வீட்டில் வளர்க்கப்படும் செல்லபிராணிகள் மற்றும் கால்நடைகள் ஏதேனும் நோய்வாய்ப்பட்டிருந்தால் சிகிச்சை அளிக்கும் வகையில் வீடுதேடி வரும் இலவச கால்நடை மருத்துவ ஊர்தி சேவை தற்போது தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் ‘1962’ இலவச கால்நடை மருத்துவ ஊர்தி சேவை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அவசர சிகிச்சை தேவைப்படும் கால்நடைகளின் உயிரைக் காக்கும் …