காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்டங்கள் வழங்கும் சிறப்பு விழாவில் கலந்து கொண்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மகளிர் உரிமைத்தொகை குறித்து இனிப்பான செய்தி ஒன்றை அறிவித்துள்ளார். இந்த விழாவில் பேசிய அவர், “அதிகாரத்தின் மீது அடக்குமுறையை விரும்பும் பாஜக அரசு, அடிமைத்தனமே அடையாளமாய் செயல்படும் அதிமுக அரசு ஆகியவற்றின் போக்குகளுக்கு மாற்றாக, திமுக அரசு சமூக நீதியை தளமாகக் கொண்டு செயல்படுகிறது என்று பேசினார். தொடர்ந்து பேசிய அவர், […]

புதிய தந்தைகளிடம் காணப்படும் தற்கொலை சம்பவங்கள் குறித்து தற்போது அதிக கவனம் செலுத்தப்படத் தொடங்கியுள்ளது. சமீபத்திய ஒரு ஆய்வில், புதிய தாய்களை விட புதிய தந்தைகள் தற்கொலைக்கு அதிக ஆபத்தில் இருக்கக்கூடும் என சுட்டிக்காட்டியுள்ளது. வேல்ஸில் மேற்கொள்ளப்பட்ட ஒரு முக்கியமான ஆய்வில், ஒரு குழந்தை பிறந்த முதல் 1,001 நாட்களில், தற்கொலை செய்த தந்தைகளின் எண்ணிக்கை, தாய்களின் எண்ணிக்கையை விட ஏழு மடங்கு அதிகம் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. கர்ப்பிணிப் பெண்கள் […]

மகா+ஆலயம் என்பதே மகாளயம். அதாவது, முன்னோர்களின் ஆன்மாக்கள் பூவுலகில் வந்து லயிக்கும் நாட்களே மகாளய பட்சம் எனப்படும். இந்த 16 நாட்களில் எமதர்மனின் அனுமதியோடு, நமது முன்னோர்களின் ஆன்மாக்கள் பூமிக்கு வருவதாக புராணங்கள் கூறுகின்றன. இந்த நாட்களில் நமது சந்ததியினர் தங்களை நினைக்கிறார்களா, நீர் மற்றும் உணவு வழங்குவார்களா என ஏங்கிக் காத்திருப்பார்கள். அவர்களின் பசி மற்றும் தாகத்தைத் தீர்க்கும் வகையில், நாம் தானங்கள் செய்வது மிகவும் அவசியம். இந்த […]

மழைக்காலம் மற்றும் குளிர் காலம் தொடங்கியவுடன், சிலந்திகள் பெரும்பாலும் வீடுகளில் காணப்படும். இதுபோன்ற சூழ்நிலையில், சிலந்திகளுக்கு பயப்படுபவர்களுக்கு நல்ல செய்தி என்னவென்றால், சில எளிதான மற்றும் மலிவான வீட்டு வைத்தியங்கள் மூலம், உங்கள் வீட்டை சிலந்திகளிடமிருந்து பாதுகாக்க முடியும். துப்புரவு நிபுணர்களின் கூற்றுப்படி, சிலந்திகள் சில வலுவான மணம் கொண்ட பொருட்களை விரும்புவதில்லை. குறிப்பாக சமையலறையில் இருக்கும் இலவங்கப்பட்டை அவற்றின் மிகப்பெரிய எதிரி. உங்கள் வீட்டின் கதவுகள், ஜன்னல்கள் மற்றும் […]

நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, ஆப்பிள் ஐபோன் 17 சீரிஸ் வெளியிடப்பட்டது. இந்த சீரிஸில் நான்கு மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றில் பல சிறந்த அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஐபோன் 17 சீரிஸ் வரிசையில் ஐபோன் 17, ஐபோன் 17 புரோ, ஐபோன் 17 புரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் 17 ஏர் என நான்கு மாடல் போன்கள் அறிமுகமாக உள்ளன. இது நேற்று இரவு இந்த நிகழ்வு கலிபோர்னியாவின் கியூபெர்டினோ நகரில் ஸ்டீவ் […]

டி-சர்ட்டுகள் (T-shirts) அன்றாட ஃபேஷனில் ஒரு முக்கிய அங்கமாக மாறிவிட்டன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, ஆண்கள் முதல் பெண்கள் வரை கிட்டத்தட்ட அனைவரும் டி-சர்டுகளை அணிகிறார்கள். இலகுவாகவும், வசதியாகவும், அணிவதற்கு எளிதாகவும் இருப்பதால் பலரும் டி-சர்ட்டுகளை விரும்பி அணிகின்றனர்.. ஆனால் T-shirts-ல் உள்ள ‘T’ உண்மையில் எதைக் குறிக்கிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? நம்மில் பெரும்பாலோருக்கு சட்டை என்றால் என்னவென்று தெரியும், ஆனால் ‘T’ க்குப் பின்னால் […]

மழைக்காலத்தில், வீட்டைச் சுற்றி ஈரப்பதம் இருக்கும். இந்த நேரத்தில், சமையலறையாக இருந்தாலும் சரி, குளியலறையாக இருந்தாலும் சரி, வீட்டில் கரப்பான் பூச்சிகள் மற்றும் பல்லிகளைப் பார்ப்பது பொதுவானது. மழைக்காலத்தில் இந்தப் பூச்சிகள் அதிக சுறுசுறுப்பாக இருக்கும். இதுபோன்ற சூழ்நிலையில், தினமும் சுத்தம் செய்தாலும் அவற்றை விரட்டுவது கடினம். ஆனால், துடைக்கும் போது தண்ணீரில் கலந்து பயன்படுத்தக்கூடிய சில வீட்டு வைத்தியங்கள் உள்ளன. இது கரப்பான் பூச்சிகள் மற்றும் பல்லிகளைத் தாங்களாகவே […]