ஆதார் ஆணையம் ஆஃப்லைன் சரிபார்ப்பைக் கோரும் நிறுவனங்களுக்கு புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. இந்திய ஆதார் ஆணையம் பயனர்களின் சிறந்த பாதுகாப்பிற்காக ஆஃப்லைன் சரிபார்ப்பைக் கோரும் நிறுவனங்களுக்கு புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்களில், ஆதார் பயனர்கள் அதன் தேவையற்ற பயன்பாட்டைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதே சமயம், ஆதார் சரிபார்ப்பு செய்யும் நிறுவனங்களும் அதை இயற்பியல் நகலுக்கு பதிலாக QR குறியீட்டைக் கொண்டு சரிபார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆதாரை தானாக முன்வந்து பயன்படுத்தும் […]
தொழில்நுட்பம்
Technology News – Get latest technology news on gadgets launches in India such as Mobile Phone, Latest Smartphones and Computers.
இந்தியாவில் 5ஜி சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், பல பயனர்கள் அதிவேக இணையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும், பெருநகரங்களில் கூட இணைப்பைக் பயன்படுத்த பலர் ஆர்வத்துடன் உள்ளனர். மொபைல் டேட்டா சிக்கல்களால் சிரமம் ஏற்பட்டால், முதலில் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம். Air Plane Mode முறையை பயன்படுத்த வேண்டும்: மொபைல் டேட்டா கனெக்டிவிட்டி சிக்கலை நீங்கள் எதிர்கொண்டால், முதலில் Airplane Mode-ஐ சில நிமிடங்களுக்கு ஆன் செய்து, பிறகு […]
டாடா குழுமம் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூட்டு நிறுவனமான விஸ்தாரா ஏர்லைன்ஸ், அதன் எட்டாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு டிக்கெட்டுகளில் குறிப்பிடத்தக்க தள்ளுபடியை அறிவித்துள்ளது. விஸ்தாரா ஏர்லைன்ஸ் தனது உள்நாட்டு மற்றும் சர்வதேச நெட்வொர்க் சேவைகளில் தள்ளுபடியை அறிவித்துள்ளது. இந்த தள்ளுபடிகள் புதிய மற்றும் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். குறைந்த கட்டணத்தில் விமானத்தில் பயணம் செய்ய இது ஒரு சிறந்த வாய்ப்பு, இதை தவறவிடாதீர்கள்! விஸ்தாரா ஏர்லைன்ஸ் தனது […]
சென்னையைத் தொடர்ந்து கோவை மற்றும் மதுரையில் ஜியோவின் 5ஜி சேவையை அமைச்சர் மனோ தங்கராஜ் நாளை தொடங்கி வைக்கிறார். நாடு முழுவதும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், 5ஜி இணையச் சேவையை விரிவுபடுத்தி வருகிறது. இந்தியாவில் அனைத்து மக்களுக்குக் கிடைக்கும் அதிவேக 5ஜி சேவை வழங்குவதையே இலக்காக வைத்து செயல்படுகிறோம் என்று ஜியோ நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்தியா முழுவதும் 2022 அக்டோபர் மாதம் 1ஆம் தேதி 5ஜி சேவையைப் பிரதமர் மோடி […]
வாட்ஸ்அப் செயலியின் போட்டியாளரான டெலிகிராம், புதிய அப்டேட்டை ஒன்றை வழங்கி உள்ளது. அதன்படி, ஸ்பாய்லர் எபெக்ட்களுடன் (spoiler effect) மீடியாவை மறைத்தல், உங்கள் சாதனத்தில் இடத்தை சேமிப்பதற்கான புதிய வழிகள், புதிய வரைதல் கருவிகள், பரிந்துரைக்கப்பட்ட சுயவிவரப் படங்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய புதிய அம்சங்களைக் கொண்டு வந்துள்ளது. இவை எல்லோருக்கும் பயனுள்ள விதமாகவும், புதிய அம்சங்களை கொண்டதாகவும் உள்ளது. மொத்தத்தில், இதில் வழங்கி உள்ள சிறந்த அம்சம் என்னவென்றால், […]
ஆன்லைனில் போன் வாங்க விரும்புகிறீர்களா? அப்போ இன்பினிக்ஸ் மொபைல நீங்க ரொம்பவே குறைந்த விலைக்கு நீங்கள் வாங்க முடியும். Infinix Smart 6 HD ஸ்மார்ட்போன அந்த நிறுவனம் ரூ.5,799க்கு கொடுக்கிறாங்க. முக்கியமான விஷயம் என்ன தெரியுமா? எக்ஸ்சேஞ்ச் சலுகையில இந்த போனில் தள்ளுபடியும் ரூ.5,200 தள்ளுபடி கொடுக்கிறாங்க. அதாவது. ரூ.599-க்கு நீங்க இந்த அழகான ஸ்மார்ட் போன வீட்டுக்கு எடுத்துட்டு போகலாம்… ஆனா நீங்கள் கொடுக்கும் பழைய போனின் […]
நீங்கள் புதிதாக ஃபோன் அல்லது லேப்டாப் வாங்கி பயன்படுத்தும்போது வேகமாக இருக்கும். ஆனால், போகபோக மெதுவாக வேலை செய்யத் தொடங்கும். ஸ்டோரேஜ் நிரம்பியதால் தான் இப்படி ஆனது என்று அதை அழித்துக் கொண்டு இருப்போம். அதுவும் ஒரு காரணம் தான். ஆனால், அதோடு இன்னொரு காரணமும் இருக்கிறது. அது தான் குக்கீக்கள். சர்ச் இன்ஜின் இல்லாமல் நாளே முடியாது. எந்த இடத்தில் எந்த சந்தேகம் வந்தாலும் உடனே அதை தெரிந்து […]
உலகளவில் பலகோடி யூஸர்களால் பயன்படுத்தப்படும் மிகவும் பிரபலமான இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப்ஸாக இருக்கிறது வாட்ஸ்அப். தகவல் தொடர்புகளை வேடிக்கையாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்ற ஃபோட்டோக்கள், வீடியோக்கள், டாக்குமென்ட்ஸ், GIF-ஸ்கள் மற்றும் ஸ்டிக்கர்களை ஷேர் செய்ய உதவுகிறது மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப். இந்நிலையில், வாட்ஸ் அப்பில் புதிய அப்டேட் ஒன்று வந்துள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம், விரைவில் அதன் பயனர்களை QR குறியீடு வழியாக ஒரு சாதனத்திலிருந்து மற்றொரு சாதனத்திற்கு மாற்ற அனுமதிக்க […]
ஆதார் அட்டை இன்று அதிகம் பயன்படுத்தப்படும் ஆவணமாக உள்ளது. ஒவ்வொரு சிறிய மற்றும் பெரிய நோக்கத்திற்கும் ஆதார் அட்டையைப் பயன்படுத்துவதால் சில நேரங்களில் ஆதார் கார்டை தொலைத்துவிடும் சூழல் உள்ளது. அவ்வாறு தொலைந்து போன ஆதார் அட்டையை மீண்டும் ஆன்லைனில் எப்படிப் பெறுவது என்று, படிப்படியான செயல்முறையில் இந்த பதிவில் பார்க்கலாம். ☞ முதலில் UIDAI uidai.gov.in இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்…இதற்குப் பிறகு, பயனர் இழந்த அல்லது மறந்துவிட்ட […]
ஆன்லைன் மூலமாக பரிமாற்றம் செய்யும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பல சமயத்தில் பண பரிவர்த்தனை செய்யும் பொழுது கவனக்குறைவு காரணமாக வேறு ஒரு நபருக்கு பணத்தை மாற்றி செலுத்தக்கூடும். அத்தகைய சமயத்தில் அந்த பணத்தை திரும்ப பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம். தவறுதலாக பணத்தை செலுத்தி விட்டால் என்ன செய்வது…? முதலில் உடனடியாக வங்கியைத் தொடர்பு கொண்டு நீங்கள் வங்கியில் தவறான கணக்கிற்கு பணத்தை […]