பொதுவாகவே அனைத்து நிறுவனங்களில் ரெஸ்யூம் (Resume) அடிப்படையில் தான் நேர்காணலுக்கு அழைப்பார்கள். அதனால் பலரும் தங்களது Resume-ஐ வேறுபடுத்திக் காட்ட வேண்டும் என்று நினைப்பார்கள். அந்த வகையில் ஒரு பெண், தான் யார் என்பதை நிறுவனத்திற்குத் தெரியப்படுத்துவதற்காக கேக்கில் Resume-ஐ தயார் செய்து அனுப்பியிருக்கிறார்.
அமெரிக்காவின் வடக்கு கரோலினாவைச் சேர்ந்தவர் கார்லி பாவ்லினாக் பிளாக்பர்ன் (Karly …