fbpx

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள குரோவெல் நகர் அருகில் பெரிய காற்றாலை ஒன்று இயங்கி வருகிறது. அந்த காற்றாலை மீது திடீரென்று மின்னல் தாக்கியதால், அந்த காற்றாலை தீப்பிடித்து எரிய தொடங்கியது. அதன் இறக்கையில் தீப்பிடித்ததை தொடர்ந்து, சுழன்று கரும்புகை பரவியது. இதனை நெடுஞ்சாலை வழியாக வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர்கள் நின்று அவர்களது கேமிராவில் படம் …

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி நடக்கும் நிலையில், அரசுக்கு எதிராக விமர்சனம் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து உள்நாட்டு போர் துவங்கியது. ஆப்கானிஸ்தான் மீண்டும் தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்தது. 2021 ஆகஸ்ட் மாதம் முதல் ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சியில் …

லண்டன் குடியிருப்பில் ஷீலா செலியோன் (58) என்ற பெண், சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பே இறந்த நிலையில், தற்போது அவரது வீட்டிலிருந்து எலும்புக்கூடாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

லண்டனில் ஷீலா செலியோன் தனியாக வசித்து வந்த நிலையில், உயிரிழந்து இரண்டு வருடம் கழித்துத்தான் இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அவர் …

குரங்கு அம்மை நோயை சர்வதேச அவசரநிலையாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகெங்கிலும் அதிகரித்து வரும் குரங்கு காய்ச்சலுக்கு மத்தியில், உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் சனிக்கிழமையன்று குரங்கு காய்ச்சலை உலகளாவிய சுகாதார அவசரநிலையாக அறிவித்தார். “இது குறித்து அவர் கூறியதாவது; இதுவரை 75 நாடுகளைச் சேர்ந்த 16 ஆயிரத்திற்கும் …

ஓடிடி தளமாக நெட்பிளிக்ஸ், கடந்த 3 மாதங்களில் சுமார் ஒரு மில்லியன் பயனர்களை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ஓடிடி தளங்களிலேயே உலக அளவில் முன்னணியில் இருப்பது நெட்பிளிக்ஸ் தான். நெட்பிளிக்ஸ் உள்ள பல்வேறு நாடுகள் மற்றும் மொழிகளில் இருக்கும் திரைப்படங்கள், வெப் தொடர்களை காண்பதற்காகவே நெட்பிளிக்ஸை ஏராளமான பயனர்கள் விரும்பி சப்ஸ்கிரைப் செய்கின்றனர்.
இந்நிலையில், கொரோனா ஊரடங்கு …

தனக்கு புற்றுநோய் இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

அதில், ”ஜோ பைடன் பதவியேற்பதற்கு முன்னர் தோல் புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்து குணமடைந்தார் என விளக்கம் அளித்துள்ளது. எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து வெளியேறும் மாசுவால் ஏற்படும் பாதிப்புகள் …

இந்தியாவின் சிக்கிம், அருணாச்சல பிரதேச மாநிலங்களின் எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே புதிய தேசிய நெடுஞ்சாலையை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது.

கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 2020ம் ஆண்டில் இந்திய – சீன ராணுவத்துக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்திய வீரர்களின் தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் கொல்லப்பட்டனர். …

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதை அடுத்து, அந்நாட்டு மக்கள் வேலைவாய்ப்பு தேடி அதிகளவில் வெளிநாடுகளுக்குச் செல்ல தொடங்கி உள்ளனர்.

கொரோனா பெருந்தொற்று, உக்ரைன் – ரஷ்யா போர் தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால், இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு சரிந்ததால், அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலையில் அந்நாட்டு …

இலங்கையின் புதிய அதிபராக ஐக்கிய தேசிய கட்சியின் ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக்கொண்டார்.

இலங்கையில் நிலவும் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வலியுறுத்தி அந்நாட்டு கடந்த சில மாதங்களாகவே தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.. இதையடுத்து பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகினார்.. எனினும் அதிபர் கோட்டபய ராஜபக்சவும் பதவி விலக வேண்டும் என்று …

ஹென்லி பாஸ்போர்ட் இண்டெக்ஸ் 2022 ஆம் ஆண்டிற்கான உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது, இது உலகின் அனைத்து 199 பாஸ்போர்ட்டுகளையும் அவற்றை வைத்திருப்பவர்கள் முன் விசா இல்லாமல் அணுகக்கூடிய இடங்களின் எண்ணிக்கையின்படி தரவரிசைப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டின் பாஸ்போர்ட் தரவரிசை 2022 199 நாடுகளில் ஜப்பான் முதலிடத்தைப் பிடித்துள்ளது, அதே நேரத்தில் இந்தியா 87 …