fbpx

இந்திய ரயில்வே நாட்டின் உயிர்நாடி என்று அழைக்கப்படுகிறது.. ஏனெனில் ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணம் செய்கிறார்கள். இந்தியாவில் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க் உள்ளது.. அதாவது சுமார் 8,000 ரயில் நிலையங்கள் உள்ளன. பல மாநிலங்களில் நூற்றுக்கணக்கில் ரயில் நிலையங்கள் உள்ளன.. ஆனால் இந்தியாவில் ஒரே ஒரு ரயில் நிலையம் மட்டுமே உள்ள மாநிலம் …

மெட்டா நிறுவனம், தனது நிறுவனத்தில் கூடுதலாக பல ஆயிரம் பேரை வேலைநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனம், தனது நிறுவனத்தின் பெயரை மெட்டா என மாற்றியது. இதுவே, சமூக வலைதளங்களான, வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மாதிரியான தளங்களுக்கு தாய் நிறுவனம். இதன் தலைவராக மார்க் ஜூக்கர்பெர்க் (mark …

ஊழியர்களின் பணிநீக்க நடவடிக்கையையடுத்து, ட்விட்டர் நிறுவனர் எலான் மாஸ்க் எங்கு சென்றாலும் பாதுகாவலர்களுடன் செல்வதாக அங்கு பணியாற்றும் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், கடந்தாண்டு ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கினார். இதையடுத்து, ஊழியர்களின் பணிநீக்க நடவடிக்கை கையில் எடுத்த அவர், ஏராளமான ஊழியர்களை பணியில் இருந்து …

பெண் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில், 200 பெண் தொழிலதிபர்கள் தங்கள் தயாரிப்புகளை சர்வதேச சந்தைகளில் அறிமுகம் செய்து கொள்ளலாம் என்று அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது.

பெண் தொழில் அதிபர்களை ஊக்குவிக்கும் வகையில் அமேசான் நிறுவனம் உலகளாவிய இன்குபேட்டர் வுமன்னோவேட்டர் என்ற நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.இதன் மூலம் பெண் தொழில் அதிபர்களின் தயாரிப்புகளான …

சமூக வலைதளங்களை பயன்படுத்தக்கூடிய மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதேபோல், சமூக வலைதளங்களில் பிரபலங்கள் மற்றும் இன்ஃப்ளுயன்சர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இன்று அனைத்து தரப்பு மக்களுமே பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டகிராம், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சமூக வலைதளங்களில் இருக்கும் பிரபலங்கள் மற்றும் இன்ஃப்ளுயன்சர்களை ஏராளமான …

தென் தமிழக மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நாளை முதல் மார்ச் 10ஆம் தேதி …

ரூ.500 நோட்டுகளை ரொக்கமாக வைத்துள்ள நபராக நீங்கள்..? உங்களுக்கு ஒரு பெரிய செய்தி வெளியாகியிருக்கிறது. இதுகுறித்த தகவலை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. சந்தையில் 2 வகை 500 ரூபாய் நோட்டுகளானது கிடைக்கும் நிலையில், இரண்டுக்கும் குறிப்பிடத்தக்க வேறுபாடில்லை. அதாவது முதல் பார்வையில் இதன் வேறுபாடுகளை அடையாளம் காண்பது என்பது கடினம். இதில் ஒருவகை நோட்டுகள் …

இந்தியாவில் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு மாணவர்கள் நீட் தேர்வு எழுதி, அதில் தேர்ச்சி பெற வேண்டும். இந்நிலையில், இளநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வுக்கு ஏப்ரல் 6ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் neet.nta.nic.in என்ற இணையதள முகவரிக்குள் சென்று விண்ணப்பிக்கலாம் என …

யோகா 2023க்கான பிரதமரின் விருதுகளுக்கு ஆயுஷ் அமைச்சகம் விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. தேசிய மற்றும் சர்வதேச அளவில் யோகாவின் மேம்பாடு மற்றும் அதனை ஊக்குவிப்பதற்காக மேற்கொள்ளப்படும் தலைசிறந்த முயற்சிகளை கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது.

இரண்டு தேசிய விருதுகள் இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கும், இரண்டு சர்வதேச விருதுகள் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் வழங்கப்படும். 9-வது சர்வதேச …

தமிழ்நாட்டில் பொதுவாக கோவில் திருவிழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில், கோவில்களில் பக்தர்கள் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வதால் அவர்களின் வசதிக்காக அன்றைய தினம் மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்படும். இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு நாளை (மார்ச் 8ஆம் தேதி) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி …