fbpx

அயர்லாந்தில் 30 நாட்கள் தொடர்ந்து மூன்று வேளையும் பீட்சா சாப்பிட்டு இளைஞர் ஒருவர் தனது உடல் எடையை குறைத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான துரித உணவாக பார்க்கப்படும் பீட்சா, இத்தாலி ஏழை மக்களின் உணவாக முதன் முதலில் தோன்றியது. பின்பு பொருளாதார முன்னேற்றம், நவீன தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த பின்பு, …

துருக்கி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் 9 வயது சிறுவன், தான் சேகரித்து வைத்திருந்த உண்டியல் பணத்தை நன்கொடையாக அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கி – சிரியா எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் இடிபாடுகளில் சிக்கி இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஏராளமானோர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளிலும், முகாம்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும், அங்கு கடும் …

செவ்வாய் கிரகத்தில் நீர் இருந்ததற்கான தெளிவான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

விண்வெளி தொடர்பாகவும், மற்ற கிரகங்கள் தொடர்பாகவும் நாசா விண்வெளி ஆய்வு மையம் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.. அந்த வகையில் செவ்வாய் கிரகத்திற்கு நாசா அனுப்பிய கியூரியாசிட்டி ரோவர், செவ்வாய் கோளின் பல்வேறு பகுதிகளில், 2014ம் ஆண்டு முதல் ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. …

பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, புதிய சுற்று பணிநீக்கங்களை அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..

ஆட்குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு நவம்பர் உலகம் முழுவதும் சுமார் 11,000 ஊழியர்களை Meta நிறுவனம் பணிநீக்கம் செய்திருந்தது. மெட்டா நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான மார்க் ஜுக்கர்பெர்க், பணியில் இருந்து நீக்கப்பட்ட ஊழியர்களுக்கு 16 …

அமெரிக்காவை தொடர்ந்து கனடாவின் வான்பரப்பில் பறந்த மர்ம பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டது.

அமெரிக்காவின் மீது கடந்த வாரம் சீனா உளவு பலூன் பறக்க விட்டதை அடுத்து சுட்டு வீழ்த்தப்பட்டது உலக கவனத்தை ஈர்த்தது. அதை தொடர்ந்து வட அமெரிக்கா பாதுகாப்பு தொடர்பாக தீவிர எச்சரிக்கையுடன் இருந்து வந்தது, இந்த நிலையில் அமெரிக்க F-22 போர் விமானம் …

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜோடி  விழுப்புரம் மாவட்டத்தில்  இந்த முறைப்படி திருமணம் செய்து கொண்ட நிகழ்வு  அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தையும் சந்தோஷத்தையும் தந்திருக்கிறது. விழுப்புரம் மாவட்டம் ஆரோவில்  யுனெஸ்கோ உதவியுடன் அமைக்கப்பட்ட  சர்வதேச நகர் ஆகும். இங்கு பல்வேறு வெளிநாட்டினரும் வந்து தங்கி இருந்து இந்திய மற்றும் தமிழ் கலாச்சாரத்தினை அறிந்து கொள்வதோடு அங்கிருக்கும் சிறுவர்களுக்கு  …

கடந்த திங்கட்கிழமை உலகையே உலுக்கிய பயங்கரமான நிலநடுக்கம் துருக்கி மற்றும் சிரியா எல்லைப் பகுதிகளை தாக்கியது. அதிகாலை நேரம் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் இதுவரை 24,000 அதிகமானோர் பலியானதாக நம்பப்படுகிறது. மேலும் இந்த நிலநடுக்கத்தின் காரணமாக 55,000 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது  ரிக்டர் அளவுகோலில் 7.8 அளவில் …

துருக்கி மற்றும்  சிரியாவின் எல்லை பகுதிகளை  மையமாகக் கொண்டு கடந்த ஆறாம் தேதி அதிகாலை  மிகப்பெரிய பூகம்பம் உலகையே அதிரச் செய்தது. 7.8 ரிக்டர் அளவில் பதிவான இந்த  பூகம்பத்தில் சுமார் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ள  இந்தக் கொடூர புகம்பத்திற்கு ஏராளமான மக்கள் தங்களது வீடுகளையும் உடைமைகளையும் இழந்திருக்கின்றனர். இந்தப்  பகுதி எங்கும்   …

GoDaddy நிறுவனம் 8 சதவீத பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

கடந்த ஆண்டு முதலே பல்வேறு முன்னணி நிறுவனங்களும் பணி நீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.. குறிப்பாக அமேசான், மெட்டா, கூகுள், ஓலா, ஸ்விகி உள்ளிட்ட பெருநிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.. அதே போல் மைக்ரோசாஃப்ட் தொடங்கி விப்ரோ வரை பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்களும் …

துருக்கியில் பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கத்தில், இடிபாடுகளில் சிக்கிய 17 வயது சிறுவன் கிட்டத்தட்ட 4 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டார்.

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6-ம் தேதி 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.. மேலும் 24 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.. இதனா ஏராளமான கட்டிடங்கள் விழுந்து தரைமட்டமாகின.. பேரழிவை …