fbpx

கல்லீரல், இதயம் மற்றும் சிறுநீரகங்கள் மட்டுமல்ல, மது அருந்துவது உங்கள் டிஎன்ஏவையும் சேதப்படுத்தும் என்று அமெரிக்க கேன்சர் சொசைட்டி நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.

உலகில் மது போதைக்கு இளைஞர்கள் அடிமையாவது நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இன்றைய இளையதலைமுறையினரிடையே அதிகரித்து வரும் பார்ட்டி கலாச்சாரம்தான் மதுப் பழக்கத்திற்கு அடிமையாக்கிவருகிறது. இந்நிலையில் மன பதட்டம் அதிகரிப்பதே, …

சவுதி அரேபியா நாட்டைச் சார்ந்த பெண்மணி முதன் முதலாக விண்வெளிக்கு சென்று சாதனை படைக்க இருக்கிறார். சவுதி அரேபியாவைச் சார்ந்த பெண்மணி ஒருவர் அந்த நாட்டில் இருந்து முதன்முதலாக விண்வெளிக்கு சென்ற பெண்மணி என்ற சாதனையை படைக்க இருக்கிறார். இது தொடர்பாக சவுதி அரேபிய செய்தித் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் சவுதி அரேபிய நாட்டைச் …

ஏமன் நாட்டைச் சார்ந்த 21 வயது மாணவிக்கு கண்களில் காச நோய் என்கிற டீபி வந்த சம்பவம் மருத்துவ உலகை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. ஏமன் நாட்டைச் சார்ந்தவர் ஆபிதா 21 வயதான இவர் மருத்துவ பரிசோதனை நிலைய படிப்பில் மாணவியாக இருந்து வருகிறார். இவருக்கு திடீரென உடல் எடை இழப்பு ஏற்பட்டது மூன்று மாத …

நியூசிலாந்து தலைநகர் வெலிங்டனில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

துருக்கி, சிரியாவில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 35,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், அதன் தாக்கமே இன்னும் தணியவில்லை. இந்த நிலையில், நியூசிலாந்தில் 6.1 ரிக்டர் அளவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது. ஏற்கனவே நியூசிலாந்தின் ஆக்லாந்து (Auckland), நேப்பியர் …

இளம்ஜோடி ஒன்று நீருக்கடியில் நீண்ட முத்தம் கொடுத்து 13 ஆண்டுகளுக்கு முன்பு பதியப்பட்ட கின்னஸ் உலக சாதனையை முறியடித்திருக்கிறது.

பிப்ரவரி 14ஆம் தேதியான நேற்று உலகமெங்கும் காதலர் தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், தென்னாப்ரிக்கா மற்றும் கனடாவைச் சேர்ந்த ஜோடி ஒன்று காதலர் தினத்தன்று உலக சாதனைப் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறது. அதன்படி, தென்னாப்ரிக்காவைச் சேர்ந்த …

ஃபோர்டு நிறுவனம் அடுத்த 3 ஆண்டுகளில் 3,800 பேரை பணியில் இருந்து நீக்க திட்டமிட்டுள்ளது..

கடந்த ஆண்டு முதலே பல்வேறு முன்னணி நிறுவனங்களும் பணி நீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.. குறிப்பாக அமேசான், மெட்டா, கூகுள், ஓலா, ஸ்விகி உள்ளிட்ட பெருநிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.. அதே போல் மைக்ரோசாஃப்ட் தொடங்கி விப்ரோ வரை …

கேமராவுடன் கூடிய ஸ்மார்ட் வாட்ச்-ஐ விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

அமெரிக்க நிறுவனமான ஆப்பிள், தயாரிக்கும் கணினி, ஐபேடு மற்றும் ஐபோன், வாட்ச் உள்ளிட்டவைகளுக்கு பயனாளர்கள் மத்தியில் பெறும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இது மட்டுமல்லாமல் வாட்சில் கேமராவை அறிமுகப்படுத்த ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான காப்புரிமை விண்ணப்பம் கடந்த …

பேஸ்புக்கில் உள்ளதைபோல், இன்ஸ்டாகிராமிலும் பயனாளர்கள் தங்களது பழைய ஞாபகங்களை மீட்டெடுக்கும் வகையில் விரைவில் மெமரி வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளதாக மெட்டா அறிவித்துள்ளது.

பேஸ்புக்கில் நமது பழைய ஞாபகங்களை மீட்டெடுக்கும் வகையில் ON this day என்ற நோட்டிஃபிகேஷன் வரும் வகையில் 2015 ஆம் ஆண்டு புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, நாம் பேஸ்புக்கை அதிகளவில் பயன்படுத்தாவிட்டாலும் …

டிரைவர் இல்லாமல் சுயமாக இயங்கும் காரின் சோதனையோட்டத்தை வெற்றிகரமாக நடத்தியிருப்பதாக அமேசான் (Amazon) நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், பல்வேறு தொழில்துறைகளில் தனது பங்களிப்பை வழங்கி வருகிறது. அந்தவகையில், அந்தநிறுவனம் தானாக இயங்கும் (செல்ஃப் டிரைவிங்) வாகன உற்பத்தியிலும் ஈடுபட்டு வருகின்றது. ஸுக்ஸ் (Zoox) எனும் யூனிட் வாயிலாகவே ஓட்டுநர் …

சீனாவில் லாட்டரியில் கிடைத்த பணத்தில் முன்னாள் மனைவிக்கு பிளாட் வாங்கி கொடுத்த கணவரை விவாகரத்து செய்ய இரண்டாவது மனைவி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

சீனாவை சேர்ந்தவர் ஸோ, இவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு லாட்டரியில் 10 மில்லியன் யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ.12.13 கோடி பரிசு விழுந்துள்ளது. இதில் வரிகளுக்கு …