fbpx

போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் சட்டதிட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

சோழிங்கநல்லூர் துரைப்பாக்கத்தில் வசிக்கும் சலபதிக்கு சொந்தமாக வீட்டுமனை உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் காலமானார். போலியாக பொது அதிகார பத்திரம் தயாரித்து சிலர் அந்த நிலத்தை தனியாருக்கு விற்பனை செய்துள்ளனர். இந்த விவகாரம், சம்பந்தப்பட்ட வாரிசுகளுக்கு தெரிய வந்ததை …

மேற்கு வங்காளத்தில் காய்ச்சல், சளி மற்றும் மூச்சுத் திணறல் தொடர்பான பிரச்சினைகளால் 11 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் மற்றும் டெங்குவுக்குப் பிறகு அடினோ வைரஸ், மக்களிடையே பெரும் கவலைகளை ஏற்படுத்திவருகிறது. தற்போதைய குளிர்காலத்தில், மேற்கு வங்காளத்தில் காய்ச்சல், சளி மற்றும் மூச்சுத் திணறல் தொடர்பான பிரச்சினைகளால் 11 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். எனவே, அடினோ வைரஸால் …

சென்னையில் இயங்கி வரும் ஏ ஆர் எஸ் மார்க்கெட்டிங் ரிசர்ச் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு காலியாக உள்ள ஃபீல்ட் ஆபீசர் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது அந்த நிறுவனம். இந்த அறிவிப்பின்படி அந்நிறுவனத்தில் காலியாக உள்ள ஃபீல்ட் ஆபீசர் பணிகளுக்கான 80 காலியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக …

அடுத்த 3 ஆண்டுகளில் டாடா நிறுவனத்திடம் இருந்து 25,000 எலக்ட்ரிக் கார்களை வாங்க உபர் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக அந்நிறுவனத்தின் தெற்காசியாவின் தலைவர் பிரப்ஜீத் சிங் தகவல் தெரிவித்துள்ளார்.

எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. …

மருத்துவ குணம் வாய்ந்த கஞ்சாவை மருந்தகங்களில் விற்பனை செய்வதற்காக அதன் வாசனையை மோப்பம் பிடிக்கும் வேலைக்காக ரூ.88 லட்சம் சம்பளம் கொடுக்கப்படும் என்று ஜெர்மனியை சேர்ந்த ஃபார்மசி நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.

ஜெர்மனியின் கொலோன் என்ற பகுதியில் Cannamedical என்ற ஃபார்சி நிறுவனம் இயங்கிவருகிறது. இந்தநிலையில், மருத்துவ குணம்வாய்ந்த கஞ்சாவை ஜெர்மனியில் உள்ள மருந்தகங்களில் விற்பனை …

இந்திய ராணுவத்தில் 2023 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகளை அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டு இருக்கிறது இதன்படி வெவ்வேறு துறைகளில் காலியாக உள்ள 135 இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 03.03.2023 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த அறிவிப்பின்படி இந்திய ராணுவத்தில் …

கோடைக்காலம் தொடங்கவுள்ளதால் நமது உடலை குளிர்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள மோர் பெரிதும் உதவி செய்யும். அதன் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

இன்னும் சில தினங்களில் கோடைக்காலம் தொடங்கவுள்ளதால், வெயிலில் இருந்து தங்களை காத்துக்கொள்ள இயற்கையான பழச்சாறு வகைகள் மற்றும் குளிர்ச்சியான பானங்களை பருகவேண்டும். அதிகளவில் தண்ணீர் குடிக்கவேண்டும். அந்தவகையில், உடலுக்கு குளிர்ச்சியையும் புத்துணர்ச்சியையும் …

சென்னை அமைந்துள்ள தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள ஏராளமான பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. யார் வேண்டுமானாலும் விண்ணப்பிலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பூவி அறிவியல் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் சென்னை பள்ளிக்கரணையில், தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள மொத்தம் 89 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, …

உலகின் மிகப் பெரிய ரயில் நிலையமானது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ளது. இந்த ரயில் நிலையத்தின் தலைப்பு கிராண்ட் சென்ட்ரல் டெர்மினல் எனும் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் நிலையமானது 1901-1903 வரை கட்டப்பட்டது. இதற்கிடையே, இந்த ரயில் நிலையத்தின் கட்டுமானத்தின் பின்னணியில் உள்ள ஒரு சுவாரஸ்யமான கதை என்னவெனில், அந்நேரத்தில் பென்சில்வேனியாவின் ரயில் …

பெரும்பாலான சாலை விபத்துக்கள் மது குடித்துவிட்டு வாகனங்களை இயக்குவதால் ஏற்படுகிறது. எனவே, அதனை தடுக்கும் வகையில் போக்குவரத்து காவல்துறை தற்போது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஏற்கனவே மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் அபராதத் தொகையாக ரூ.10,000 வசூலிக்கப்பட்டு வருகிறது. போதை நபர்களுடன் வாகனங்களில் பயணிப்பவர்கள் போதையில் இருந்தால், அவர்களும் ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் …