fbpx

உலகில் பல இடங்களில் இன்னும் விசித்திரமான பாரம்பரியம் பழக்கங்கள் பின்பற்றுகின்றன. அந்த வகையில். 90 வருடங்களாக வினோதமான பாரம்பரியத்தை பின்பற்றி வரும் உலகில் உள்ள ஒரு கிராமத்தை பற்றி பார்க்கலாம்..

பிரிட்டனில் உள்ள இந்த கிராமத்தில், மக்கள் பெரிய வீடுகளில் வாழ்ந்தாலும், ஆடையின்றி வாழ்கின்றனர். இந்த கிராமத்தின் தனித்துவ பாரம்பரியத்தை உலகெங்கிலும் இருந்து பலர் ஆவணப்படங்கள் …

ஏ.ஆர்.ரகுமானின் பெயரை கனடாவில் உள்ள ஒரு தெருவிற்கு வைத்து கௌரவித்துள்ளது அந்த நாட்டு அரசு.

இந்திய சினிமாவின் மிகப்பிரபலமான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். ஆங்கிலப் படங்களுக்கும் இசையமைத்து, இரண்டு ஆஸ்கர் விருதுகள் பெற்று உலகம் முழுக்க பிரபலமாக இருக்கிறார். இந்நிலையில், கனடா நாட்டின் Markham என்ற நகரத்தின் தெருவுக்கு ஏ.ஆர்.ரகுமானின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2013இல் ஒரு …

மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானாவின் கருப்பு நிற கார் இந்திய ரூபாய் மதிப்பில் 6.10 கோடிக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.

மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானா 1980-களில் பயன்படுத்திய காரை விற்பனை செய்வதற்கான நேற்று ஏலம் நடைபெற்றது. இதில், அவரது கார் 6,50,000 பவுண்டுகளுக்கு விற்பனையாகியுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 6.10 கோடியாகும். 1980-களில் இளவரசி …

மலேசியாவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது..

மலேசியாவின் கோலாலம்பூர் அருகே 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில் “ இன்று காலை 8.59 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.. ரிக்டர் அளவுகோலில் 6.1 என்ற அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் கோலாலம்பூரில் …

உலகின் டாப் 10 பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 99.3 பில்லியன் டாலர் ஆகும்.. இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளிலும் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.. முகேஷ் அம்பானி தனது குடும்பத்தினருடன் மும்பையில் உள்ள பங்களாவில் வசித்து வந்தாலும், அவர் பல வெளிநாடுகளிலும் …

உலகில் இன்னும் பல மர்மமான இடங்கள் உள்ளன, எனினும் அதன் பின்னால் உள்ள இரகசியத்தை யாராலும் அறிய முடியவில்லை. அந்த வகையில் இன்று ஒரு மர்மமான இடத்தைப் பற்றிய தகவல்களை பார்க்கப்போகிறோம்.. இன்று நாம் பேசப்போகும் மர்மமான இடம் அமெரிக்காவில் அமைந்துள்ளது.அரிசோனா மாகாணத்தில் அமைந்துள்ள அந்த இடம் மூடநம்பிக்கை மலைகள் என்று அழைக்கப்படுகிறது..

இங்கு பல …

கனடா காமன்வெல்த் சபாநாயகர்கள் மாநாட்டில் இந்திய தேசியக் கொடியில் ’மேட் இன் சைனா’ என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவின் ஹாலிபேக்ஸ் நகரில் 65-வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாடு ஆகஸ்ட் 22 முதல் ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு காமன்வெல்த் கூட்டமைப்பு நாடுகளின் …

பாகிஸ்தான் நாட்டில் வரலாறு காணாத கனமழை காரணமாக இதுவரை 937 பேர் உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ள நிலையில், அதனை தேசிய அவசர நிலையாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களாகவே பாகிஸ்தானில் பல பகுதிகளில் வழக்கத்து மாறாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இந்நிலையில், 3 கோடிக்கும் அதிகமானோர் …

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில், இந்திய வம்சாவளி பெண்கள் நான்கு பேர் மீது மெக்சிகோ அமெரிக்க பெண் ஒருவர் இனவெறி தாக்குதல் நடத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெக்ஸாஸ் மாகாணத்தின் டலாஸ் நகரில் இருக்கும் ஒரு ஹோட்டல் ஒன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஹோட்டல் சாப்பிட வந்த இந்திய வம்சாவளி பெண்களை பார்த்த, மெக்சிகோ வம்சாவளி பெண் …

இத்தாலியில் 36 வயதான ஒருவருக்கு ஒரே நேரத்தில் கொரோனா, குரங்கு அம்மை, மற்றும் ஹெச்.ஐ.வி. பாதிப்பு உறுதியானது..

ஜர்னல் ஆஃப் இன்ஃபெக்ஷனில் சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது.. அதில் இடம்பெற்றுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. அந்த அறிக்கையில், 36 வயதான ஒரு நபருக்கு ஒரே நேரத்தில், கொரோனா, குரங்கு அம்மை, ஹெச்.ஐ.வி பாதிப்பு உறுதியானதாக …