fbpx

பூமிக்கு அருகில் விண்கற்கள் கடந்து செல்வது வழக்கமாக நடக்கும் நிகழ்வு தான்.. ஒரு விண்கல் அல்லது சிறு கோள் என்பது சூரிய குடும்பம் பிறக்கும்போது முழுமையாக உருவாகாத ஒரு சிறிய கிரகம். சூரியனை சுற்றி மில்லியன் கணக்கான சிறுகோள்கள் வலம் வருகின்றன. பெரும்பாலானவை செவ்வாய் மற்றும் வியாழனின் சுற்றுப்பாதைகளுக்கு இடையிலான ஒரு பகுதி முக்கிய சிறுகோள் …

பிரேசிலில் அரிதினும் அரிதான ஒரு சம்பவம் நடந்துள்ளது.. 19 வயது இளம்பெண், இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.. இதில் என்ன ஆச்சர்யம் என்று நீங்கள் கேட்கலாம்.. ஆனால் இரு குழுந்தைகளுக்கும் வெவ்வேறு தந்தை.. ஆம்.. மிகவும் அரிதான இந்த நிகழ்வு மருத்துவர்களையே திகைக்க வைத்துள்ளது.. பிரேசிலின் கொயாஸில் உள்ள மினெரியோஸைச் சேர்ந்த அந்த இளம்பெண், ஒரே நாளில் …

பிரிட்டன் வரலாற்றில் 70 ஆண்டுகாலம் மகாராணியாக ஆட்சிபுரிந்த எலிசபெத் காலமானார். அவருக்கு வயது 96.

1952ஆம் ஆண்டு தனது தந்தையின் மறைவுக்குப் பின் ஆட்சி பொறுப்பேற்ற ராணி எலிசபெத் இந்தியாவுக்கு பலமுறை வந்துள்ளார். பிரிட்டன் நாட்டின் காலனி ஆதிக்கத்தில் இருந்து 1947ஆம் ஆண்டு இந்தியா விடுதலை பெற்றது. அதன்பிறகு 15 ஆண்டுகள் கழித்து தான் எலிசபெத் …

பிரிட்டனில் நீண்ட காலம் ஆட்சி செய்த ராணியான இரண்டாம் எலிசபெத், தனது 96வது வயதில் நேற்று காலமானார். இதை தொடர்ந்து எலிசபெத்தின் மூத்த மகன், சார்லஸ் பிரிட்டனின் புதிய மன்னராக அறிவிக்கப்பட்டுள்ளார்.. இதனால் சார்லஸின் இரண்டாவது மனைவி கமிலா பார்க்கர் அடுத்த மகாராணியாக உள்ளார்.. இதன் மூலம் கோஹினூர் வைரம் பொருத்தப்பட்ட கிரீடம் கமிலா வசம் …

பிரிட்டனின் அரச பதவியை நீண்ட காலம் அலங்கரித்த இரண்டாம் எலிசபெத் காலமானார்.

பிரிட்டனின் நீண்ட காலம் மன்னராக இருந்த இரண்டாம் எலிசபெத் மகாராணி, தனது 96வது வயதில் காலமானார். ராணி எலிசபெத்தின் உடல் நிலை குறித்த தகவல் கிடைத்ததும் நேற்று காலை முதலே அரச குடும்பத்தினர் ஸ்காட்டிஷ் எஸ்டேட் பகுதியில் குவிந்திருந்தனர். ஸ்காட்லாந்தில் உள்ள அவரது …

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரிட்டன் ராணி எலிசபெத் உலகை விட்டு மறைந்தார்.

பிரிட்டன் மகாராணிக்கு எலிசபெத் அலெக்சாண்டிரா என்பது இயற்பெயர் . அவருக்கு தற்போது வயது 96 . கடந்த 1952ம் ஆண்டு முதல் ராணியாக முடிசூடிக் கொண்டார். தற்போது 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. மிக நீண்ட காலமாக ராணியாக பதவியில் இருந்தவர்களில் 2வது …

பாம்புகள் பூமியில் உள்ள மிகவும் ஆபத்தான உயிரினங்களில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 81,000 முதல் 138,000 பேர் பாம்புக் கடியின் விளைவாக இறக்கின்றனர் என்று உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது.. அந்த வகையில் இணையத்தில் வைரலாகி வரும் பாம்பு தொடர்பான நெட்டிசன்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ஒரு பெண்ணின் காதில் பாம்பு சிக்குவது …

இங்கிலாந்தில் 15 வயது சிறுவனுக்கு ஆணுறுப்புக்குள் சிக்கியிருந்த யூ.எஸ்.பி கேபிள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

இங்கிலாந்தில் வசித்து வரும் 15 வயது சிறுவன், பாலியல் பரிசோதனையின் ஒரு பகுதியாக தனது ஆணுறுப்பின் உட்புறத்தை யூ.எஸ்.பி கேபிளைக் கொண்டு அளவிட முயன்றுள்ளார்.. ஆனால் அப்போது எதிர்பாராத விதமாக, கம்பியில் சிக்கியதால் அந்த கேபிளை அகற்ற முடியவில்லை. …

பூமியில் பல மர்மமான இடங்கள் உள்ளன. அவற்றின் மர்மங்கள் இன்று வரை தீர்க்கப்படாமல் புரியாத புதிராகவே உள்ளன.. விஞ்ஞானிகளால் கூட அந்த மர்மங்களுக்கான விடையை கண்டுபிடிக்க முடியவில்லை.. அதுபோன்ற மர்ம இடங்களில் ஒன்று தான் ஒன்று அமெரிக்காவில் அமைந்துள்ள பால்மைரா தீவு. இதுகுறித்து தான் இன்று பார்க்கப் போகிறோம்..

பல்மைரா என்ற இந்த தீவு நீண்ட …

தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட சுயெல்லா பிராவர்மேன் இங்கிலாந்தின் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தின் உள்துறை அமைச்சராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட சுயெல்லா பிராவர்மேன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அந்நாட்டின் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் பதவி விலகியதைத் தொடர்ந்து, புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் அறிவிக்கப்பட்டார். அவர் பிரதமரானதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், …