும்பத்தில் மிகவும் தொலைவில் உள்ளது புளூட்டோ. கிரகம் என்ற அந்தஸ்தை புளுட்டோ இழந்தாலும் அது குறித்த ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 2015ஆம் ஆண்டு முதல் நாசா தனது நியூ ஹாரிஜான் தொலைநோக்கி எடுத்த புளூட்டோவின் படங்களை வெளியிட்டு …
இந்த தொழில்நுட்ப யுகத்தில் நாம் பெரும்பாலும் அனைத்து வேலைகளுக்குமே ஸ்மார்ட்போன்களையே நம்பி உள்ளோம்.. அந்த வகையில் ஸ்மார்ட்போன் பயனர்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய கூகுள் பிளேஸ்டோர் மட்டுமின்றி தெரியாத தளங்களில் இருந்து அடிக்கடி செயலிகளை பதிவிறக்கம் செய்கிறார்கள். அதில் உள்ள செயலிகள் பல தனிப்பட்ட தகவல்களை திருடக்கூடும் என்பதாலும், ஹேக்கர்கள் சைபர் கிரைம் மோசடியில் …
ஓடிடி தளமாக நெட்பிளிக்ஸ், கடந்த 3 மாதங்களில் சுமார் ஒரு மில்லியன் பயனர்களை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
ஓடிடி தளங்களிலேயே உலக அளவில் முன்னணியில் இருப்பது நெட்பிளிக்ஸ் தான். நெட்பிளிக்ஸ் உள்ள பல்வேறு நாடுகள் மற்றும் மொழிகளில் இருக்கும் திரைப்படங்கள், வெப் தொடர்களை காண்பதற்காகவே நெட்பிளிக்ஸை ஏராளமான பயனர்கள் விரும்பி சப்ஸ்கிரைப் செய்கின்றனர்.
இந்நிலையில், கொரோனா ஊரடங்கு …
இந்தியாவிலும் உலகிலும் மிகவும் பிரபலமான மெசேஜிங் செயலிளில் வாட்ஸ் அப் செயலியும் ஒன்றாகும். தினமும் பில்லியன் கணக்கான செய்திகள் பரிமாறப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பல நேரங்களில், நீங்கள் செய்தி அனுப்புவதற்கு WhatsApp ஐப் பயன்படுத்த வேண்டாம் என்று நினைக்கலாம்.. மேலும் வாட்ஸ் அப் செயலியில் இருந்து மெசேஜ் வருவதை நிறுத்த விரும்பலாம். வாட்ஸ்அப் செயலியை அன் …
நாடு முழுவதும் 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 68 நகரங்களில் FAME-II திட்டத்தின் கீழ் 2,877 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களுக்கு ஒப்புதல் வழங்கப்படுள்ளது
கனரகத் தொழில்துறை அமைச்சகம் 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 68 நகரங்களில் 2,877 மின்சார வாகன திறனேற்றல் நிலையங்களுக்கு FAME இரண்டாம் கட்டத்தின் கீழ் ஒப்புதல் …