fbpx

பிரிட்டனை சேர்ந்த பெண்ணின் வீட்டில் இருந்து ரூ.247 கோடி மதிப்புள்ள நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற நிலையில், துப்பு கொடுத்தால் ரூ.57 கோடி சன்மானமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பார்முலா ஒன் கார் பந்தைய போட்டிகளை நடத்தும் நிறுவனத்தை நடத்தி வரும் தொழிலதிபர் பெர்னி எக்லெஸ்டோன் என்பவரது மகள் தமரா. இவர் கடந்த 2019ஆம் …

கொரோனா பரவத் தொடங்கி 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.. ஆனால் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு முழுமையாக கட்டுக்குள் வரவில்லை.. 2வது அலை, 3-வது அலை, 4-வது அலை என அச்சுறுத்திக் கொண்டே தான் இருக்கிறது… இதனால் கொரோனா தொற்று எண்ணிக்கை அவ்வப்போது குறைவதும் மீண்டும் அதிகரிப்பதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. மேலும் சராசரியாக …

அணு ஆயுதப்போரை தடுக்க வடகொரியா தயாராக இருப்பதாகவும், அமெரிக்காவுடனான எந்தவிதமான ராணுவ மோதலுக்கும் நாடு தயாராக இருப்பதாகவும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.

வடகொரியாவில், கொரியப் போர் நிறுத்தத்தின் நினைவு தினமான நேற்று (ஜூலை 27) அதன் 69-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் விதமாக நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட அதிபர் …

பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது..

வடக்கு பிலிப்பைன்ஸில் இன்று காலை 7.3 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் தலைநகர் மணிலா முழுவதும் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.. நிலநடுக்கம் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு …

குரங்கம்மை தொற்று உலகமே எதிர்பார்க்காத வேகத்தில் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

75 நாடுகளில் குரங்கம்மை நோய் பரவி வரும் சூழலில், இதுவரை குரங்கம்மை நோய் பரவாத நாடுகளிலும் பரவ தொடங்கிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பையும் தாண்டி குரங்கம்மை தொற்று அதிவேகத்தில் பரவிவருவது உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. …

இலங்கையின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்கவிற்கும், ஜப்பான் அரசுக்கும் இடையில் இடம்பெற்ற உரையாடல் தொடர்பான ஆவணத்தை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருள், உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் போராட்டத்தில் குதித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் இலங்கையின் முன்னாள் அதிபர் …

கூகுள் இணை நிறுவனரான செர்ஜி பிரினின் மனைவி நிக்கோல் ஷானஹானுடன் உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.. இதனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் செர்ஜி பிரின் தனது மனைவியை விவாகரத்து செய்ததாகவும், தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (WSJ) வெளியிட்டிருந்தது.. எலான் மஸ்க் மற்றும் செர்ஜி …

ஆண்களை விட பெண்கள் மன அழுத்தத்தை அனுபவிக்கும் வாய்ப்புகள் அதிகம் என்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது..

பயோலாஜிக்கல் சைக்கியாட்ரி இதழில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.. கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர், டேவிஸ், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம், மவுண்ட் சினாய் மருத்துவமனை மற்றும் கியூபெக்கின் லாவல் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் அறிஞர்களுடன் இணைந்து, மூளையின் …

பாகிஸ்தானை சேர்ந்தவர் சானியா கான் (29). இவர் அமெரிக்காவில் புகைப்பட கலைஞராக இருந்து வந்துள்ளார். 2021ம் ஆண்டு ஜூனில் சிகாகோ நகருக்கு குடிபெயர்ந்து இருக்கிறார். இவரது முன்னாள் கணவர் ரஹீல் அகமது (36). அமெரிக்காவில் ஜார்ஜியா மாகாணத்தில் ஆல்பாரெட்டா நகரில் வசித்து வந்தார். இந்நிலையில் அகமது, சிகாகோவில் உள்ள சானியாவின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இதைதொடந்து அகமது …

இங்கிலாந்தை சேர்ந்தவர் டேனிலி வாட்ஸ் (42). இவருக்கு நீண்ட காலமாக பல் ஈறுகளில் வலி இருந்துள்ளது. உள்ளூரில் இருந்த பல் மருத்துவமனையும் ஏழு வருடங்களுக்கு முன்பு மூடப்பட்டு விட்டது. இதனால் அவரால் உடனடியாக சிகிச்சை பெற முடியவில்லை. மேலும் வெளியூர் சென்று சிகிச்சை பெறவும் அவருக்கு வசதியில்லை. இதனால் என்ன செய்வது தெரியாமல் மிகவும் கஷ்டப்பட்டு …