கண்ணாடி வளையல்கள் ஒரு பெண்ணின் தோற்றத்தை அழகாகவும், நேர்த்தியாகவும் மாற்றுகின்றன. நிறமயமான வளையல்கள் அவள் உடை அணிகலனுடன் பொருந்தி அழகு கூட்டும். பல பெண்கள் கண்ணாடி வளையல்களை அணிவதன் மூலம் மனதில் சந்தோஷம் மற்றும் நிறைவை அடைவார்கள். இது ஒரு கலாசார அனுபவமாகவும் இருக்கும். சில சமூகங்களில் கண்ணாடி வளையல்கள் அணிவது திருமணமான பெண்களுக்கு மரியாதையை குறிக்கிறது. இது ஒரு குடும்ப மரபையும் காட்டும்.பல நிறங்களில் வளையல்கள் கிடைப்பதால், ஒவ்வொரு […]

பொதுவாக நாம் வாகனம் வாங்கும் போது, அது எத்தனை சிசி, எவ்வளவு டார்க், பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருக்கிறது என்று தான் பார்ப்போம். ஆனால் அது என்னதான் அது நவீன வாகனமாக இருந்தாலும், டயர் சரியாக இருந்தால் மட்டுமே அதற்கான ஆற்றலை முழுமையாக வெளிப்படுத்தும். சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலமாக, வாகன டயர்களின் ஆயுட்காலத்தை நம்மால் அதிகரிக்க முடியும். எந்த வாகனமாக இருந்தாலும் அவற்றின் டயர்கள் தரமானதாக இருக்க […]

உங்கள் வீட்டில் பயன்படுத்தும் ஸ்டீல் கடாய்களின் அடியில் படிந்திருக்கும் கறைகளைக் கண்டால் அலுத்துப் போகிறதா..? என்ன செய்து பார்த்தாலும், இந்தக் கறைகள் மட்டும் அப்படியே இருக்கா..? இல்லத்தரசிகளே.. உங்களுக்கான சூப்பர் டிப்ஸை இந்தப் பதிவில் பார்க்கலாம். இந்தப் பதிவில் கொடுக்கப்பட்டுள்ளதுபடி, செய்தால், உங்கள் பாத்திரங்களில் கறைகள் இருந்த இடமே தெரியாமல் போய்விடும். தேவையான பொருட்கள் : பொடி உப்பு – 1 ஸ்பூன் பேக்கிங் சோடா (சோடா உப்பு) – […]

உங்கள் வீட்டு வெள்ளை ஆடைகளையும் லாண்டரிக்குச் சென்று வந்ததைப் போலப் பளபளப்பாக மாற்ற வேண்டுமா..? அதுகுறித்த ரகசியங்கள் மற்றும் குறிப்புகளை இந்தப் பதிவில் பார்க்கலாம். வெள்ளை நிற ஆடைகளில் உள்ள கறைகளை எளிதில் நீக்க வேண்டுமென்றால், சிறிது நேரம், அதை வெதுவெதுப்பான தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். கறைகள், அழுக்குகள், புரதம் மற்றும் கொழுப்பு மூலக்கூறுகளால் ஆனது. எனவே, சூடான தண்ணீர் இவற்றுக்கு இடையில் இருக்கும் இணைப்பை உடைத்து கறைகளை […]

யுபிஎஸ்சியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம். நிறுவனம் : Union Public Service Commission (UPSC) வகை : மத்திய அரசு வேலை காலியிடங்கள் : 859 பணியிடம் : இந்தியா பணியின் பெயர் : CDS-II Exam காலியிடங்கள் : 453 கல்வித் தகுதி : டிகிரி, பி.இ./ பி.டெக் சம்பளம் […]

வந்தே பாரத் ரயில்களில் காலை உணவில் மாற்றம் செய்யப்பட்டிருப்பது பயணிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் ரயில்வே சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் ஈடுபட்டு வருகிறது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் கட்டணம் மிக அதிகம் என்பதும் உண்மைதான். இந்த கூடுதல் கட்டணம் காரணமாக, பலர் இந்த ரயிலில் பயணிக்க முடியவில்லை. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 10 மணி […]

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் சென்னை எழும்பூர் அருள்மிகு சீனிவாசப் பெருமாள் திருக்கோயில்–இல் காலியாக உள்ள பணியிடங்களை நேரடி நியமனத்தின் மூலம் நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியிடங்கள் மற்றும் சம்பளம்:  மேளக்குழு: இசை பயிற்சி சான்றிதழ் தேவை. ஊதியம்: ரூ.15,300 – ரூ.48,700 பரிசாரகர்: பிரசாதம் தயார் மற்றும் விநியோகம் தெரிந்திருக்க வேண்டும். ஊதியம்: ரூ.13,200 – ரூ.41,800 அலுவலக உதவியாளர்: குறைந்தது […]

அமெரிக்காவிற்கு சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆளில்லா காரில் பயணம் செய்வது போன்ற வீடியோவை இணையத்தில் பதிவிட்டார். நாட்டில் கொரோனா பரவல் உள்ளிட்ட ஆயிரம் பிரச்சனைகள் நிலவி வரும் நிலையில் அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்று ஆளில்லா காரில் பயணித்து அகம் மகிழ்வது அவசியமா..? என அமைச்சர் மா.சுப்பிரமணியை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். இந்த நிலையில் ஓட்டுநர் இல்லாத கார் குறித்த விவாதம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் ஓட்டுநர் […]

நாடு முழுவதும் சமையல் எண்ணெய் விலை 25% முதல் 34% வரை உயர்ந்துள்ளது இல்லத்தரசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமையல் எண்ணெய்களின் விலையைக் குறைப்பதற்கும், உள்நாட்டு பதப்படுத்தும் தொழில்களைப் பாதுகாப்பதற்கும் கச்சா பாமாயில், கச்சா சோயாபீன் எண்ணெய் மற்றும் கச்சா சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் மீதான அடிப்படை சுங்க வரியை மத்திய அரசு 10 சதவீதம் குறைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வரி குறைப்பு உடனே அமலுக்கு வந்ததாகவும் மத்திய […]

உடல் எடையைக் குறைக்கும் முயற்சி, பலருக்கும் கடினமானது. ஆனால் ஓஹியோவின் ரியான் கிரூவல் என்பவர், இதற்கு ஓர் உன்னதமான உதாரணமாக இருக்கிறார். 222 கிலோ எடையுடன் தொடங்கிய அவரின் வாழ்க்கைப் பயணம், தற்போது 96 கிலோ என்ற இலக்கை அடைந்திருக்கிறது. இது தொடர்பாக அவர், சமூக வலைதளமான Reddit இல் தனது weight loss transformation கதையை பகிர்ந்துள்ளார். உணவுப் பழக்கங்களை மாற்றுவது, தினசரி நடைபயிற்சி மற்றும் மன உறுதியே, […]