fbpx

கொடுத்த கடனை திரும்ப வாங்குவதற்காக உரிமையாளர்கள் பல விதமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை கேள்விப்பட்டிருப்போம். அதே வேளையில் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் அதில் இருந்து எப்படியெல்லாம் தப்பிக்கலாம் என்று கடன்தாரர்கள் செய்யும் சில நடவடிக்கைகள் பற்றியும் அறிந்திருப்போம். அந்த வகையில், இந்தோனேஷியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் வாங்கிய கடனை செலுத்த முடியாமல் செய்த நூதன வேலை …

அரியவகை மூலிகையாக கருதப்படும் கீடா ஜாடி-யை தேடித்தான் சீன வீரர்கள் சட்ட விரோதமாக இந்தியாவினுள் நுழைந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஹிமாலயன் தங்கம் என்று அழைக்கப்படும் இந்த மூலிகைக்கு பல பெயர்கள் உள்ளன, இந்தியாவில் இதை கீடா ஜாடி எனவும், சீனா மற்றும் நேபாளத்தில் யார்சா கும்பா, திபெத்தில் யார்சா கும்பு என்றும் அழைக்கப்படுகிறது.

இந்தோ-பசிபிக் …

2023-புத்தாண்டில் இருந்து கொரோனா பாதிப்பு விவரங்களை வெளியிடப்போவதில்லை என இங்கிலாந்து அறிவித்துள்ளது.

சீனாவில் கடந்த 3 ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த கொரோனா கட்டுப்பாடுகள் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு தொற்று பரவல் வேகமெடுத்தது. தற்போது பிஎப்.7 எனும் புதிய வகை கொரோனா பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் சீனாவில் தினமும் எத்தனை பேருக்கு கொரோனா …

அமெரிக்காவின் நியூயார்க் நகரின் ஜான் கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் 167 பயணிகளுடன் விமானம் ஒன்று, கரீபியன் நாடான பார்படாசில் இருந்து வந்து தரையிறங்கியது. விமானம் தரையிறங்கியதும் பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து இறங்குவதற்கு தயாராகி கொண்டிருந்தனர்.அப்போது விமானத்தில் பயணி ஒருவர் வைத்திருந்த ‘லேப்-டாப்’ திடீரென தீப்பிடித்து எரிந்தது.

பயணிகள் அலறியடித்து ஓட்டம்

விமானத்தில் தீப் …

தென்அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் பீலே (வயது 82). இவருக்கு புற்றுநோய் கட்டி இருந்ததால் கடந்த ஆண்டு பெருங்குடலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அந்த புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. இருப்பினும், அவருக்கு கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பரில் இருந்து கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களாகவே பீலே உடல்நலம் …

தென்கொரியாவில் முதன்முறையாக மூளையை உண்ணும் அமீபா நோயால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்கொரியாவை சேர்ந்த ஒருவருக்கு முதன்முறையாக, மூளையை உண்ணும் அமீபா (Brain-Eating Amoeba) எனும் அரியவகை நோய் ஏற்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாட்டில் கடந்த 4 மாதங்களாக தங்கி இருந்து விட்டு, கடந்த 10ஆம் தேதி சொந்த ஊர் திரும்பிய …

அவதார் தி வே ஆஃப் வாட்டர்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.7,000 கோடியை வசூலையும், இந்தியாவில் மட்டும் ரூ.300 கோடிக்கும் அதிகமான வசூலை எட்டியுள்ளது.

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கழித்து அவதார்  படத்தின் இரண்டாம் பாகம் கடந்த டிசம்பர் 16-ல் உலகம் முழுவதும் 160 மொழிகளில் 52 ஆயிரம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. …

சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் உலகெங்கும் கொரோனா தொற்று மிக வேகமாக பரவத் தொடங்கியது. இதையடுத்து உலக நாடுகள் ஊரடங்குக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தன. தொற்று தீவிரம் குறைந்த பிறகு ஊரடங்குக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஆனால், சீனா …

ஆப்கானிஸ்தானில் பெண்கள் மீது முழு அடக்குமுறையை ஏவும் விதமாக தாலிபான்கள் அரசாங்கம், கல்வி உரிமையை பறித்திருக்கும் செயல் உலக நாடுகள் மத்தியில் பெரும் விவாதத்தையே உண்டாக்கியிருக்கிறது.

உலகளவில் பெண்கள் எல்லா துறைகளிலும் தங்களை நிலைநாட்டிக் கொண்டிருக்கும் அதே வேளையில், ஆப்கானிய பெண்களின் கல்வியை மட்டும் பறிப்பது எந்தளவுக்கு உசிதமானதாக இருக்கும் என்றும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. …