ஹிஜாப் சரியாக அணியாததால் ஈரானில் தாக்கப்பட்டு இளம் பெண் ஒருவர் உயிரிழந்தார் . இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மற்ற பெண்களும் ஹிஜாப்பை கழற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரானில் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. அங்கு ஹிஜாப் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது . நேற்று ஈரானைச் சேர்ந்த மாஷா அமினி என்ற 22 …