எந்திரன் படத்தில் வருவது போல மனித உணர்வுகளை புரிந்து கொள்ளும் சிட்டி ரோபோ ஒன்றை சியோமி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
சியோமி நிறுவனம் 2022ஆம் ஆண்டிற்கான அதன் மடிக்கக்கூடிய ஸ்மார்ட் போனான “Mix fold 2” ஐ அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியில் கூடுதலாக “சைபர் ஒன்” எனும் மனித உருவ ரோபோ ஒன்றையும் அறிமுகம் செய்தது. …