டெஸ்லா மற்றும் எக்ஸ் தளத்தின் உரிமையாளராக இருப்பவர், எலான் மஸ்க். இவர், எக்ஸ் (ட்விட்டர்) தளத்தைக் கைப்பற்றியது முதல், பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். ஆட்குறைப்பு, பெயர் மாற்றம், கட்டண நிர்ணயம் உள்ளிட்ட பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தற்போது எலான் மஸ்க் தனது Xல் ஒரு புதிய கட்டண சேவையை கொண்டு வருகிறார். அதன்படி, எக்ஸ் தளத்தில் போஸ்ட் போடுவதற்கும், லைக் போடுவதற்கும், கமெண்ட் செய்வதற்கும் வருடாந்திர […]

மொபைல் தகவல் தொடர்பு அமைப்பில், செல்போன் கோபுரங்கள் இல்லாமல் செயற்கைக்கோள் இணைப்பை அடைவதில், சீன விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுள்ளனர். சீனாவால் சுற்றுப்பாதைக்கு அனுப்பப்பட்ட ‘Tiantong -1’ வரிசை செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை மூன்றை எட்டியுள்ளது. இது ஆசியா-பசிபிக் பிராந்தியம் முழுவதும் மொபைல் செயற்கைக்கோள் இணைப்புக்கு வழி வகுத்துள்ளது. இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறியதாவது, செல்போன் கோபுரங்களுக்குப் பதிலாக, நேரடியாக செயற்கைக்கோள்கள் வழியாக செல்போன் அழைப்பை மேற்கொள்ளும் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இது தொலைத் தொடர்புத் […]

இந்தியாவில் மொபைல் தயாரிப்புகளில் பல நிறுவனங்கள் போட்டா போட்டியில் உள்ளன. இதில், போட் நிறுவனம் குறிப்பிடத்தக்க வாடிக்கையாளர்களின் கவனத்தை பெற்றுள்ளது. போட் நிறுவனத் தயாரிப்புகளை பயன்படுத்தியவர்களின் ரகசிய தகவல்கள் கசிந்துள்ளது. ஹெட்ஃபோன்கள், ஸ்பீக்கர்கள், ட்ரூ வயர்லெஸ் பட்ஸ் டிராவல் சார்ஜர்கள் மற்றும் பல நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு பெயர் பெற்ற பிரபலமான இந்தியாவின் மின்னணு நிறுவனம். ஒரு அறிக்கையில், 7.55 மில்லியன் வாடிக்கையாளர்களின் தகவல்களில் கசிந்துள்ளது. இந்த வகையான தனிப்பட்ட […]

மருத்துவக் கடனுக்கான ZeroPe செயலியை பாரத்பே இணை நிறுவனரான அஷ்னீர் குரோவர் அறிமுகப்படுத்தி உள்ளார். இதன் மூலம் சுமார் 5 லட்சம் வரும் மருத்துவக் கடன் பெறலாம். பாரத்பே இணை நிறுவனரான அஷ்னீர் குரோவர் தனது சமீபத்திய நிறுவனமான 3வது யூனிகார்னின்கீழ் தொடங்கப்படவுள்ள புதிய முயற்சியின் ஒருபகுதியாக ஜீரோ பே மூலம் ஃபின்டெக் துறையில் மீண்டும் நுழையவுள்ளார். ஜீரோபே என்பது ஒரு நிதி தொழில்நுட்ப நிறுவனமாகும். குறிப்பாக இது தற்போது […]

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் தொடங்க இருக்கும் நிலையில், தேர்தலுக்குப் பின் அதிரடி மாற்றம் ஒன்று வரப்போகிறது. நாடு முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் வாக்குறுதிகளை அள்ளி தெளித்து மக்களை கவர்ந்து வருகின்றனர். எனவே, யார் வெற்றி பெறுவார் என தெரிந்து கொள்ள ஆர்வம் […]

கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு பைண்ட் மை டிவைஸ் (FIND MY DEVICE) என்ற ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் பொறியியல் துறை துணை தலைவரான எரிக் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அதில், புதிய நெட்வொர்க் இணைப்புகள் மூலம் ஆண்ட்ராய்டு கருவிகளை இணைத்து ஃபைண்ட் மை டிவைஸ் என்ற சிறப்பு அம்சத்தை அறிமுகம் செய்கிறோம். இதன் மூலம் உங்களது நொந்துப் போன ஆண்ட்ராய்டு […]

டெல்லி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் தனது பதவியை ராஜினாமா செய்ததோடு ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் விலகிய சம்பவம் டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், ஆம் ஆத்மி கட்சி பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் அடுத்தடுத்து ஆம் ஆத்மியைக் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு […]

வீடியோ வசதியை அதிகரிப்பதன் மூலம் பயனர்கள் பேஸ்புக்கை பயன்படுத்தும் நேரத்தை அதிகரிக்கலாம் என கருதி மெட்டா நிறுவனம் புதிய அப்டேட் ஒன்றை கொண்டு வந்துள்ளது. இன்ஸ்டாகிராம் போன்று, பேஸ்புக்கில் ஃபுல் ஸ்கீரீன் வீடியோ பிளேயரை அறிமுகப்படுத்த உள்ளது. வரவிருக்கும் புதிய வீடியோ பிளேயர் அப்டேட் மூலம் குறுகிய மற்றும் நீண்ட வீடியோக்களுக்கு ஏற்ற வடிவமைப்புடன் அறிமுகப்படுத்த இருக்கிறது என்று கூறப்படுகிறது. வீடியோ பிளேயர் டீஃபால்டாக வெர்டிகல் வியூவில் இருக்கும் என்றும் […]

கார்களில் ஏசி போட்டாலும் கூலிங் ஆக நீண்ட நேரம் எடுத்துக்கொள்கிறது என்றால் கீழ்க்கண்ட நடைமுறைகளை கடைபிடித்து பாருங்கள். உடனே உங்களது கார் கூலிங் ஆகிவிடும். கோடைக்காலம் துவங்கிவிட்டது. பகல் நேரத்தில் வீட்டை விட்டு வெளியே சென்று வந்தால் வியர்வையிலேயே குளித்து விடும் அளவுக்கு வெப்பம் வாட்டி வதைக்கிறது. இதனால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே போகவே அஞ்சும் நிலை உள்ளது. வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் 100 […]

பாஸ்வேர்டை மற்றவர்களுக்கு பகிரும் விதிமுறையில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்ர் புதிய நடைமுறைகளை கொண்டுவர உள்ளது.  ஓடிடி தளங்களில் வெளியிடப்படும் படங்கள் பெரிய அளவு வருமானம் தராததால் அமேசான், நெட்பிலிக்ஸ், ஹாட்ஸ்டார் போன்ற முன்னணி ஓடிடி நிறுவனங்கள் பல முக்கிய முடிவுகளை எடுக்கத் தொடங்கியது. அதன்படி புதிய படங்கள் நேரடியாக ஓடிடி-க்கு வாங்குவது நிறுத்தப்பட்டது. சிறிய படங்களை வாங்கினால் அதற்கு பணமாக கொடுக்காமல், ரெவின்யூ ஷேரிங் முறையை கையாளுகின்றனர்.  எவ்வளவு பேர் அந்த படத்தை […]