fbpx

வட அமெரிக்காவில் வீசும் பனிப் புயலால் அமெரிக்கா மற்றும் கனடாவில் சுமார் 25 கோடி பேர் பனிப்பொழிவின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். இதுவரை 31 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

கடந்த 40 ஆண்டுகளில் இதுதான் மிகவும் மோசமான கிறிஸ்துமஸ் குளிர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் கொண்டாட வேறு ஊர்களுக்கு சாலை மற்றும் வான் வழியாக பயணிக்கும் …

நேபாளத்தின் புதிய பிரதமராக சிபிஎன்-மாவோயிஸ்ட் மையத்தின் தலைவர் புஷ்ப கமல் தஹால் ‘பிரசந்தா’வை ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி இன்று நியமித்தார்.

நேபாள அரசியலமைப்பின் 76வது பிரிவு 2 இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மையைப் பெறக்கூடிய பிரதிநிதிகள் சபையின் எந்தவொரு உறுப்பினரையும், பிரதமர் பதவிக்கான கோரிக்கையை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி …

புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட பிரச்னைகளால் 2100 ஆம் ஆண்டிற்குள் 97 % பென்குயின்கள் உள்ளிட்ட அரிய உயிரினங்கள் அழிந்துவிடும் என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

அண்டார்டிகா கண்டம் அரிய வகை உயிரினங்களுக்கு மிகவும் பாதுகாப்பான வசிப்பிடமாக இருப்பதாக நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், அண்டார்டிகாவில் உள்ள உயிரினங்கள் பல பிரச்னைகளை சந்தித்தும், அழிவை நோக்கி நகர்ந்தும் வருவதாக …

அமெரிக்காவைப் பொறுத்தவரைக் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் தான் முக்கியம். அங்குக் கிறிஸ்துமஸ் முதல் புத்தாண்டு வரை விடுப்பு இருக்கும். இந்த காலகட்டத்தில் அமெரிக்காவில் இருக்கும் அனைவரும் தங்கள் வீடுகளை நோக்கிப் படையெடுப்பார்கள். அமெரிக்காவில் இந்த தலைமுறையில் இல்லாத அளவுக்கு மோசமான பனிப்புயல் ஒன்று ஏற்பட்டுள்ளது. இப்போது அங்கு கடும் குளிர் நிலவும் நிலையில், பல பகுதிகளில் வெப்பம் …

அமெரிக்காவில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களுக்கு மக்கள் தயாராகி வந்தனர் இந்தச் சூழலில், அந்நாட்டில் தெற்கு பகுதியில் வீசி வரும் கடுமையான பனிப்புயலால் நாடு முழுவதும் பனிபடர்ந்து சாலைகள் மூடப்பட்டு உள்ளன. விமான சேவைகளும் பாதிக்கப்பட்டு உள்ளன. டெக்சாஸ், சிகாகோ, நியூயார்க், ஓஹியோ பகுதிகளில் கடும் குளிரால் மக்கள் அவதியடைந்துள்ளனர். இந்நிலையில், திடீரென உருவான பாம் சூறாவளி எனப்படும் …

சீனாவில் கடந்த 20 நாட்களில் 250 மில்லியன் பேர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் இருந்து 2019ஆம் ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், இன்னும் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்நிலையில், உருமாறிய பிஎஃப் .7 கொரோனா வைரஸ் சீனாவில் பரவ ஆரம்பித்துள்ளது மீண்டும் கலக்கமடையச் செய்துள்ளது. டிசம்பர் …

சீனாவில் ஒரே நாளில் 3.70 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில வாரங்களாக சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து அங்குள்ள மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுருந்தன. அதேபோல், சீனாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3.70 கோடியாகவும், இந்த மாதத்தில் மட்டும் 24 கோடியே …

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் முன்னாள் மனைவி ரெஹம் கான், தனக்கு அமெரிக்காவில் திருமணம் நடந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் முன்னாள் மனைவி ரெஹம் கான். 49 வயதாகும் ரெஹம் கான், தனது ட்விட்டர் பக்கத்தில் இதுதொடர்பாக பதிவிட்டிருப்பதாவது, நடிகரும், மாடலுமான மிர்ஸா பிலால் பெய் உடன் தனது திருமணம் …

பாலியல் சுகத்திற்காக தனது அந்தரங்க பகுதியில் வெடிகுண்டை சொருகிக் கொண்டு மருத்துவமனைக்கு வந்த முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது.

பிரான்ஸ் நாட்டின் டூலோன் நகரில் உள்ள செயிண்ட் மூஸ்ஸே மருத்துவமனைக்கு 88 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் வலி தாங்க முடியாமல் வந்துள்ளார். வலியால் துடித்த அவரிடம் மருத்துவர்கள் காரணத்தை கேட்டபோது தனது அந்தரங்க பகுதியில் வெடிகுண்டு …

அமெரிக்காவில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக 2000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

வாஷிங்டன்: அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவுகிறது. கடந்த சில வாரங்களாக கடும் பனிப்பொழிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடும் பனிப்பொழிவு மற்றும் பனிப்புயலால் அமெரிக்கா முழுவதும் நேற்று 2,270 விமானங்களை விமான நிறுவனங்கள் …