Why is Sri Lanka on the map of India? Information that many people don’t know..!
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
நகைக்கடன் என்றாலே தங்க நகைகளை மட்டுமே அடகு வைக்கும் நிலை மாறி, இனி வெள்ளி நகைகள் மற்றும் நாணயங்களுக்கும் கடன் பெறும் வசதி வரவுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்துள்ளது. வெள்ளியின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ரிசர்வ் வங்கியின் இந்த முக்கிய முடிவு, ‘வெள்ளைத் தங்கம்’ எனப்படும் வெள்ளிக்கு நிதிச் சந்தையில் ஒரு புதிய மதிப்பை வழங்கியுள்ளது. இந்தச் சலுகை வரும் ஏப்ரல் 1, 2026 […]
இந்தியாவில், கனிமங்கள், மூலப்பொருட்கள் அல்லது பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு பல்வேறு போக்குவரத்து வழிகள் உள்ளன, ஆனால் இந்திய ரயில்வே இவை அனைத்திலும் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது. இந்தியாவில் ரயில் போக்குவரத்து என்பது மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒன்றாகும்.. டிக்கெட் விலை குறைவு, வசதியான பயணம் என பல்வேறு காரணங்களால் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர்.. ஆனால், பயணம் செய்யும் போது, ரயில்களின் கடைசி பெட்டியில் ஏன் “X” என்ற […]
Job in the National Intelligence Department.. Salary up to Rs. 1,42,400.. Apply immediately..!!
இந்திய ரயில்வேயின் கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகமான ஐஆர்சிடிசி (IRCTC), தெற்கு மண்டல அளவில் காலியாக உள்ள விருந்தோம்பல் கண்காணிப்பாளர்கள் (Hospitality Monitors) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பணியிட விவரங்கள் : நிறுவனம்: இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) பணியின் பெயர்: விருந்தோம்பல் கண்காணிப்பாளர் (Hospitality Monitors) மொத்த காலியிடங்கள்: 64 பணியிடம்: தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா (தெற்கு மண்டலம்) ஊதியம் மற்றும் பணிச் […]
உலகளாவிய தொழில்நுட்ப சந்தை ஏற்கனவே பல நெருக்கடிகளைச் சந்தித்து வரும் நிலையில், வரும் புத்தாண்டில் ஸ்மார்ட்போன் விலை கடுமையாக உயரக்கூடும் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, ஸ்மார்ட்போன்களில் அத்தியாவசியமாகப் பயன்படுத்தப்படும் Memory Chip பற்றாக்குறையே இந்தக் கட்டண உயர்வுக்கு முக்கியக் காரணமாகும். சந்தை ஆய்வு நிறுவனமான ‘ட்ரெண்ட்ஃபோர்ஸ்’ (TrendForce) வெளியிட்டுள்ள தகவலின்படி, அடுத்த ஆண்டு முதல் ஸ்மார்ட்போன் விலைகள் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை உயர […]
சமூக ஊடகங்களில் ஒரு போலி முதலீட்டுத் திட்டம் குறித்த வீடியோ ஒன்று தீவிரமாகப் பரவி வருகிறது. இந்த விளம்பர வீடியோவில், ஒரு நாளைக்கு ரூ.60,000 வரையிலும், மாதத்திற்கு ரூ.10 லட்சம் வரையிலும் எளிதாகச் சம்பாதிக்க முடியும் என்று கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், இந்தத் திட்டத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஊக்குவிப்பதாக அந்த வீடியோவில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் சித்தரிக்கப்பட்டுள்ளதுதான். […]
தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், மாநில சுகாதாரத் துறையில் காலியாக உள்ள 1429 சுகாதார ஆய்வாளர் கிரேடு-II (Health Inspector Grade-II) பணியிடங்களை நிரப்புவதற்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB) பணியின் பெயர்: சுகாதார ஆய்வாளர் கிரேடு-II மொத்த காலியிடங்கள்: 1,429 பணியிடம்: தமிழ்நாடு முழுவதும் சம்பளம்: இந்தப் […]
Don’t worry after retirement.. Rs. 20,500 will come into your bank account every month..!! This is the secret..
வீட்டில் மிச்சமாகும் இனிப்புகளின் சுவை மற்றும் புத்துணர்ச்சி மாறாமல் பாதுகாக்க, அவற்றைச் சமையலறையில் சேமிக்கும்போது சில முக்கியமான விஷயங்களைக் கவனத்தில் கொள்வது அவசியம். பலரும் இனிப்புகளை அவை விற்கப்பட்ட அசல் பெட்டிகளுடனேயே நேரடியாகக் குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதால், அவற்றின் சுவையும் தரமும் கெட்டுப்போகின்றன. இனிப்புகளைச் சரியாகச் சேமிப்பதற்கான எளிய மற்றும் பயனுள்ள தீர்வுகளை இங்கே காணலாம். சந்தையில் வாங்கும் இனிப்புப் பெட்டிகள் பொதுவாக முழுமையாக காற்றுப் புகாதவை அல்ல. எனவே, […]

