அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் மீண்டும் பதவியேற்றது முதல் தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்குத் தொடர்ந்து புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது. இந்த தொடர் விலை உயர்வு, நடுத்தர மக்களைத் தங்கம் வாங்குவது குறித்து யோசிக்க வைத்திருக்கும் நிலையில், எப்போதுதான் விலை குறையும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த விலையேற்றம் குறித்து பேசிய பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன், தங்கம் விலை குறைய ஒரே ஒரு வாய்ப்பு […]
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் புதிதாக யார் இணைக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் லட்சக்கணக்கான பெண்கள் காத்திருக்கின்றனர். தகுதியான பயனாளிகள் நவம்பர் மாதம் வரை விண்ணப்பிக்கலாம் என்ற காலக்கெடு உள்ள நிலையில், விண்ணப்பித்தவர்களும், விண்ணப்பிக்கத் திட்டமிட்டுள்ளவர்களும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விதிமுறைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டு : மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு மிக முக்கியமான ஆவணமாகும். இதில் உள்ள தகவல்களில் […]
மறு உத்தரவு வரும் வரை தமிழகம் முழுவதும், “சென் பார்மா” மருந்து நிறுவனத்தின் விற்பனையையும், விநியோகத்தையும் நிறுத்தி வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக மருந்து கட்டுப்பாட்டு துணை இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில்; மத்தியப் பிரதேச அரசிடம் இருந்து கடந்த 1-ம் தேதி கடிதம் வந்தது. மக்களின் உயிர்காக்கும் பிரச்சினை என்பதால் உடனடியாக, காஞ்சிபுரத்தில் செயல்படும் ‘சென் பார்மா’ நிறுவனத்தில் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, பேட்ச் 13-ல், தயாரிக்கப்பட்ட, கோல்ட்ரிப் […]
மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் இருமல் சிரப் உட்கொண்ட 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்ததைத் தொடர்ந்து, மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் சிரப் கொடுப்பதைத் தவிர்க்குமாறு சுகாதார அமைச்சகம் ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளது. மேலும், சிரப்பை எவ்வாறு வழங்குவது என்பது குறித்த வழிமுறைகளையும் இது வழங்குகிறது. 2 வயதுக்குட்பட்ட குழந்தையாக இருந்தால், பெற்றோர்கள் அவர்களுக்கு இருமல் மற்றும் சளி மருந்து கொடுக்கவே […]
பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைந்ததாகவும், இறைச்சி மற்றும் பால் பொருட்கள் குறைவாகவும் உள்ள ஒரு உணவுமுறை, ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் சுமார் 15 மில்லியன் இறப்புகளைத் தடுக்கலாம் என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. “பிளானட்டரி ஹெல்த் டயட் (Planetary Health Diet)” எனப்படும் உணவு முறை , அதாவது மனித உடலுக்கும் பூமியின் சூழலுக்கும் ஆரோக்கியமானதாக வடிவமைக்கப்பட்ட உணவு முறை, உலகம் முழுவதும் பரவலாக பின்பற்றப்பட்டால், ஆண்டுதோறும் சுமார் […]
Kisan Vikas Patra..a great savings scheme that doubles the money invested..!!
Rs.15,000 monthly incentive.. Just a degree is enough.. Super job opportunity at Canara Bank..!!
Wow..! Is there a place like this..? A must visit spot for nature lovers..! Do you know where it is..?
டைப் 2 நீரிழிவு மற்றும் எடை இழப்புக்கு பயனுள்ளதாகக் கருதப்படும் ஓசெம்பிக், இந்தியாவில் T2D சிகிச்சைக்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து இந்த ஆண்டு இறுதிக்குள் சந்தையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீரிழிவு மற்றும் எடை இழப்புக்கு பயன்படுத்தப்படும் பிரபலமான மருந்தான ஓசெம்பிக், விரைவில் இந்திய சந்தையில் கிடைக்கக்கூடும். மத்திய மருந்துகள் தரநிலை கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) சமீபத்தில் இதன் பயன்பாட்டை அங்கீகரித்தது. இது இந்தியாவில் டைப் 2 நீரிழிவு நோய்க்கு […]
பார்வையற்ற தீர்க்கதரிசியான பாபா வங்கா, தான் இறப்பதற்கு முன்பு 5079 ஆம் ஆண்டு வரை கணிப்புகளைச் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்போது, 2026 ஆம் ஆண்டிற்கான அவரது கணிப்புகளைப் பற்றி அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகின்றன. அவரது திகிலூட்டும் மற்றும் சுவாரஸ்யமான தீர்க்கதரிசனங்கள் உலகளாவிய ஈர்ப்பாக மாறியுள்ளன. 1996 இல் அவர் இறப்பதற்கு முன்பு, 5079 ஆம் ஆண்டுக்கான எதிர்காலத்தை அவர் கணித்திருந்தார், இருப்பினும் எந்த எழுத்துப்பூர்வ ஆவணங்களும் இல்லை. இயற்கை […]

