கூகுள் உங்கள் உரையாடல்களைக் கேட்டு பதிவுசெய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இன்றைய டிஜிட்டல் உலகில், கூகுள் என்பது உலகின் மிகப்பெரிய தேடு பொறி அதாவது Search engine ஆக உள்ளது… தகவல்களை தெரிந்துகொள்வது, நாம் செல்லும் இடத்திற்கான மேப்பை பயன்படுத்துவத், நம் சந்தேகங்களுக்கு விடை கண்டுபிடிப்பது என எதுவாக இருந்தாலும், கூகுள் நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக மாறிவிட்டது. ஆனால் நீங்கள் தற்செயலாக கூகுளில் ஏதேனும் […]

ஒரு X பயனர் இந்தியர்களை “புற்றுநோய்” என்று அழைத்தபோது, எலோன் மஸ்க்கின் AI சாட்போட்டான க்ரோக், உண்மையை அடிப்படையாகக் கொண்ட பதிலளித்து இணையத்தில் பாராட்டைப் பெற்றது. கோடீஸ்வரரான எலான் மஸ்க் தனது சமூக ஊடக தளமான Xக்காக உருவாக்கிய க்ராக் (Grok) என்ற செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட், சமீபத்தில் இந்தியர்களை குறிவைத்து இனவெறி கருத்து துல்லியமாக பதிலளித்து இணையத்தில் வைரலானது. அமெரிக்காவை சேர்ந்த @tonyrigatonee என்ற X பயனர், […]

பிரதமர் நரேந்திர மோடியின் பசுமை வாகன இயக்கத் தொலைநோக்குப் பார்வையின் கீழ் நாடு முழுவதும் முதல் முறையாக மின்சார கனரக சரக்கு வாகனப் பயன்பாடு ஊக்கத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மத்திய கனரக தொழில்கள் மற்றும் எஃகு அமைச்சர் குமாரசாமி வழிகாட்டுதலின் கீழ் கனரக தொழில்கள் துறை அமைச்சகம் மின்சார கனரக சரக்கு வாகனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. நாடு ழுழுவதும் சுத்தமான, நிலையான சரக்கு […]

குறைந்த விலையில், அதிக மைலேஜ் தரும் புதிய பைக் வாங்க திட்டமிட்டால் அதற்கு சிறந்த தேர்வாக இருக்கும் இந்த பைக் பற்றி தெரியுமா? குறைந்த விலையில் நல்ல மைலேஜ் தரும் பைக்குகளுக்கு இந்திய சந்தையில் அதிக தேவை உள்ளது. இதனால் தான் பைக் உற்பத்தி நிறுவனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக புதிய பைக்குகளை அறிமுகப்படுத்துகின்றன. சரி, உங்கள் இந்தத் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய சில பைக்குகள் சந்தையில் உள்ளன. அவற்றில் […]

உலகின் முதன்முறையாக மருத்துவர்களின் உதவியின்றி மிகமிக நுட்பமான சிக்கலான பித்தப்பை அறுவைச் சிகிச்சையை மேற்கொண்ட ரோபோவின் செயல் மருத்துவத் துறையில் புதிய முயற்சியாக பார்க்கப்படுகிறது. ராய்ட்டர்ஸ் செய்தியின்படி, தற்போதுள்ள அறுவைச் சிகிச்சை ரோபோக்கள், சிகிச்சையை மேற்கொள்வதற்காக அறுவை சிகிச்சை மருத்துவர்களால் தொலைவிலிருந்து இயக்கப்படுகின்றன. ஆனால் புதிய அமைப்பு செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி, சுயமாக முடிவுகள் எடுத்து, அறுவைச் செயல்பாடுகளில் எதிர்பாராத சிக்கல்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கிறது என்று இந்த ஆய்வுக்கு […]

XUV 3XO கார்களுக்கு ₹50,000 தள்ளுபடி வழங்கப்படும் என்று மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது. நாட்டின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா நிறுவனம் இந்த ஜூலை மாதம் அதிரடி தள்ளுபடி சலுகையை அறிவித்துள்ளது.. ஆம். தனது சிறந்த விற்பனையாகும் XUV 3XO கார்களுக்கு ₹50,000 தள்ளுபடியை அந்நிறுவனம் வழங்குகிறது.. அதிகம் விற்பனையாகும் இந்த கார் ஏற்கனவே வாடிக்கையாளர்களை ஈர்க்கும் கார்களில் ஒன்றாக உள்ளது.. மதிப்புமிக்க செயல்திறன், வசதியான பயணம் மற்றும் […]

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டன. பேஸ்புக் என்பது தகவல் தொடர்பு ஊடகம் மட்டுமல்ல, மக்கள் அதன் மூலம் தங்கள் வேலை, வணிகம் மற்றும் அடையாளத்தையும் மேம்படுத்துகிறார்கள். இதுபோன்ற சூழ்நிலையில், உங்களுக்குத் தெரியாமல் யாராவது உங்கள் பேஸ்புக் கணக்கைப் பயன்படுத்தினால், உங்கள் தனியுரிமை மற்றும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாகும். சில எளிய வழிமுறைகள் மூலம், உங்கள் பேஸ்புக் கணக்கு தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா இல்லையா என்பதை […]

Canva என்பது ஒரு ஆஸ்திரேலிய பன்னாட்டு மென்பொருள் நிறுவனமாகும்.. இது ஆன்லைனில் கிராபிக்ஸ், டிசைனிங், வெப்சைகளை உருவாக்குவதற்கான கருவிகளை வழங்கும் கிராஃபிக் வடிவமைப்பு தளத்தை வழங்குகிறது. மேலும் சமூக ஊடக உள்ளடக்கத்திற்கான டெம்ப்ளேட்கள், புகைப்படம் மற்றும் வீடியோ எடிட்டிங் போன்றவற்றை இந்த தளத்தில் செய்ய முடியும்.. இந்த நிலையில் Canva தளம், இன்று காலை திடீரென முடங்கியது.. கடந்த சில மணிநேரங்களாக பல பயனர்கள் தங்கள் டிசைன்களை சேமிப்பதிலும், வலைத்தளத்தில் […]