கடந்த வாரம் தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலிய தாக்குதல்களில் 400 க்கும் மேற்பட்ட ஈரானியர்கள் கொல்லப்பட்டதாகவும், நேற்றைய தாக்குதலில் மட்டும் 3 மூத்த தளபதில் பலியானதாகவும் ஈரானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் தொடர்ந்து 9 நாட்களாக நடந்து வருகிறது. சனிக்கிழமை (ஜூன் 21, 2025) இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் பல வான்வழித் தாக்குதல்களை நடத்தினர். இதற்கிடையில், அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்காக ஐரோப்பிய இராஜதந்திரிகள் […]

3-ம் உலகப் போர் வெடித்தால், பாதுகாப்பான புகலிடங்களாக கருதப்படும் நாடுகள் குறித்து பார்க்கலாம். உலகில் தற்போது இரண்டு பெரிய போர்கள் நடந்து வருகின்றன.. ஒன்று ரஷ்யா-உக்ரைன் போர்.. மற்றொன்று இஸ்ரேல்-ஈரான் போர்.. இவை இரண்டும் 3 ஆம் உலகப் போரைத் தூண்டக்கூடிய ஒரு பரந்த மோதலாக மாறக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இது முழு உலகத்தையும் ஒரு பேரழிவுகரமான போரில் மூழ்கடிக்கும். ஆனால் ஒரு உலகப் போர் வெடித்தால் உலகில் […]

ஈரானில் இருந்து 290 இந்திய மாணவர்களை ஏற்றிச் செல்லும் விமானம் டெல்லியில் தரையிறங்கியது. இன்று மாலையில் மேலும் இரண்டு விமானங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மோதல்களால் பாதிக்கப்பட்ட ஈரானில் சிக்கித் தவிக்கும் 290 இந்திய மாணவர்களை ஏற்றிச் செல்லும் சிறப்பு விமானம் நேற்றிரவு இரவு டெல்லியில் பாதுகாப்பாக தரையிறங்கியது, இது இந்தியாவின் ஆபரேஷன் சிந்துவின் முதல் கட்டத்தைக் குறிக்கிறது. துர்க்மெனிஸ்தானின் அஷ்காபாத்திலிருந்து ஒரு விமானம் உட்பட மேலும் இரண்டு தனி […]

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடந்து வரும் மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், அதில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. முக்கிய நாடுகள் ஈரானின் தாக்குதலை கண்டித்துள்ள நிலையில், இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்துள்ள ஒரு நாடும் உள்ளது. ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதலை வட கொரிய சர்வாதிகாரி கிம் ஜாங் உன் கண்டித்துள்ளார். ஈரானின் பொதுமக்கள், அணுசக்தி மற்றும் எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல் குறித்து பியோங்யாங்கின் […]