fbpx

பெண்களுக்கு, மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இடுப்புவலி மற்றும் வயிற்று வலிக்கு பிரண்டை துவையல் பயன்படுத்தினால் வலி இல்லாமல் போகும் பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டிற்கு இது ஒரு அருமருந்தாக பயன்படுகிறது. மேலும், இதன் பயன்கள் குறித்து பார்க்கலாம்

உணவே மருந்து என்ற அடிப்படையில் நம் முன்னோர்கள் நம்மைச் சுற்றி விளையக்கூடிய பல்வேறு மருத்துவ குணமிக்க காய்கள், …

சிஎஸ்சியின் சேவைகளை ரேஷன் கடைகளில் அனுமதிப்பதன் மூலம் கடை விற்பனையாளர்களின் (Ration Shops Dealers) வருமானத்தை ரூ.50 ஆயிரமாக உயர்த்த முடியும் என உணவு மற்றும் பொது விநியோகத்துறை செயலாளர் சஞ்ஜீவ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

நாட்டில், தற்போது 5,27,930 நியாய விலைக் கடைகள் உள்ளன. இதில், 3 லட்சத்திற்கும் அதிகமான கடைகளை (565) தனியார் நபர்கள் …

தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் பெயர்பணியிடங்கள்கல்வித் தகுதிசம்பளம்
Project Associate4MBA, ஏதாவது ஒரு துறையில் பட்டப்படிப்பு
சுற்றுச்சூழல் அறிவியல் துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு

தமிழகத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு பல்கலைக்கழகங்களின் 21 பட்டப்படிப்புகளை அரசுப் பணிகளுக்கு இணை கல்வித் தகுதிகளாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று தமிழ்நாடு உயர்க்கல்வித் துறை தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் பல்வேறு பணிகளுக்கு இணையான கல்வித் தகுதி சார்ந்த விவரங்கள் இதோ…

அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் உயர்கல்விக் கழகம் வழங்கும், B.Sc., Special Education and physics …

நம் நாட்டில் பல ரகசியங்கள் நிறைந்த மர்மமான இடங்கள் பல உள்ளன.. அந்த வகையில் இமாச்சல பிரதேசம் மாநிலத்திலும் இதே போன்ற பல மர்மமான இடங்கள் உள்ளன. அப்படி ஒரு மர்ம கிராமத்தை பற்றி தான் தற்போது பார்க்கப் போகிறோம். ஹிமாச்சல பிரதேசத்தில் இருந்த குலு மாவட்டத்தில் சுமார் 12 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள …

இன்ஸ்டாகிராமில் பிராட்காஸ்ட் சேனல் என்னும் பிரத்யேக வசதியினை மெட்டா புதிதாக அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தை ஃபேஸ்புக் மற்றும் மெசெஞ்சரிலும் விரைவில் கொண்டுவரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய சூழலில் இணையதள பயன்பாடு உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது.சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பலவற்றில் தங்கள் கணக்குகளை தொடங்கி பல்வேறு அரசியல் …

̓தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி இயக்குனரகத்தின் 2023 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்புகளை பற்றிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது இந்த அறிவிப்பின்படி திருப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள ஹாஸ்பிடல் குவாலிட்டி மேனேஜர் பணியிடத்தை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 08.03.2023 தேதிக்குள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.…

தமிழ்நாடு அரசிற்கும், ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கும் இடையே ரூ.7,614 கோடி முதலீட்டில் 3,111 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் வேலூர் மாவட்டத்தில் 4.98 ஏக்கர் நிலப்பரப்பளவில் ரூ.30 கோடியில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு காணொளி காட்சி …

சென்னை மீனம்பாக்கத்தில் இயங்கி வரும் இன்டெலிஜென்ட் ப்ரொடெக்ஷன் ஃபோர்ஸ் என்ற நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் அறிவிப்பின்படி காலியாக உள்ள செக்யூரிட்டி கார்டுகளுக்கான 100 பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ளது அந்நிறுவனம்.

இந்த வேலைவாய்ப்பில் விண்ணப்பிப்பதற்கு பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பது போதுமானது. …

நைட் ஷிப்டுகளில் உள்ளவர்கள் இரவு நேரத்தில் சாப்பிடும் போது பதட்டம், மனச்சோர்வு, மனநலக் கோளாறுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

வளர்ந்து வரும் தொழில்நுட்ப காலத்திற்கேற்ப தங்களது பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் வகையில் ஆண், பெண் என இருபாலரும் இரவு பகல் பாராமல் உழைத்துவருகின்றனர். இதிலும் மருத்துவம், காவல்துறை, சாப்ட்வேர், கால்சென்டர் …