fbpx

பதவி உயர்வு கொடுக்கவில்லை என தனது முதலாளியையும் அவரது குடும்பத்தையும் சுட்டுக் கொன்ற நபரை 8 ஆண்டுகள் கழித்து அமெரிக்க போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்காவின் ஹுஸ்டன் பகுதியில் கடந்த 2014ல் ஜனவரி 30ம் தேதி சம்பவம் நடந்தது. மோய்யி சன் (50), மேக்சி சன் (49) , டிமோதி சன் (9) டைடஸ் சன் (7) …

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா விண்வெளியில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு உலகின் சக்தி வாய்ந்த தொலை நோக்கியாக கருதப்படும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை விண்ணுக்கு அனுப்பியது.

விண்ணில் நிலை நிறுத்தப்பட்ட பின் இதுவரை காணாத ஆதி பிரபஞ்சத்தின் புகைப்படங்களை படம்பிடித்து அனுப்பி உலக நாடுகுளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ஜேம்ஸ்வெப் தொலைநோககி அதன் பிறகு ஆரோராக்களுடன் …

அமெரிக்காவில் தீ விபத்து குறித்து உரிய நேரத்தில் எச்சரிக்கை விடுத்து 6 பேரின் உயிரை அலெக்சா கருவி காப்பாற்றிய சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில் 2 குழந்தைகள் உள்பட 4 பேர் வசித்து வந்தனர். நள்ளிரவில் வீட்டில் இருந்த அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். 2 மணி அளவில் வீட்டில் …

சீனாவை சேர்ந்த சினோஜீன் பயோடெக்னாலஜி நிறுவனம், உலகத்தில் முதன்முறையாக ஆர்க்டிக் ஓநாயை வெற்றிகரமாக குளோனிங் செய்துள்ளது. குளோன் செய்யப்பட்ட ஆர்க்டிக் ஓநாய்க்கு மாயா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. மாயாவின் வீடியோவை பெய்ஜிங் ஆய்வகத்தில் பிறந்த 100 நாட்களுக்குப் பிறகு வெளியிட்டுள்ளது.

குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட ஓநாய் மாயா ஆரோக்கியத்துடன் இருப்பதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. மாயாவை உருவாக்க …

உலகில் அவ்வப்போது நடக்கும் சில வினோத நிகழ்வுகள் குறித்து நாம் பலரும் கேள்விப்பட்டிருப்போம்.. அந்த வகையில் மனிதர்களின் வயிற்றில் இருந்து கத்திரிகோல், ஸ்பூன் போன்ற பொருட்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்படும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.. அந்த வகையில் அயர்லாந்தில் ஒரு பெண்ணின் வயிற்றில் இருந்து 55 பேட்டரிகள் அகற்றப்பட்டுள்ளது.. 66 வயதான அந்த பெண்ணுக்கு …

கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மறைந்த மகாராணிக்கு இரங்கல் தெரிவித்து பாடிய பாடல் ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது..

எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிக்கு வந்திருந்த ட்ருடோ லண்டனில் உள்ள கோரிந்தியா ஹோட்டலில் தங்கினார். அப்போது எலிசபெத் மகாராணிக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் “Bohemian Rhapsody” என தொடங்கும் பாடலைப் பாடினார். அப்போது …

மியான்மரில் இருக்கும் பள்ளி ஒன்றின் மீது ராணுவ ஹெலிகாப்டர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 7 குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 17 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் மத்திய சகாயிங் பிராந்தியத்தில் இருக்கும் லெட் யெட் கோன் என்கிற கிராமத்தில் இந்த துப்பாக்கி சூடு நடந்துள்ளது.

இங்குள்ள புத்த மடாலயத்தில் இருக்கும் …

இங்கிலாந்து அரச குடும்பத்தின் செங்கோலை அலங்கரிக்கும் உலகின் மிகப்பெரிய வைரம் ஒன்றை திருப்பி அளிக்க கோரி தென்ஆப்பிரிக்காவில் கோரிக்கைகள் வலுத்துள்ளன.

1905-ம் ஆண்டில் தென்ஆப்பிரிக்காவில் சுரங்கத்தில் இருந்து வைரம் ஒன்று அகழ்ந்து எடுக்கப்பட்டது. பின்னர் காலனி ஆட்சியாளர்கள் அதனை இங்கிலாந்து அரச குடும்பத்திடம் ஒப்படைத்து விட்டனர். கிரேட் ஸ்டார் என்றும் கல்லினன் 1 என்றும் அழைக்கப்படும் …

மெக்சிகோவின் மத்திய பசிபிக் கடற்கரையில் நேற்று 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.05 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடி தகவல் ஏதும் இல்லை என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் குலுங்கியதால், மெக்ஸிகோ நகர மக்கள் தங்கள் வீடுகளை …

ஜப்பானில் பெய்து வரும் கடும் புயலால்அங்கு வரலாறு காணாத அளவிற்கு மழை ஏற்பட்டுள்ளதோடு புயலின் தாக்கமும் அதிகரித்துள்ளது. இந்த மழைக்கு ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் ககோஷிமா என்ற நகரில் நிலச்சரிவு ஏற்பட்டது. சாலைகளில் சரிந்து மூடப்பட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. கனமழையைத் தொடர்ந்து சாலைகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. …