fbpx

இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைந்த நிலையில், அவரது வாழ்க்கையை ஒட்டி பல்வேறு சுவாரஸ்யங்களும் இன்று நினைவுகூரப்படுகின்றன. அந்த வகையில் அவரின் இறப்பு தேதி குறித்து 10 ஆண்டுகளுக்கு முன்பே கணித்த பிரபலத்தின் தீர்க்க தரிசனம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.. ஆங்கில ராக் இசைக்குழுவான தி கியூரின் (The Cure) தலைவரான ராபர்ட் ஸ்மித் …

தென்னாப்பிரிக்காவில் ஒருவர் 15 மனைவி மற்றும் 107 குழந்தைகளுடன் ஒரே வீட்டில் ஒற்றுமையாக வாழ்ந்து வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் ஒரு மனைவியே போதும்டா சாமி .. என்ற கணவன்மார்களின் குரலை கேட்டிருப்போம்.. ஏன்? ஒரு பெண் கூட கிடைக்கவில்லையே என ஏங்கும் 90ஸ் கிட்சை கூட  பார்த்துவிட்டோம் .. ஆனால் ஒருத்தரே …

விலங்குகள் மீது அன்பு கொண்டவரான 2-ம் ராணி எலிசபெத் தனது வாழ்நாள் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட நாய்கள் வளர்த்தாராம்….

ராணி எலிசபெத் தனது 18வது பிறந்த நாளின் போது கார்கி இன நாய் வாங்கி வளர்க்கத் தொடங்கினார். பின்னர் ஒவ்வொரு ஆண்டும் தனக்கு பிடித்தமான நாயை அவர் வாங்கி வளர்க்கத் தொடங்கினாராம். அவைகள் , மீது …

ஸ்காட்லாந்தின் பால்மொரல் கோட்டையில் இருந்து எடின்பர்க் கோட்டைக்கு 2-ம் ராணி எலிசபெத் உடல் அஞ்சலிக்காக எடுத்து வரப்படுகின்றது.

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக்குறைவால் செப்டம்பர் 8-ம் தேதி காலமானார். ஸ்காட்லாந்து பால்மோரல் கோட்டையில் உயிர் பிரிந்ததால்  அவரது உடல் லண்டனுக்கு கொண்டுவரப்பட உள்ளது. முதலில் வாகனம் மூலம் ஸ்காட்லாந்து தலைநகரின் எடின்பர்க்கில் உள்ள ஹோலிரூட் …

பொது வாழ்வில் மகாராணி மிகவும் இறுக்கமான முகத்துடன் , எப்போதும் சீரியசாகவே வைத்திருக்க வேண்டும் ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பல நேரங்களில் நகைச்சுவை உணர்வால் நம்மை ஒரு கணம் உற்றுப்பார்க்க வைத்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு 70வது ஆண்டு அரியணை விழா நடத்தப்பட்டது. இது தொடர்பாக கரடியுடன் ’’டீ ’’ அருந்துவது போல …

உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனம் கூகுள். அதன் அலுவலகத்தில் பணிபுரிய வேண்டும் என்பது பலரது கனவாகும். அங்கு வேலை செய்ய தவம் கிடப்பர். இந்நிலையில், தற்போது கூகுள் நிறுவனத்தில் 3,500 ஆடுகள் வேலை செய்கின்றன என்றால் நம்புவீர்களா..? ஆம் உண்மைதான்.

விஐபிக்களான இந்த ‘தொழிலாளர்கள்’ (ஆடுகள்) கலிபோர்னியாவில் உள்ள கூகுள் தலைமை அலுவலகமான கூகுள் ப்ளெக்ஸில் …

டெல்லி, எஃப்-16 போர் விமானங்களை மேம்படுத்த பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நிதியுதவி  வழங்க அறிவித்துள்ளதற்கு இந்தியா அதிருப்தி தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுக்கு ஏற்கனவே வழங்கிய சக்தி வாய்ந்த எஃப்-16 போர் விமானங்களை மேலும் மேம்படுத்த ரூ.3,500 நிதியுதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. தீவிரவாதத்தை காரணம் காட்டி …

இங்கிலாந்தின் ராணி இரண்டாம் எலிசபெத்  உடல்நலக்குறைவால் இறந்ததை அடுத்து அவரது மூத்தமகன் 3ம் சார்லஸ் மன்னராக அறிவிக்கப்பட்டார்.

இங்கிலாந்தின் ராணி எலிசபெத் கடந்த 8-ம் தேதி காலமானார். நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இதையடுத்து நாளை இந்தியாவில் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்பட உள்ளது. இந்நிலையில் சார்லஸ் 3-ம் மன்னராக அறிவிக்கப்பட்டுள்ளார்.


இதற்கான பிரகடன …

வங்கதேசம் காஞ்ச்பூரில் சலூன்கடையில் முடிவெட்டிய போது ஹேர் டிரையர் வெடித்து தீப்பிடித்து எரிந்து தலை மற்றும் கடையில் தீப்பிடித்து திகு திகுவென எரிந்த காட்சிகள் மனதை பதைபதைக்க வைக்கின்றது.

காஞ்ச்பூரின் நாராயன்காஞ்ச் என்ற பகுதியில் சலூன் கடை உள்ளது. இதன் உரிமையாளர் முடியை வெட்டுவதற்காக அந்த வாடிக்கையாளரிடம் பேசிக் கொண்டே ஹேர்டிரையரை ஸ்விட்சில் கனெக்ட் செய்கின்றார். …

பிரிட்டனில் நீண்ட காலம் ஆட்சி செய்த ராணியான இரண்டாம் எலிசபெத், தனது 96வது வயதில் நேற்று காலமானார். இதை தொடர்ந்து எலிசபெத்தின் மூத்த மகன், சார்லஸ் பிரிட்டனின் புதிய மன்னராக பொறுப்பேற்றுள்ளார்.. சார்லஸின் இரண்டாவது மனைவி கமிலா பார்க்கர் அடுத்த மகாராணியாக உள்ளார்..

பிரிட்டனில் பாஸ்போர்ட் இல்லாமல் விமானத்தில் செல்லலாம்.. உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டும் …