fbpx

20 வருடம் Home Loan எடுத்தவர்கள் 24 வருடம் ஏன் EMI செலுத்த வேண்டும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

நாட்டில் உள்ள மக்களில் பெரும்பாலானவர்களின் கனவு என்றால் சொந்த வீடு தான். இந்த சொந்த வீட்டை அடைய சில ஆண்டுகள் முன் வரை பணத்திற்காகவும், பெரும் சேமிப்பு தொகைக்காகவும், வெளிநாட்டில் இருந்து அப்பா, அண்ணன் …

காம்பியாவில் 65 க்கும் மேற்பட்ட குழந்தைகளின் இறப்புடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இந்திய நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இருமல் சிரப்கள் இந்தியாவில் விற்கப்படவில்லை என்று மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நான்கு இருமல் சிரப்களான Promethazine Oral Solution BP, Kofexnalin Baby Cough Syrup, MaKoff Baby Cough …

வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ள நிலையில் பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்து அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், ‘அனைத்து வகைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், பணியாளர்கள் பாதுகாப்புசார்ந்து வடகிழக்குப்பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பள்ளி வளாகத்திற்குள் மாணவர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தக்கூடிய வகையில் உள்ள திறந்தநிலை கிணறுகள், நீர்நிலைத் …

வேலையில்லாத இல்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.2,400 ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் இளைஞர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று ஆட்யியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது..வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 30.09.22 …

பெங்களூரு டுவிட்டர்வாசிகள் மத்தியில் கல்லூரிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு டீ கடை நடத்துவது டிரெண்ட் ஆகி வருகின்றது.

பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் ஐ.டி., போன்ற துறைகளில்தான் இளைஞர்கள் அதிக அளவு ஆர்வம் காட்டி வருகின்றனர். சமீப காலமாக வேலை இழப்பு போன்ற பல்வேறு காரணங்களால் இளைஞர்கள் டீ கடை தொடங்குவதை ட்ரெண்டாக மாற்றியுள்ளனர். அந்த வகையில் …

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ( EPFO ) தனது அனைத்து பயனர்களுக்கும் ஒரு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் தவறுதலாக சமூக ஊடகங்களில் கணக்கு தொடர்பான தகவல்களைப் பகிரக்கூடாது என்று EPFO அதன் உறுப்பினர்கள் அனைவரையும் கேட்டுக் கொண்டுள்ளது.

ஏனெனில் கணக்கு வைத்திருப்பவர்கள் பெரிய மோசடிகளுக்கு ஆளாக நேரிடும். PF …

இந்திய மருந்து நிறுவனத்தின் மருந்தால் 66 குழந்தைகள் உயிரிழந்துவிட்ட நிலையில், அம்மருந்தை உபயோகத்தில் இருந்து விலக்க உலக சுகாதார அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

இருமல் மற்றும் சளி மருந்துகளை தயாரித்து வரும் மெய்டன் பாராசூட்டிகள் நிறுவனத்தின் மருந்து சர்வதேச அளவில் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இது இந்திய நிறுவனம் ஆகும். இந்நிலையில், ஆப்பிரிக்க நாட்டுக்கு …

நாடு முழுவதும் எந்தவித தடையுமின்றி சொந்த வாகனத்தில் பயணம் செய்ய வசதியாக புதிய ’பாரத் சீரிஸ் நம்பர் பிளேட்’ நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. 

இந்தியாவில் புதிய நம்பர் பிளேட் ஒன்று மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. BH அல்லது பாரத் சீரிஸ் என்று அழைக்கப்படும் இந்த நம்பர் பிளேட்டுகள் மத்திய போக்குவரத்து அமைச்சகம் மூலம் கடந்த ஆண்டு அறிமுகம் …

உங்களுக்கு ஏதேனும் உணர்வு அல்லது ஏதேனும் சம்பவம் நடக்கும் போது அதை ஏற்கனவே நடந்து இருப்பது போல தோன்றும். உதாரணமாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் நீங்கள் உங்கள் நண்பருடன் பேசிக் கொண்டிருக்கும் போது இதே மாதிரி இதே விஷயத்தை முன்னரே நீங்கள் பேசி இருக்கிறீர்கள் என்பது போன்ற உணர்வு ஏற்படும். உலகம் எவ்வளவு தொழில்நுட்ப முன்னேற்றங்களை

நம் உடலை ஆரோக்கியமாக வைப்பதில் முக்கிய பங்கு வகிப்பது உணவுதான். அதனால்தான், மருத்துவர்கள் எப்போதும் ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும் என்கிறார்கள். ஆனால், ஆரோக்கியமான உணவை உட்கொண்டால் மட்டும் போதுமா என்றால், கண்டிப்பாக கிடையாது. நாம் உண்ணும் உணவை சரியாக சாப்பிடுவதும் அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

இன்றைய அவசர உலகில் யாருக்கும் அமைதியாக, நிம்மதியாக உட்கார்ந்து …