fbpx

ஆணாதிக்க நாடான வடகொரியாவில் கிம் ஜாங் உன் முதல் முறையாக தனது மகளுடன் கையை கோர்த்து நடந்தபடி போட்டோ வெளியாகியுள்ளது.

வடகொரியா கட்டுப்பாடுகள் அதிகமாக கொண்ட ஒரு நாடு. இந்நாட்டை ஆட்சி செய்து வருபவர் கிம் ஜாங் உன். இவர் அடக்குமுறை ஆட்சி செய்துவருவது அனைவரும் அறிந்த ஒன்று. மேலும் இது நாள் வரையில் தன் …

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள அன்யாங் நகரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 36 பேர் பலியாகினர்.

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள அன்யாங் நகரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 36 பேர் பலியாகினர். வென்ஃபெங் மாவட்டத்தில் உள்ள கைசிண்டா டிரேடிங் கோ லிமிடெட் நிறுவனத்தில் “உயர் தொழில்நுட்ப மண்டலத்தில்” தீ விபத்து ஏற்பட்டதாக …

கொலம்பியாவின் இரண்டாவது பெரிய நகரமான மெடலின் குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்ததில் 8 பேர் உயிரிழந்தனர்.

கொலம்பியாவின் இரண்டாவது பெரிய நகரமான மெடலின் பகுதியில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 8 பேர் உயிரிழந்தனர். கொலம்பிய விமானப் போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், ஓலயா ஹெர்ரேரா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் …

இந்தோனேசியாவில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 46 பேர் உயிரிழந்ததாகவும், 300க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தோனேசியாவில் 5.6 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேசியாவை சுற்றி பத்து கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மத்திய ஜாவா என்ற பகுதியில் 7 கிலோ மீட்டர் சுற்றளவில் …

கத்தாரில் கால்பந்தாட்ட தொடர் நடைபெற்று வரும் நிலையில் இதற்கான பணிகளில் ஈடுபட்ட சுமார் 6000 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

பிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகின்றது. இதற்கான உரிமத்தைஅந்நாடு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே பெற்றது. எனவே முன்னேற்பாடு பணிகளை சுமார் 10 ஆண்டுகளாக மேற்கொண்டு வருகின்றது. …

கிரீஸ் நாட்டில் அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர்.

கிரீஸ் நாட்டில் இன்று (நவ.21) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.0ஆக பதிவாகியுள்ளது. இதனால் எந்த சேதமும் ஏற்படவில்லை. மேலும் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நிலநடுக்கவியல் மையம் (EMSC) படி, இந்த நிலநடுக்கம் கிரேக்கத்தில் உள்ள Siteia விற்கு …

ஓடிக்கொண்டிருந்த லாரி மீது உற்சாகமாக நடமாடிய இளைஞர் அங்கிருந்த பாலத்தை கவனிக்காததால் அதில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் ஹுஸ்டன் சாலை அமைந்துள்ளது. அங்கு பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அவ்வழியாக சென்று கொண்டிருந்த லாரியின் டாப்பில் ஏறி நின்று இளைஞர் ஒருவர் நடனமாடிக்கொண்டிருந்தார். அப்போது ஈஸ்டெக்ஸ் ஃப்ரிவே என்ற பாலத்தின் அருகே சென்று …

எலான்மஸ்க் இறுதி எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் நூற்றுக்கணக்கானோர் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துள்ளதால் திணறிய டுவிட்டர் நிறுவனம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

சமூக வலத்தலமான டுவிட்டரை எலான் மஸ்க் கையகப்படுத்தினார். உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் அந்நிறுவனத்தில் தொடர்ந்து சில அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகின்றார். அவர் அதிக லாபத்திற்காக தொடங்கவில்லை திவாலாவதை எதிர்கொள்ள நேரிடும் …

குவைத் நாட்டில் ஒரே நாளில் ஏழு பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஐரோப்பிய நாடுகள் கடுமையான கண்டனம் தெரிவித்து இருக்கின்றன.

ஒரே நாளில் குவைத் நாட்டில் 7 நபர்களுக்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட்டது. இதுகுறித்து, அந்நாட்டின் செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, பல்வேறு குற்றங்களுக்காக இந்த தூக்கு தண்டனையானது அளிக்கப்பட்டது என்றும், தூக்கு …

பயணிகளுக்கு பணத்தை திருப்பி தருவதில் கால தாமதம் செய்ததாக ஏர் இந்திய விமான நிறுவனத்திற்கு அமெரிக்க போக்குவரத்து துறை 1.4 மில்லியன் டாலர் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

விமான டிக்கெட்டுகளை ரத்து செய்தபின்னர் குறிப்பிட்ட பயணிகளுக்கோ, பயணங்களில் ஏதாவது குறிப்பிட்ட மாற்றங்கள் செய்த பயணிகளுக்கு தொகையை திருப்பி தருவதில் ஏர் இந்தியா நிறுவனம் அதிக காலம் …